புதிய பதிவுகள்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 9:06 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 9:04 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 9:01 pm

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 9:00 pm

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Today at 6:50 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 5:45 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 3:58 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 3:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 2:58 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 2:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:55 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:49 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:05 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:42 am

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 6:57 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 5:56 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 2:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 11:53 am

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 8:29 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 7:20 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 4:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 4:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 4:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 11:33 am

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 11:12 am

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 11:03 am

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 10:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 9:20 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 8:27 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 5:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 5:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
76 Posts - 54%
heezulia
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
44 Posts - 31%
T.N.Balasubramanian
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
3 Posts - 2%
bhaarath123
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
1 Post - 1%
Guna.D
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
16 Posts - 3%
prajai
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
9 Posts - 2%
Jenila
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_m10பைனலுக்கு முன்னேறியது புனே அணி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைனலுக்கு முன்னேறியது புனே அணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 17, 2017 2:04 am

பைனலுக்கு முன்னேறியது புனே அணி EO40u2KTdaOIeT4e6Rwx+Daily_News_5994030237198
-
ஐ.பி.எல் பத்தாவது சீஸன் போட்டிகள் இறுதிக்கட்டத்தை
நெருங்கிக் கொண்டிருக்கிறது. லீக் போட்டிகள் முடிந்து
இன்று ப்ளே ஆஃப் போட்டிகள் தொடங்கின.

புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த
அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன.
ப்ளே ஆஃப் சுற்றில் இன்று நடைபெற்ற குவாலிஃபயர் -1
ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை
இந்தியன்ஸ் - ஸ்மித் தலைமையிலான
ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

புனே அணி

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில்
பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய புனே
அணியில் ரஹானே, மனோஜ் திவாரி ஆகிய இருவரும் அரைசதம்
அடித்தனர். தோனி 40 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல்
இருந்தார். இருபது ஓவர்கள் முடிவில் புனே அணி நான்கு
விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. மும்பை அணி
தரப்பில் மிச்சேல் மெக்லாகன், லசித் மலிங்கா, கம் ஷர்மா
ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன்
களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணியின்
வீரர் லெண்டில் சிம்மன்ஸ் ஐந்து ரன்களில் ரன் அவுட் ஆனார்.
பார்த்திவ் படேல் அரைசதம் அடிக்க, மறுமுனையில் மும்பை
அணி வீரர்கள் தடுமாறினர். புனே அணியினரின் பந்துவீச்சில்
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை  
அணி.

கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 30 ரன்கள்
தேவைப்பட்டன. கடைசி ஓவரில் மிச்சேல் மெக்லாகன்
அவுட்டானார்.
இறுதியாக கடைசிப் பந்தில் மலிங்காவின் சிக்ஸரோடு முடிந்தது
ஆட்டம்.

மும்பை அணி இருபது ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள்
இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. புனே அணி தரப்பில்
வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் அதிகபட்சமாக தலா மூன்று
விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதன்படி புனே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் புனே அணி வரும் ஞாயிற்றுக்கிழமை
நடக்கவிருக்கும் ஃபைனலுக்கு நேரடியாகத் தகுதி பெறுகிறது.
இந்த ஆட்டத்தில் தோல்வியுற்ற மும்பை அணிக்கு ஃபைனலுக்குத்
தகுதி பெற இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது. மே 17-ம் தேதி
பெங்களுரில் நடக்கவிருக்கும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெல்லும்
அணியோடு குவாலிஃபயர்-2 ஆட்டத்தில் பங்குபெற்று வெற்றிபெற
வேண்டும்.

-
--------------------------------------
-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக