புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ் Poll_c10கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ் Poll_m10கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ் Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam

1 Post - 1%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்

Page 1 of 2 1, 2  Next

இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Fri Jun 23, 2017 5:01 pm

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ் Kamal-hassan-poses-in-bigg-boss-tv-show

‘கமல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கவிருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் விளம்பரத்தைப் பார்த்த பிறகு அப்படிச் சிரிக்க முடியவில்லை! அந்த அளவுக்கு அதில் இல்லுமினாட்டி கூறுகள் மநிறைந்து கிடக்கின்றன.

‘இல்லுமினாட்டி’ பற்றி உங்களில் பலரும் ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். “உண்மையில் இந்த உலகை ஆள்வது அந்தந்த நாட்டு அரசுகள் அல்ல. 13 அரசக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தாம் பின்னணியில் இருந்து மொத்த உலகையும் ஆட்டுவிக்கிறார்கள். அந்த 13 குடும்பங்களின் கமுக்கக் (இரகசிய) குழுவுக்குப் பெயர்தான் இல்லுமினாட்டி (Illuminati). அரசியல், அறிவியல், கலை, இறையியல் (ஆன்மிகம்) எனப் பல துறைகளிலும் உள்ள பெரும்புள்ளிகள் இந்த இயக்கத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பிரீமேசன் (freemason) எனப்படும் இந்த உறுப்பினர்கள் மூலம்தான் உலகெங்கும் கிளை பரப்பி இல்லுமினாட்டிகள் ஆண்டு வருகிறார்கள். உலகின் முதன்மையான அரசியல் முடிவுகள் அனைத்தும் இவர்கள் சொல்படிதான் நடக்கின்றன” எனவெல்லாம் என்னென்னவோ சொல்கிறார்கள்.

இங்குள்ள சிலர், ரூபாய்த்தாள்கள் மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்டது முதல் தங்கள் வீட்டுக்குப் பால் வராதது வரை எதற்கெடுத்தாலும் இல்லுமினாட்டி மீதே பழி சொல்லித் திரிவதால் இது ஏதோ வேலையற்றவர்களின் கட்டுக்கதை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இல்லுமினாட்டிகள் பற்றி வெளிநாடுகளில் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. எழுத்தாளர்கள், அறிஞர்கள் போன்ற பலர் இல்லுமினாட்டிகள் இருப்பதாக நம்புகிறார்கள். இணையத்தின் அறிவுக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இல்லுமினாட்டி பற்றிக் கட்டுரைகள் உள்ளன.

இவற்றையெல்லாம் நம்புவதும் புறக்கணிப்பதும் அவரவர் விருப்பம். ஆனால், இல்லுமினாட்டிகள் மீதான குற்றச்சாட்டுகள் அவ்வளவு எளிதில் புறக்கணிக்கக்கூடியவை அல்ல. எடுத்துக்காட்டாக, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பார்வையாளர்கள் உணராத வகையில் சில குறியீடுகளை மறைமுகமாகக் காட்டி பொதுமக்களின் ஆழ்மனதில் சில தவறான எண்ணங்களைப் பதிய வைப்பதாகச் சொல்லும் குற்றச்சாட்டுக்கு அடுக்கடுக்கான விழிய (video), ஒளிப்படச் சான்றுகள் உள்ளன. இது மாயக்கலையில் (Magic) பரவலாகப் பயன்படுத்தப்படும் முறைதான் என்பதால் நம்பத்தகாததும் இல்லை! இப்படி ஒரு குற்றச்சாட்டில் ஏற்கெனவே சிக்கிய டிஸ்னி நிறுவனம் அதற்காக விளக்கம் தர வேண்டிய அளவுக்குப் போனது சிக்கல்.

எதற்காக இவற்றையெல்லாம் சொல்கிறேன் என்றால், இல்லுமினாட்டி தொடர்பான குற்றச்சாட்டுகளை வெறும் புரளி என அவ்வளவு எளிதில் நாம் ஒதுக்கி விட முடியாது என்கிற கருத்தை முன்வைக்கத்தான். இப்பொழுது பிக் பாஸ் (Bigg Boss) தொடர்பான விதயத்துக்குச் செல்வோம்.

கமல் காட்டும் முத்திரை

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ் Kamal-haasan-single-eye-pose-in-bigg-boss-tv-show

சர்ச்சில் முதலான அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் (பெரும்பாலானோர்), மைக்கேல் ஜாக்சன் போன்ற மேலை நாட்டுக் கலைஞர்கள் என வெளிநாட்டினர் மீது மட்டுமே இருந்து வந்த இல்லுமினாட்டி குற்றச்சாட்டு, அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் மீதும் சுமத்தப்பட்டு வருகிறது. ரஜினி, தனுஷ், அநிருத், ஏமி ஜாக்சன் என அந்தப் பட்டியல் நீள்கிறது. எந்த அடிப்படையில் இவர்களை இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள் எனப் பார்த்தால், இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு ஒளிப்படத்தில் (photo) ஏதேனும் ஒரு இல்லுமினாட்டி முத்திரையைக் காட்டியிருக்கிறார்கள் என்பதால்தான். அதே போன்ற ஒரு முத்திரையை பிக் பாஸ் நிகழ்ச்சியின் விளம்பரத்தில் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார் கமல்ஹாசன் அவர்கள்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 24, 2017 2:14 pm

பிக் பாஸ் - இந்த நிகழ்ச்சியே இலுமினாட்டிகளுடையது தான். இப்படித்தான் பாலிவுட்-க்கு சன்னி லியோனை அறிமுகம் செய்து இந்திய கலையுலக கலாச்சாரத்தையே மாற்றி அமைத்தனர். கமலும் தமழ் திரையுலகில் பல புரட்சிகரமான கருத்துக்களை ( புன்னகை புன்னகை  ஹெய்ராம் படம் உட்பட, பல படங்களில்) கூறியுள்ளார். மேலும் அவரது படங்களில்  நடக்க போவதை முன்கூட்டியே சொல்லிவிடுவார்(இதுவும் இலுமினாட்டிகளி வேலை). எனவே அவரும் இந்த கூட்டத்தில் உள்ளவர் என்பது உறுதி. இதை அவரே ஒரு நேர்காணலில் ஒப்புக்கொண்டுள்ளார். காணொளி முடிந்தால் பதிகிறேன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Sat Jun 24, 2017 4:17 pm

என்ன... கமல்ஹாசன் தான் இல்லுமினாட்டி என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறாரா!! உண்மையாகவா சொல்கிறீர்கள்!! மிகவும் வியப்பாக இருக்கிறது. முடிந்தால் கனிவு கூர்ந்து அந்த நேர்காணல் விழியத்தைப் (video) பகிர வேண்டுகிறேன்! சுவையான கருத்துக்கு நன்றி! கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ் 1571444738

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 24, 2017 6:18 pm

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த இலுமினாட்டியை வைத்தோ தெரியவில்லை. எல்லா நாட்டிலும் கார்பொரேட் நிறுவனங்களின்,பணக்காரர்களின் தலையீடுகள் வழமையான ஒன்றுதான். இலுமினாட்டி மறைந்து பல நூறு ஆண்டுகள் ஆகி விட்டது. அமெரிக்க சின்னமான The Great Seal க்கும் இலுமினாட்டிக்கும்,பணக்க்காரர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஜேசு வருகிறார்,கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று பைபிளை பரப்ப கத்தோலிக்க பல்கலைக்கழக பையரிச பேராசிரியர் Weishaupt சேர்மனி பவாரியாவில் ஆரம்பித்ததுதான் இந்த இலுமினாட்டி ஆகும்.1795 இல் முடிவுக்கு வந்தது.

கமலகாசனுக்கும் இந்த விளம்பரத்திற்கும் கூட தொடர்பு கிடையாது. மும்பாயில் இருந்து ஒளிபரப்பாகும் Viacom நிறுவனம் பிக்பாஸ்-Big Boss -தொடரின் விளம்பரத்தை சிறிது மாற்றி, விஜய் தொலைக்காட்சியினர் உருவாக்கி உள்ளனர். Big Boss என்பது பல ஆண்டுகளாக வெளி நாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வரும் Big Brother (முதலில் சனல்-4) தொடரின் இந்திய வடிவமாகும். அதை தமிழில் தருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த Big Brother இன் லோகோவும் கண்ணை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு அறையில் பங்கேற்பவர்கள் நடந்து கொள்வதை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,கண்காணிக்கப்படுகிறார்கள் என்று பொருள்.

(இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் ஒரு தனியறையில் சில நாட்கள் தங்கவைக்கப்படுவர்.அங்கு அவர்களுடைய தினசரி வாழ்க்கையை எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்பதையும், சக போட்டியாளர்களுடன் எவ்வாறு பழகுகிறார்கள் என்பதையும் நேரடியாக ஒளிபரப்புகிறார்கள்.ஒவ்வொருவரின் நடவடிக்கைகளுக்கும் நேயர்கள் வாக்களிப்பார்கள்; அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு இறுதி வரை தாக்குப்பிடிப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.இந்நிகழ்ச்சியில் இந்தியா சார்பாக பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி முன்பு பங்கேற்றார்.)

விரைவில் சிவபெருமானின் நெற்றிக் கண்ணை வைத்து அவரையும் இலுமினாட்டிக்குள் கொண்டு வந்து விடுவார்கள். சிவனே கொஞ்சம் எச்சரிக்கையாக இரப்பா,உலகம் கெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது.எப்போதும் நெற்றிக் கண்ணை திறந்தே வைத்திரு.

13 என்பது 13 பணக்காரர்கள் அல்ல, 1776 சூலையில் அமெரிக்கா தன்னிச்சையாக சுதந்திர பிரகடனம் செய்த போது பிரிட்டிஷ் காலணிகளாக இருந்து அமெரிக்க கூட்டணியில் இணைந்த 13 பிரிட்டிஷ் காலணிகள் (மானிலங்களைக் குறிக்கும்.) ஆகும். The Great Seal ஐ உருவாக்க ஆறு வருடங்கள் (1776 – 1782) ஆயிற்று. 13 காலணிகள் ஒவ்வொருவரும் ஆலோசனைகளை வைக்க,அதை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ள மறுக்க, திருத்தம் சொல்ல என தாமதமாயிற்று.அதற்குப் பின்னரும் பல முறை திருத்தப்பட்டது.

இந்தக் கண் சின்னம் மத சார்புடன் சொல்லப்பட்டாலும், கி.பி. 5 இல் ரோம ஆட்சி வீழ்ச்சிக்குப் பின்னர் மத்திய கிழக்கு,ஐரோப்பிய நாடுகளில் கலை கலாச்சர விழிப்புணர்ச்சி ஏற்பட்டதற்கான அடையாளமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

எப்படி சுவஸ்திகாவை நாசிகளின் அடையாளமாக சொல்ல முடியாதோ அப்படி கண்ணையும் இலுமினாட்டியின் அடையாளம் எனச் சொல்ல முடியாது.
சிலர் பிராங்கிளினை இரகசிய விடுதலை அமைப்பில் உள்ளவர் என சொன்னாலும் அவரைத் தவிர வேறு யாரும் விடுதலை அமைப்பில் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை.

இந்த இலுமினாட்டியை வைத்து பல இலட்சக் கணக்கில் சுரண்டி விட்டார்கள் சுரண்டிக் கொண்டும் இருக்கிறார்கள். பாவம் நம்பும் மக்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 24, 2017 6:49 pm

free mason என்பது நிஜம். நானறிவேன் இதன் சேவைகளை.
இல்லுமினாட்டி ........கேள்வி படும் ஆனால் ,பார்த்திராத ஒரு அமைப்பு.
என்னை பொறுத்த வரையில் ,கற்பனை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Sat Jun 24, 2017 8:58 pm

திரு.மூர்த்தி அவர்களே! இல்லுமினாட்டிகளை வைத்து ஏமாற்றிப் பணம் பறிக்கும் அளவுக்கு இழிவான பிறவியில்லை நான். அப்படி ஒரு பிழைப்புப் பிழைக்கிற கேடு கெட்டவன் நான் இல்லை. வேறு எவனாவது இருந்தால் அவனிடம் போய் இதைச் சொல்லுங்கள்!

இல்லுமினாட்டி என்கிற அமைப்பு இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. அது பற்றிய விவரங்கள் எல்லாமே வெறும் ஏரண (logical) வாதங்களும் தொடர்புபடுத்தல்களும் மட்டும்தானே தவிர, சரியான சான்றுகள் ஏதும் இல்லை. ஆனால், அப்படி ஓர் இயக்கம் இருப்பதாக உலகளவில் பலர் நம்புகிறார்கள். தமிழ்நாட்டில் அது தொடர்பான பல கதைகள் உலவி வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில் எந்த விதமான சான்றும் இல்லாத அந்தக் கதைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் பொறுப்புள்ள பெருங்கலைஞரான கமல் அவர்கள் இப்படி நடந்து கொள்ளலாமா என்பதே என் கேள்வி. மற்றபடி, அந்த இயக்கம் இருக்கிறது என்றோ இல்லை என்றோ நான் கட்டுரையில் ஏதும் சொல்லவில்லை. அந்த நிகழ்ச்சி பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லாத் தகவல்களையும் நானும் அறிவேன். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான் எழுத வருகிறோம். பார்த்துப் பேசுங்கள்! கருத்துரைக்க எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு கருத்துரைப்பது நல்லது. உள்நோக்கம் கற்பிப்பது எனத் தொடங்கினால் எல்லாவற்றுக்கும் உள்நோக்கம் கற்பிக்க முடியும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 24, 2017 9:38 pm

இப்பதிவை திண்ணைப்பேச்சு பகுதிக்கு மாற்றுகிறேன்.
பதிவு /மறுமொழிகள் இரண்டையும் நிதானமாக படித்துப் பாருங்கள்.
அவசரமான /அவசியமற்ற /அர்த்தமற்ற கருத்துக்களை நீக்குங்கள்.
ஒருமுறைக்கு மறுமுறை படித்தால் / in between the lines படிக்காமல் இருந்தால் ,
எல்லோருடைய கருத்தும் கிட்டத்தட்ட ஒரு மாதிரியாகவே இருக்கும்.

இல்லுமினாட்டிகள் பற்றி திரு சரவணன் ஏற்கனவே ஒரு பதிவு போட்டு இருக்கின்றார்
என்று நினைவு. அதிலும் விவரங்கள் பல உள்ளன.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 24, 2017 10:26 pm

ஐயா இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களே,ஏன் இந்தக் கோபம்? இதுவரை நான் எந்தப் பதிவிலும் யாரையும் தரக்குறைவாக விமர்சித்தது கிடையாது. கடைசி வசனத்தை இன்னொரு தடவை படியுங்கள்.

இங்கு (அமெரிக்காவில்) மட்டுமல்ல வேறு சில நாடுகளிலும் இலுமினாட்டியை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். மக்களின் பலவீனத்தை வைத்து சினிமா ,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது போல்,  இலுமினாட்டி பற்றி அறியத் துடிப்பவர்களின் பலவீனத்தை சரியாகப் புரிந்து கொண்டு,அவர்களைக் கவரும் வகையில்  எத்தனை புத்தகங்கள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் எழுதப்பட்டன,அதை வைத்து இணையத் தளங்கள், போலி ஆட்சேர்ப்பு இப்படி பல சுரண்டல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதையே குறிப்பிட்டிருந்தேன்.
இதுபற்றி எங்கள் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பிரிவு ஆய்வுகளையும் நடத்தி இருக்கின்றது. எனினும் அதை மக்கள் மனதில் இருந்து நீக்க முடியவில்லை.

உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. வேறொரு வலைப்பதிவில் இருந்து எடுத்து பதிவிட்டிருக்கிறீர்கள்.அப்படி இருக்கும் போது உங்களைப் பற்றி எப்படி விமர்சித்திருக்க முடியும்? இருப்பினும் அந்த வசனம் உங்களைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 24, 2017 11:32 pm

இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களே
முதல் பதிவை படித்ததும் ,
"நானும் ஒருவன்தான். .....", "எதற்காக இவற்றையெல்லாம் சொல்கிறேன் என்றால்,",
போன்ற வார்த்தைகள் ,இது உங்களுடைய தனிப்பட்ட எண்ணங்கள் ,கருத்துக்கள் என
எண்ணி இருந்தேன்.  சரிதானா?
அப்பிடி இல்லை ,வேறொரு ஊடகத்திலிருந்து எடுத்த விஷயம் என்றால்,
அந்த ஊடகத்திற்கு நன்றி கூறுவது , ஈகரை விதிமுறைகளில் ஒன்று.
உங்கள் பதிவில் அதை இப்போது உங்களால் இணைக்கமுடியாது என்பதால்,
உதவி வேண்டுமெனில் கூறவும் . கூடுதல் செய்தி இணைக்கப்படும்.

இனி வரும் பதிவுகளில் இதை நினைவு கொள்ளவும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Fri Jul 14, 2017 7:52 pm

T.N.Balasubramanian wrote:free mason என்பது நிஜம். நானறிவேன் இதன் சேவைகளை.
இல்லுமினாட்டி ........கேள்வி படும் ஆனால் ,பார்த்திராத ஒரு அமைப்பு.
என்னை பொறுத்த வரையில் ,கற்பனை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1244774
ஐயா நலமாக உள்ளீர்களா?

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக