புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_c10ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_m10ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_c10ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_m10ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_c10ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_m10ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_c10ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_m10ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_c10ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_m10ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_c10ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_m10ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Dec 11, 2009 5:04 am

கண்டதையெல்லாம் படித்தால் பண்டிதனாகலாம் என்பது பழமொழி. அதற்காக கண்டதைத் தின்றால் உடல் குண்டாகுமே தவிர உடலுக்கு ஆரோக்கியம் தராது.



ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Zenith_vegetarian_333333303334_79_image





பொதுவாக உணவுமுறையைப் பொருத்தவரை சைவ உணவுவகைகளே உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் என்று சமீப கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.காய்கறிகள், கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்ற விதைகள் அடங்கிய சைவ உணவுகளில் போதிய அளவிற்கு ஊட்டச்சத்துகள் கிடையாது என்ற கவலை இப்போது இல்லை. குறிப்பாக உடலுக்கு தேவையான புரோட்டீனை சைவ உணவுகள் மற்றும் காய்கறிகள் அளிக்கின்றன என்பது தெரிய வந்திருப்பதால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளே கூட வெஜிடேரியன் உணவுகளை பரிந்துரைக்கிறார்கள்.





ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! VegetarianThaliSet





சைவ உணவில் உடலில் ஏற்படும் நோய்களுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தி மற்றும் நோய்களுக்கான சிகிச்சை இயல்பாகவே இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக வெஜிடேரியன் உணவு முறைக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.அசைவ உணவுகளைக் குறைத்துக் கொண்டு தாவரவகை உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்தல் நலம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம், தேசிய உணவு ஆய்வுக் கழகம் போன்ற சுகாதார அமைப்புகள் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.





சைவ உணவு முறையே ஒரு சில நோய்களுக்கு சிறந்த சிகிச்சையாகும் என்றும், உடலுக்கு தேவையான பலன்களை அளிக்கக்கூடிய சத்துக்கள் வெஜிடேரியன் உணவுகளில் இருக்கின்றன என்றும் அவை கூறுகின்றன. வெஜிடேரியன்களில் வேறுவேறு வகைகள் உண்டு. பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களைக் கூட சிலர் சாப்பிடமாட்டார்கள். இறைச்சி, மீன், கோழி போன்ற பறவைகளின் இறைச்சியையும் அறவே தவிர்ப்பவர்கள் ஒரு ரகம். சிலர் குறிப்பிட்ட இடைவெளியில் மீன், கோழி போன்ற ஒரு சிலவற்றை சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டவர்களாக உள்ளனர்.







ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Healthyfood6pg





சைவ உணவு முறையைக் கடைபிடிப்பவர்களைப் பொருத்த வரை தாங்கள் சார்ந்த சமுதாயத்தின் அடிப்படையில் உள்ளவர்களே அதிகம் எனலாம். எந்தவொரு அசைவ உணவுகளையும் சாப்பிடாதவர்கள் பலர். இறைச்சியை மட்டும் தவிர்ப்பவர்கள் சிலர் என்று செவன்த் டே அன்வென்டிஸ்ட் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் சைவ உணவுமுறையைக் கொண்டிருக்கும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஆரோக்கியமான உடல்நிலையைக் கொண்டுள்ளனர் அதாவது அசைவத்தை முற்றிலும் தவிர்த்தோர் ஆரோக்கியமானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்!


தாவர வகை உணவுகளை எடுத்துக் கொள்வோர் உடல் குண்டாவதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். உடல் குண்டாக இருப்பதால் பல்வேறு வகை நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை வியாதி, சில வகை கேன்சர் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு அதிகம்.





சில நேரங்களில் நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவை எடுத்துக் கொள்வதாலோ அல்லது காய்கறிகளை அதிகம் உண்பதாலோ உடல் எடை தேவையான அளவைக் காட்டிலும் குறைவாக இருக்கும் வாய்ப்பும் உண்டு. கொழுப்புச் சத்து குறைவாக எடுத்துக் கொள்வதாலும் உடல் எடை குறைந்து காணப்படலாம். அதற்கேற்ப உடல் எடையை சீரான அளவில் வைக்கத் தேவையான ஆகாரங்களை எடுத்துக் கொள்தல் அவசியமாகிறது.





ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்! Health-Food%20Smarts-Feature-Vegetable-Stir-Fry




இருதய நோய்


சைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும், அசைவ உணவை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கே இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



அசைவ உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கு ரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதும் இருதய நோய்க்கான ஒரு காரணமாகும். அதே நேரத்தில் சைவ உணவினர் போதிய அளவிற்கு கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்தல் அவசியம். கொழுப்பு அளவில் சுமார் 50 முதல் 100 சதவீதம் நார்ச்சத்துள்ள உணவுகளையும் உண்ணுதல் வேண்டும். தாவர உணவுகளில் தேவையான நார்ச்சத்துகள் இருப்பதால், அவை இருதய நோய்களை கட்டுப்படுத்துகின்றன. இருதயத்தின் ஆர்ட்டரி சுவர்களில் தேங்கும் கொழுப்புகளை தாவர வகை உணவுகள் அகற்றுகின்றன.



அசைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும் சைவ உணவு சாப்பிடுவோருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதில்லை என்பதால் சைவர்கள் டென்ஷன் ஆவது குறைகிறது. தவிர சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் சைவ உணவினருக்கு குறைவே.



என்றாலும் சைவ உணவு முறைகளைக் கொண்டிருப்போர் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை ஈடுகட்ட வேண்டும். புரோட்டீன், விட்டமின் டி மற்றும் பி 12, கால்சியம், துத்தநாகம் மற்றும் இரும்புச் சத்துக்களை உடலுக்கு போதுமான அளவில் வேறு வகையில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இதன்மூலம் அவர்கள் அசைவ உணவுகளில் இருக்கும் அளவிலான சத்துக்களை சமன்படுத்தலாம்.



சைவத்திலேயே விதவிதமான உணவுகளை சாப்பிடுவதுடன் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம்.



பால் பொருட்களைப் பொருத்தவரை குறைவான கொழும்பு கொண்டவையாக இருக்கட்டும்.மொத்தத்தில் ஆரோக்கிய வாழ்வை நாம் பெற வேண்டுமானால் வெஜிடேரியன் உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுவோம்..





by barthee under

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக