புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am
» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm
» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm
» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm
» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am
» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am
» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am
» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am
» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm
» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm
» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm
» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm
» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm
» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
கண்ணன் | ||||
Anthony raj | ||||
gayathrichokkalingam | ||||
mruthun | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)
Page 1 of 1 •
இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)
#1240980- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி !
இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. இதை கூகுள் நிறுவனமும் சர்வதேச அளவில் முதன்மை புள்ளியல் நிறுவனமான 'கே.பி.எம்.ஜி'யும் இணைந்து நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு டேட்டாக்கள் கிடைத்துள்ளன. அதில் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதல் மொழியாக இருக்கிறது. அந்த ஆய்வு குறித்த இன்ஃபோகிராஃபிக்ஸ்.
விகடன்

Re: இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)
#1241008- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிக, மிக சந்தோஷமான செய்தி
Re: இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)
#1241012இந்தியப் பேரரசின் ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’
என்கிற கோட்பாட்டிற்கு வேட்டுவைக்கும் ஆய்வு முடிவு
ஒன்றினை KPMG & Google நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
ஹிந்தி மொழியை விட தமிழ் மொழிதான் இணையத்தில்
அதிகம் பயன்படுவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
அதுமட்டுமல்லாமல், அடுத்த 5 ஆண்டுகளில்
“தமிழ், கன்னடம், தெலுங்கு” ஆகிய தென் மொழிகள்தான்
இந்தியாவின் இணையப் பயன்பாட்டில் அதிகம் இருக்கும்
எனவும் இந்த அறிக்கை கூறுகிறது!
ஒருவேளை, இணையத்தில் தமிழுக்கு பதிலாக ஹிந்தியை
தான் பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் போடுமோ
இந்தியப் பேரரசு? யார் கண்டது, நடந்தாலும் நடக்கும்!
-
-காலை மலர்

#1241016- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சமீபத்தில் whats app ல் படித்த ஒரு கவிதை இங்கு பகிர்கிறேன்.
தமிழன்னையின் கண்ணீர்
எந்தன் சமகாலத்து சமஸ்கிருதம் எனக்குச் சக்களத்தி அல்ல
சகோதரி ஆவாள்
சமஸ்கிருதத்தின் மகள் இந்திப் பெண் எனக்கு மிக இளையவளாவாள்
அவள் எப்படி என்னை அழிக்க வல்லவளாவாள்?
நான் பிரும்மாண்டமாக விரிந்து நிற்கும் ஆல் - எனக்கா வந்து விடும் அழிவு அற்பம் இந்தி யால்?
என்
வேர்கள் பெரிது
விழுதுகள் பெரிது
வித்தகம் பெரிது
விளைநிலம் பெரிது
சீற வேண்டாம் இந்தியிடம்
சேர வேண்டாம் அரசியல் மந்திகளிடம்
என்னைக் காட்டுமிராண்டி என ஒரு காமுகக் கயவன் கண்டபடி ஏசினான்
என்னை வளர்த்த மாந்தர் மேல் கல்லடியை யொத்த சொல்லடியை வீசினான்
நீயோ,
ஏசியவனின் பாதத்தை சந்தனத்தால் பூசினாய்
தாயை வேசி என்றவனை தந்தை ஆக்கினாய்
தலை வாழை இலையில் நரகலை விருந்தாக்கினாய்
உன் தமிழன்னையாகிய என்னை நாள்தோறும் கற்பழிக்கும் ஆங்கிலத்தை
சுவீகரித்தாய்
தமிழில் யாராவது பேசினால், பேசியவரைத் தானே பரிகசித்தாய்
அந்நிய வந்தேறிப் பள்ளிகளில்
ஆங்கிலம் தவிர்த்து,
தமிழில் பேசினால்
தண்டனை என்ற
திமிர்த்தனத்தின் போதெல்லாம்
வாளாவி இருந்தது நீ தானே? உயிர்
மீளாவி யாக தவித்தது நான் தானே?
என்க்கு டமிலில் பேச வராது
டமிலில் எளுத தெர்யாது
என்றெல்லாம் நீ பெருமையுடன் சொல்லும் போது எனக்கென்னத் தோன்றும் தெரியுமா- ஒரு விலைமகளின் மகன் கூட தன் தாயைப் பற்றி வெளியே சொல்லக் கூசுவான்
கலைமகளின் குழந்தையான என் கற்பைக் கூறு போட உனக்குச் சற்றும் கூச்சமில்லை
இப் பரந்த பரத கண்டத்தில் பன்னெடுங்காலமாகப் பல மொழிகள்
பயின்று வந்தன
எங்களுடன் ஒருவர்க்கொருவர் மோதியது இல்லை
ஆயினும் அவற்றில் பாதி கூட இன்றில்லை
தப்பிப்பிழைத்தவர் நாங்கள் இருவர் மட்டுமே
பாரதத்தின் ஒருமைப்பாடு மட்டுமே
எங்களை வாழ வைத்தது
இல்லையேல், அந்நியரின் ஆங்கிலம் என்றோ என்னையும் சாய்த்திருக்கும்;
உந்தன் மேற்கத்திய மோகம் என்னையும் மாய்த்திருக்கும்
அறுபது ஆண்டு காலம் ஹிந்தியை விரட்டினாய்
ஆனால் ஆங்கிலத்தைக் கொண்டு வந்து தானே என்னை மிரட்டினாய்
போதும் மகனே..... போதும்
திரைகடலோடு
திரவியம் சேரு
இந்தியைக் கற்றுக்கொள்
இந்தியாவை ஒற்றுக்கொள்
பாரதம் முழுக்கப் பேசும் மொழி
பன்னெடுங்காலமாக என்னுடன் வாழும் மொழி
என்னுடன் எப்போதும் ஒத்துப் போகும்
மொழி
பிற மாநில மக்களுடன் அதிலேயே இனி நீ மொழி
இந்தி உனக்கு அந்நியமும் அல்ல
ஆங்கிலத்தில் பேசுவது உனக்குப் புண்ணியமும் அல்ல
தாய்மொழியை மறப்பது நமது மண்ணியமும் அல்ல
இரு தமிழர் சந்தித்தால் தமிழில் உரையாடுங்கள் - தமிழர் தவிர்த்த
இரு இந்தியர் சந்தித்தால் இந்தியில் உரையாடுங்கள் - மற்ற
அந்நியரிடம் மட்டும் ஆங்கிலத்தில் உரையாடுங்கள்
தூக்கி எறிய வேண்டாம், சற்றே
தூர வை ஆங்கிலத்தை
அருகில் வை இந்தியை
ஆனால்
என்றுமே உள்ளத்தில் வை உன் தமிழன்னையை!
கி. கார்த்திக் குமார்

#1241082- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
.......vimandhani wrote:சமீபத்தில் whats app ல் படித்த ஒரு கவிதை இங்கு பகிர்கிறேன்.
தமிழன்னையின் கண்ணீர்---------------
..........என்றுமே உள்ளத்தில் வை உன் தமிழன்னையை
வாராது இருந்தது பலநாளாயினும் ,
தாராது இல்லை நல்லதோர் கவிதையை .
"வாட்சப்பில் வந்தால் என்ன" என நினையாது ,
"க்ளோசப்பில்" ஈகரை உறவு படிக்க ,
"ப்லோ அப் " பண்ணிய உமக்கு நன்றி .
ரமணியன்
(பதிவர் கார்த்திக்குமாருக்கும் நன்றி.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)
#1241143- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:.......vimandhani wrote:சமீபத்தில் whats app ல் படித்த ஒரு கவிதை இங்கு பகிர்கிறேன்.
தமிழன்னையின் கண்ணீர்---------------
..........என்றுமே உள்ளத்தில் வை உன் தமிழன்னையை
வாராது இருந்தது பலநாளாயினும் ,
தாராது இல்லை நல்லதோர் கவிதையை .
"வாட்சப்பில் வந்தால் என்ன" என நினையாது ,
"க்ளோசப்பில்" ஈகரை உறவு படிக்க ,
"ப்லோ அப் " பண்ணிய உமக்கு நன்றி .
ரமணியன்
(பதிவர் கார்த்திக்குமாருக்கும் நன்றி.)
Re: இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|