புதிய பதிவுகள்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
76 Posts - 48%
heezulia
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 3%
bhaarath123
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
Shivanya
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
eraeravi
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
16 Posts - 3%
prajai
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
9 Posts - 2%
Anthony raj
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
jairam

Jenila
 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_m10 மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 26, 2017 8:05 am

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் 
கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. 

படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். 
ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, 
நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது 
பாதிப்படையலாம். 

உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை 
மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் 
பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் 
கொள்ளாதீர்கள். 

ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக 
சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக 
ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. 

இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக 
மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது. 

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. 
மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் 
சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, 
வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, 
புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் 
புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் 
கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், 
முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அ
திகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் 
பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். 

வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் 
நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் 
பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். 
அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். 
எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது 
வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை 
உறுதிப்படுத்தும். 

அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் 
வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, 
இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். 
வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக 
இருக்கக் கூடாது. 

நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். 
கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, 
அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு 
வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... 
உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். 

அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு 
இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு 
அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை 
வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... 

நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம்.
அணிந்திருப்பது தரமான செருப்புதானா...
 நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். 

அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து 
அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். 

இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், 
டாக்டரைப் பார்க்கலாம்.

பெண்களுக்காக...

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, 
எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக