புதிய பதிவுகள்
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:23

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_c10தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_m10தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
65 Posts - 50%
heezulia
தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_c10தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_m10தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_c10தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_m10தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_c10தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_m10தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_c10தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_m10தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_c10தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_m10தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_c10தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_m10தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_c10தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_m10தெரு மக்களுக்குச் சொல்வது யார்?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரு மக்களுக்குச் சொல்வது யார்? (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 23 Aug 2017 - 20:48

தெரு மக்களுக்குச் சொல்வது யார்? (ஒருபக்கக் கதை)

இராமச்சந்திரன் வட்டிக்குக் கொடுத்து வாங்குபவர்! படு கஞ்சன் ! கறார் பேர்வழி! வட்டி தரவில்லையென்றால் கடைக்காரரின் கல்லாப்பெட்டிக்குள் கையை விட்டு இவரே தேவையானதை எடுத்துக்கொள்வார்!தன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையே துளியும் இல்லாது மனிதர்கள் வாழலாம் என்பதற்கு இவரே சரியான எடுத்துக்காட்டு! அவர் வீடு இருக்கும் அந்தத் தெருவில், ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பு வேலைக்காக வடநாட்டுக் குடும்பம் ஒன்று வந்து சேர்ந்தது! அக் குடும்பம் தங்குவது பற்றியெல்லாம் யார் கவலைப்படுகிறார்கள்? பிளாட்பாரத்தில்தான் படுத்துக்கொண்டார்கள்! நம் ஆட்கள் சும்மா விடுவார்களா? “இந்தா இங்கே எல்லாம் படுக்கக் கூடது!” என்று சொல்லியபடியே ஒரு மாமி தண்ணீரை அவர்கள் படுக்கும் இடத்தில் ஊற்றிவிட்டாள்! அவர்கள் கண் முன்னே அப்போது வந்தவர் நம் இராமச்சந்திரன் ! அவரிடம் , “பாருங்கய்யா! படுக்கிற இடத்தில் தண்ணீரை ஊத்துது மாமி” என்று அரைகுறைத் தமிழில் சொன்னார்கள். இராமச்சந்திரன், “ ஏன் மாமி? இப்படிச் செய்யலாமா? அவர்கள் எங்கே போவார்கள்?” என்று அவர் வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு நியாயத்தைப் பேசினார்! அடுத்தடுத்து அந்த வடநாட்டுக்குடும்பம் எந்த ஒன்றுக்கும் இராமச்சந்திரனிடம் சொல்லலானார்கள்! இராமச்சந்திரனும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்யலானார்! அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுபவரைப்பார்த்து அந்த வடநாட்டுக் குடும்பத்திற்கு ஓலைக் குடிசை கட்டித்தரச்சொன்னார்! இப்போதெல்லாம் இராமச்சந்திரன் கடுமையாக வட்டி வசூலிப்பதில்லை! ”நாளை வட்டி தருகிறேன்” என்று சொன்னால் , “சரி” என்று போகிறார்!
“எப்படி இராமச்சந்திரன் மாறினார்?”என்று அந்தத் தெருமக்கள் குழம்பினார்கள் !
அந்த வடநாட்டுக் குடும்பம்தான் காரணம் என்பது தெரு மக்களுக்குத் தெரியாது ! வடநாட்டுக் குடும்பம் நாள்தோறும் ஏதாவது ஒரு குறையை இராமச்சந்திரனிடம் கூற, அவருக்கு வாழ்க்கையில் துன்பத்தின் எல்லை புரிந்தது! ’நம்மால் ஆன உதவியை ஏன் செய்யக்கூடாது ?’என்ற வினா அவருள் எழுந்தது! பிறர், ஒருவரிடம் குறைகளைக் கூறக் கூற , முறையிட முறையிடத் அவருள் ஒரு சமுதாயப் பொறுப்பு ஏறுகிறது, இயற்கையாக! இதுதான் இராமச்சந்திரனை மனிதனாக்கியது ! இதையெல்லாம் அந்தத் தெரு மக்களுக்கு யார் சொல்லுவார்?




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக