புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_m10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10 
27 Posts - 53%
heezulia
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_m10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_m10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_m10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_m10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_m10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_m10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_m10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10 
17 Posts - 3%
prajai
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_m10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_m10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_m10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10 
4 Posts - 1%
jairam
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_m10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_m10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10 
4 Posts - 1%
Jenila
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_m10அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Dec 16, 2017 8:17 pm

அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Ny2mq44fRQK6LmfsEZuS+viva
அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்" - என்கிறது குறள்.

ஆனால் உண்மையில் மற்றெல்லாம் தொழுதுண்டு
வாழும் நிலையிலா விவசாயிகள் இருக்கிறார்கள் ? மாறாக விவசாயின் நிலை பரிதாபப்படும் நிலையில் உள்ளது .
இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 46 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்என்கிறது புள்ளிவிபரம் .. விவசாயத்தை விட்டு விட்டு நகர் புறத்திற்கு குடிப்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.தமிழகத்தில் நிலைமை இன்னமும் மிக மோசம் பல்வேறு காரணங்களால் பரிதவிக்கிறார்கள் .

ஊருக்கே உணவூட்டியர்கள் இன்று அந்த மண்ணுக்கே உரமாகி வருகிறார்கள்

இப்போது தான் இந்த நிலையா என்றால் சங்க காலத்திலும் உழவனின் நிலை கவலையளிக்கும் விதமாகவே இருந்து வந்திருக்கிறது .தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்றுவதற்கு வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்த உழவர்கள் கடன்பட்டுப் வாழ்க்கை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது . இதனை

எருதுகாலுறாஅ திளைஞர் கொன்ற

சில் விளைவரகின் புல்லென் குப்பை

தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்

பசித்த பாணர் உண்டு கடைதப்பலின்

ஒக்கல் ஒற்கஞ் சொலியத் தன்னூர்ச்

சிறு புல்லாளர் முகத்தளவை கூறி

வரகுக் கடனிறுக்கும் நெடுந்தகை ’’ ( புறநானூறு : 327-வது பாடல்)

என்ற புறநானூற்றுப்பாடல் அந்தக்கால உழவர்களின் நிலையை விவரிக்கிறது .
எருதுகளைப் பிணித்து அவற்றின் கால்கீழ் பெய்து இளையர்கள் காலால் மிதித்தெடுத்த வரகாகிய புல்லிய குவியலில், வளைத்துக் கொண்ட கடன்காரருக்குக் கொடுத்தது போக எஞ்சியதைப் புசித்து வந்த பாணர் உண்டு வெளியேறினா,பிறகு புறங்கடை வறிதாகலின் சுற்றத்தாருடைய வறுமையை களைய வேண்டித் தன்னூரில் வாழும் சிறிய புல்லாளர் முன்னே தனக்கு வேண்டும் அளவைச்ச் சொல்லி வரகைக் கடனாகப் பெறும் நெடிய புகழுடைய தலைவன் என்று, உழவன் தன் சுற்றுத்தாருடைய வறுமையைக் களைய வேண்டி வரகைக் கடனாகப்; பெற்ற செய்தியைப் மேற்குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கின்றது.
அதாவது பற்றாக்குறை இப்போது போல் அப்போதே உழவர்களிடம் நிறைத்திருந்திருக்கிறது . கந்து வட்டிபோல
கடன் கொடுத்தவர்கள் வழியிலேயே மறிக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது

உழவர்கள் கடுமையாகப் பாடுபட்டாலும் அவர்கள் வறுமை மிக்க வாழ்க்கையையே வாழ்ந்தனர். வரகுதானியத்தை தன்மனையில் உள்ளவற்றை யெல்லாம் இரவலர் உண்டதனாலும் கொண்டதனாலும் தீர்ந்தன.
தம் மனைக்கு விருந்தினராக வந்த பாணரை உண்பித்தற்பொருட்டு, வரகைக் கடனாகப் பெற முடியாமையால் கதிரிடத்தே முற்றி உலரவிட்ட விதைத்தினையை உரலிற் பெய்து குற்றிச் சமைத்து மனைத்தலைவியானவள் உணவிட்டாள் என்று உழவனின் வறுமை நிலையினை,

‘‘வரகுந்தினையுமுள்ளவை யெல்லாம்

இரவன் மாக்களுணக் கொளத்தீர்ந்தெனக்

குறித்து மாறெதிர்ப்பைப் பெறாஅ மையிற்

குரலுணங்கு விதைத்தினையுரல் வாய்ப்பெய்து

சிறிது புறப்பட்டன்றோவிலள்” ( புறநானூறு : 333-ஆவது பாடல்) தெளிவாக்குகிறது .
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் வரகு முக்கிய உணவுதான்யமாக இருந்திருக்கிறது .வறுமையில் வாடினாலும் விருந்தோம்பல் பண்பில் உயர்ந்து ஓங்கி நின்றதைக் காண்கிறோம். இவ்வுயர்வுக்கு அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்பே காரணம் ஆகும். அவர்கள் ஒருங்கிணைந்து குழுச்சமூகமாக வாழ்ந்தனர்.
அவர்கள் நெல்லுக்கு மாறிய பின்பும் அவர்கள் ஏழ்மை மாறவில்லை .
ஊருக்கு உணவளிக்கும் விவசாயிகள் சங்ககாலம் முதலே
பற்றாக்குறையுடனே , தொடர்ச்சியாக உலகிற்காக உணவு உற்பத்தியில் தொடர்ந்து உழைத்து வருகின்றனர் .
ஆனால் அவர்களை இதே நிலையில் இருக்க விடாமல் முன்னேறச் செய்வது அனைத்து சமூகத்தின் தலையாயக்கடன் ஆகிறது .
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
நாம் வாழ அவர்களைப்போற்றுவது நமது கடன் .
அண்ணாமலை சுகுமாரன்
16/12/17

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக