புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_m10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10 
101 Posts - 52%
heezulia
கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_m10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_m10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_m10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_m10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_m10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_m10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_m10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_m10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10 
1 Post - 1%
Shivanya
கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_m10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_m10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_m10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10 
243 Posts - 41%

21 Posts - 4%

16 Posts - 3%
prajai
கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_m10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_m10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10 
9 Posts - 2%
Jenila
கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_m10கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு  Poll_c10 
4 Posts - 1%

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 22, 2017 3:28 am

கார்பொரேட் விளம்பரமும்  & வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு

...................................................................................................................................................

நம்மள போலவே கார்ப்பரேட் விளம்பரத்தால் கடுப்பான எவனோ எழுதியிருக்கான் ஆனா செம-

  *உள்ளங்கையிலிருந்து உள்ளாடைகள் வரை கிருமிகள் மனிதர்களை வேட்டையாடிக்கொண்டிருப்பதை போன்ற  
விளம்பரங்கள் நிஜமா?????

காலையில் எழுந்து பல்துலக்க போனால் விளம்பரத்திலிருந்து வெள்ளைக்கோட்டு அணிந்து குறுந்தாடி வைத்த
செட் அப் மருத்துவர் “உங்கள் பல்லிடுக்கில் பதுங்கி இருக்கும் கிருமிகளை உங்கள் பற்பசை கொல்லுமா? எங்கள் பற்பசை
உபயோகித்தால் பனிரெண்டு மணி நேரம் கிருமிகளிடமிருந்து உங்கள் பல்லுக்கும் வாய்க்கும் பாதுகாப்பு” என்று பாடம் நடத்துகிறார்.
விட்டால் வீடுவீடாக வந்து காலங்காத்தாலே பல் துலக்கி விட்டு ஹோம்டெலிவரி என்று செர்வீஸ் சார்ஜும் போட்டு பில்லை தலையில் கட்டுவார்கள் போல.

கக்கா போகலாம் என்று கக்கூசுக்கு போனால் உடகாராதீங்க உட்காராதீங்க என்று அங்கே ஒரு மாஜி நடிகர் வலக்கையில்
துடைப்பமும் இடக்கையில் கிருமிநாசினியுமாக உள்ளே நுழைகிறார்.
“அட நிம்மதியா காலைகடன் கழிக்க கூட விடமாட்டீங்களா”என்றால் “உங்க டாய்லெட்டு 100 % சுத்தமா இருக்கா?” என்கிறார்
“அட வாரத்துக்கு ஒருக்கா கழுவி வுடுறேன் நீங்க போங்க பாஸ்” என்றால் கையிலிருக்கும் பூதக்கண்ணாடியால் கக்கூசை
ஆராய்ச்சி செய்கிறார். “சார் இது போதவே போதாது எங்க டாய்லட் கிளீனர யூஸ் பண்ணினீங்கன்னா கிருமிகள் எல்லாம்
செத்துரும் நாள் முழுக்க கக்கூஸ் நல்லா இருக்கும்” என்கிறார்.

“யோவ் நான் என்னய்யா நாள்முழுக்க கக்கூசுலயா குடித்தனம் நடதுறேன் போய்யா” என்றால் “ சார் ஸ்மார்ட் கக்குஸ் ஸ்மாட்டஸ்ட் கக்கூசர்”என்கிற காண்டெஸ்ட்ல வின் பண்னினா நீங்க வெளிநாடு போகலாம்” என்ற படி பாட்டிலுடன் கூப்பனை நீட்டுகிறார்.
“யோவ் வெளிநாடு போகிறது இருக்கட்டும் நான் முதல்ல வெளிக்கி போகணும். நீ முதலில வெளியில போய்யா” என்று கதவை
சாத்தவேண்டி இருந்திச்சு.

ஒரு வழியா வெளிய வந்தா ஒருத்தன் ஓடி வந்து கைய புடிச்சு ஒரு மைக்ரோஸ்கோப்புல வச்சிட்டு சொல்றான் “ சார் பாருங்க
உங்க உள்ளங்கை முழுக்க ஆயிரக்கணக்கான கிருமிகள்” “யோவ் நீ யாருய்யா. நான் நல்லா கைய கழுவிட்டு தான்யா
வந்திருக்கிறேன்”என்று நான் டென்ஷனாகலாம் என்று பார்த்தால் பதிலுக்கு அவர் டென்ஷன் ஆகிறார்.

“சார் நீங்க வெறும் தண்னீல கைய கழுவினீங்க எங்க ஹேண்ட் வாஷ் எக்பெர்ட் போட்டு கழுவினீங்களா. இல்ல இல்ல அப்போ
எப்படி சார் உங்க கையில கிருமிகள் எல்லாம் சாகும்” என்று பீதியூட்டும் புன்னகையுடன் பார்க்கிறார்.

வேண்டாம் விட்டுடங்க என்பதை கேக்காமல் உள்ளங்கையில் ரெண்டு சொட்டை வைத்து இப்போ நல்லா கழுவுங்க சார் என்க்றார்.
“யோவ் என்னமோ நான் பொறந்ததிலேருந்தே கையை கக்கூசுக்குள்ள விட்டுட்டு திரிஞ்ச மாதிரியில்ல இருக்கு உன் பேச்சு
ஆளவிடுப்பா” என்று குளியலறைக்குள் நுழைந்தால்,

அங்கே ஒரு அம்மா கையில் சோப்புடன் உங்க ஸ்கின்னோட பத்து பிரச்சனைகளுக்கு இது தான் தீர்வு என்று சோப்பை
மூக்குக்கு நீட்டுகிறார்.
“இந்தாம்மா இந்த பத்து படை இதெல்லாம் எனக்கு பிரச்சினையே இல்ல முதல்ல ஆம்பிள குளிக்கிற இடத்துல
உனக்கென்னமா வேலை வெளிய போம்மா” என்கிறேன்.
“சார் அப்போ எங்க சோப்ப போடுங்க உங்க அக்குள்ல இருந்து தொப்புள் வரைக்கும் கிருமிகளை கழுவிக்களைய
இது இருபத்தி நாலுமணி நேர கேரண்டி” என்று அண்டாவுக்குப்பின்னாலிருந்து எழுகிறாள் இன்னொரு பெண்.

“உட்டா உலகத்துல இருக்கிற கிருமியெல்லாம் என் உடம்ப குத்தகைக்கு எடுத்து குடித்தனம் பண்றதா சொல்வீங்க
போல”ன்னு வெளிய தொரத்திட்டு குளிச்சு முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்ணு ஆயிடிச்சு.
நிம்மதியா சப்பிடலாம்ணு ஒரு பிடி சோத்த வாய்க்கு கொண்டு போற நேரத்துல பொருத்தமே இல்லாம வேலைக்காரி
வேஷம் போட்ட ஒரு விளம்பர மாடல் வந்து கைய பிடிச்சு சாப்பிடறத நிறுத்துறா.
பதட்டத்தோட பரபரக்கிற என் மனைவி கிட்ட கேக்குறா“பாத்திரம் கழுவும் போது பாத்து கழுவினீங்களா”.
என் மனைவியோ செய்யக்கூடாத குற்றத்தை செய்து விட்டது போல திருதிருவென்று முழிக்கும் கணத்தில்,
“உங்க பாத்திரங்கள் எங்களோட நீமும் எலுமிச்சையுமுள்ள டிஷ் வாஷ் வச்சி கழுவினா தான் கிருமிகளெல்லாம் சாகும்.
பாத்திரமும் பளபளக்கும்” என்கிறாள்.

“அட நிம்மதியா சப்பிடவும் விட மாட்டீங்களா” என்று எழுந்து தண்ணி குடிக்கப்போனால் அங்கேயும் விடுறதாயில்லை.
ஜன்னல் வழியாக எட்டி பார்த்து எகத்தாளமாய் சிரித்து விட்டு ஒருவன் சொல்கிறான் “உங்க தண்ணி சுத்தமானதா?
எங்க தண்ணி 100% ஜெர்ம்ஸ் ஃப்ரீ அடிஷனலா இரும்பு சத்தும் சேர்த்திருக்கோம்”

“யோவ் என்னைய்யா தண்ணியையே நீங்க தான் கண்டு பிடிச்ச மாதிரி பேசுறிங்க” என்றால் “ இரும்பு சத்து சார் இரும்பு சத்து”
என்று பாட்டிலை வாய்க்கு நேராக நீட்டி ஆட்டுகிறான். “இரும்பு சத்து வேணும்னா நான் இந்த ஜன்னல் கம்பியையே கடிச்சு
சாப்பிட்டுகிறேன் நீ கிளம்புப்பா” என்று துரத்தி விட்டு திரும்பி சட்டையை போட்டுட்டு கிளம்பலாம் என்றால்,
அங்கேயும் ஒரு எக்ஸ்பெர்ட் கையில் பாட்டிலுடன் நிக்கிறான்.
அவன் சொல்லும் முன்பே நான் முந்தி கொள்கிறேன்”யோவ் இது சத்தியமா சுத்தமா துவச்ச சட்டை தான்யா” என்கிறேன்.

அவனோ சிரித்தபடி “துவச்சீங்க ஆனா எங்களோட இந்த ப்ராடக்ட்ல ரெண்டு சொட்டு உட்டு துவச்சீங்கன்னா துணியில
ஒரு கிருமி கூட ஒட்டிக்கிட்டு இருக்காது” எனக்கு சட்டையே வேண்டாம் என்று ஹேங்கரை தூக்கி எறிந்து விட்டு ஹாலிற்கு வந்தேன்.
”சார் காலை கொஞ்சம் தூக்குங்க” என்று தரையை தண்ணீர் விட்டு துடைக்கிறாள் இன்னொரு விளம்பர பெண் “என்னம்மா
என்ன ஆச்சு” என்றால் “தரையெல்லாம் கிருமிகள் சார்.
எங்க ஃப்லோர் கிளீனர் கண்ணுக்கு தெரியாத கிருமியை எல்லாம் அழிச்சு உங்க தரையை சுத்தம் பண்னிடும். காலை
தூக்குங்க சார்” என்ற படி தரையில் ஒரு தேய்ப்பு தேய்க்கிறாள்.

”கண்னுக்கு தெரியாத கிருமி எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியுது” என்றால் “டெக்னாலஜி சார் டெக்னாலஜி” என்கிறாள்.

காலையில எழுந்து, கக்கூஸ் போனா கிருமி, கைய கழுவினா கிருமி, பல்லை தேய்ச்சாலும் கிருமி, குளிச்சாலும் கிருமி,
நடந்தா காலில கிருமி நடக்குற தரையிலும் கிருமி உட்காந்த கிருமி உட்காருற இடத்திலயும் கிருமி முகத்தை தொடச்சா
கிருமி சாப்பிட்டா கிருமி சாப்பிடுற தட்டிலயும் கிருமி தண்ணி குடிச்சா கிருமி வெளியில போனா கிருமி உள்ள வந்தா கிருமி
மண்டைல கிருமி தொண்டையில கிருமி வாயில கிருமி வாசலில கிருமி துணியில கிருமி தும்மினா கிருமி தூங்கினா கட்டில்ல
கிருமி தூங்கி எழுந்தா மறுபடியும் பல்லில கிருமி என்று தெனாலி கமல் மாதிரி தினமும் பொலம்ப வச்சிடுறானுங்க.

“ஏண்டா இந்த பூமியில கிருமி நாசினிகள் வரும் முன்னாடியே மனுஷங்க வாழ்ந்திட்டு இருக்கானுங்க மனுஷங்க வரும்
முன்னாடியே கிருமிகள் வாழ்ந்திட்டு இருக்கு.

அது பாட்டுக்கு இருந்திட்டு போகட்டும் இப்படி உலகததையே கழுவி தொடச்சி கிருமிகள அழிச்சி பளபளன்னு வச்சிட்டு பவுடர்
போட்டு அழகு பாக்கவா போறீங்க.

ஓடிப்போயிடுங்க என்றபடி மனைவியைப்பார்த்தன் அவள் சொன்னாள் “
கடைசியா ஒரு உண்மை தெரிஞ்சு போச்சு இந்த டிவி பொட்டியிலிருந்து தான் எல்லா கிருமிகளும் இங்கே வீட்டுக்குள்ள வருது
முதல்ல அத அணைச்சிடுங்க” என்கிறாள். நான் டிவியை அணைத்து விட்டேன். அதிலிருந்து எங்கள் வீட்டுக்குள் கிருமிகள்
இருக்கலாம் ஆனால் வியாபாரக்கிருமிகள் இல்லை.

இப்போதான் நானும் என் மனைவியும் குழந்தைகளும் கிருமிகளும், கொஞ்சம் நிம்மதியா இருக்கிறோம் என்கிறார்
ஒரு சாமானியன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
b]வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு [/b]

பெட்டிக்கடைக்கு சென்ற ஒரு சிறுவன் கடைக்காரரிடம் பேசுகி்றான்:

சிறுவன்: வேர் கொண்ட பருப்பு  பாகுபட்டு தித்திக்கும். சுவைக்க அது உளதோ?

கடைக்காரர்: தம்பி, என்ன சொல்ற?

சிறுவன்: யாமறிந்த நற்றமிழில் செப்பினோம்.

கடைக்காரர்: சரி, 'வேர் கொண்ட பருப்பு'ன்னா என்னப்பா?

சிறுவன்: வேர்க்கடலை.

கடைக்காரர்: 'பாகுப்பட்டு தித்திக்கும்'னா என்ன அர்த்தம்?

சிறுவன்: வெல்லப்பாகுடன் கலந்து இனிக்கும்.

கடைக்காரர்: சரி, நீ என்னதான் கேக்க வர?

சிறுவன்: கடலை மிட்டாய் இருக்கான்னு கேட்டேன்.

கடைக்காரர்: படவாப் பயலே!  இதை நேரடியா புரியற மாதிரி கேட்டா என்னடா?

சிறுவன்: மன்னிச்சுருங்க! நான் கமலஹாசன் அறிக்கை நிறைய படிச்சுட்டேன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி புலனம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக