புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை Poll_c10கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை Poll_m10கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை Poll_c10 
53 Posts - 46%
heezulia

44 Posts - 39%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

174 Posts - 49%

136 Posts - 38%

15 Posts - 4%
prajai

9 Posts - 3%

6 Posts - 2%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 12, 2017 4:32 am

சிகாகோ:

அமெரிக்க விமானத்தில் கூடுதல் பயணிகள் முன்பதிவு
செய்ததால் பிரச்னை ஏற்பட்டது. விமானத்தில் இருந்து இறங்க
மறுத்த டாக்டர் ஒருவருக்கு சரமாரி அடி உதை விழுந்தது.

அவரை ரத்தம் வடிய, வடிய பாதுகாப்பு துறை அதிகாரிகள்
இழுத்து சென்றனர். அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து
லூயிஸ்விலி நகருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு
யுனிட்டெட் எக்ஸ்பிரஸ் என்ற விமானம் புறப்பட தயாராக
இருந்தது.

இந்த விமானத்தில் செல்ல பல்வேறு நிறுவனங்கள் சார்பில்
பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். இதில்
கூடுதலாக 4 பேர் முன்பதிவு செய்து இருந்தனர்.

விமானத்தில் பயணிகள் ஏறிய பின், விமான ஊழியர்கள்
4 பேர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் 4 பயணிகளை கீழே இறக்கிவிட நிர்வாகம் முடிவு
செய்தது. இதனால் டிக்கெட் பணத்துடன் முதலில் 26 ஆயிரமும்,
இரண்டாவதாக 52 ஆயிரமும் திரும்ப அளிக்கப்படும் என்று
அறிவித்தும் பயணிகள் யாரும் விமானத்தில் இருந்து இறங்க
மறுத்து விட்டனர்.

இதையடுத்து குலுக்கல் முறையில் 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் 3 பேர் விமானத்தில் இருந்து இறங்க சம்மதித்து விட்டனர்.
4வது நபர் ஒரு டாக்டர். அவர் தனது நோயாளிக்கு சிகிச்சை அளிக்க
செல்ல வேண்டியது இருப்பதால் கீழே இறங்க முடியாது என்று
தெரிவித்துள்ளார்.

அவரிடம் கெஞ்சியும் இறங்க மறுத்துவிட்டார். இதனால் விமான
நிலைய பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டு அடித்து உதைத்து
அவரை நிர்வாகம் கீழே இறக்கியது. ரத்தம் வழிந்த நிலையில்
அவர் கீழே இறக்கி விடப்பட்டார்.

இந்த காட்சியை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து பேஸ்புக்கில்
வெளியிட்டு விட்டார். இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
-
------------------------------------
தினகரன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 12, 2017 11:06 am

கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை 3838410834 கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை 3838410834

ஓவர் புக்கிங் செய்தது விமானநிறுவனத்தின் தவறு , இதற்கான விலையை இன்னும் கொஞ்ச நாளில் கொடுக்கும் புன்னகை

அமெரிக்க போன்ற நாடுகளில் consumer protection நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

(எனக்கும் ஒரு முறை இப்படி ஆகியது , விமான நிலையத்திற்கு சற்று தாமதமாக போனேன் , online checkin பண்ணியும் எனக்கு இடம் இல்லை Flight Full என்று மிக அலட்சியமாக சொன்ன checkin staff அவரின் மேலாளரை தொடர்பு கொண்டு காய்ச்சி எடுத்ததும் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவிட்டான்.

மறுநாள் விமானத்தில் இடம் தருகிறோம் அதுவரை 5 நட்சத்திர விடுதியில் தங்கவைக்கிறோம் என்று சொன்னார்கள். நாங்கள் முடியாது எங்கள் இருவருக்கும் விடுமுறை குறைவாக உள்ளதால் எங்களால் இரண்டு நாள் வீணாக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டதால். சவூதி சென்று அங்கிருந்து சென்னைக்கு செல்லும்படி ticket தருகிறோம் பயண நேரம் கூடுதலாக 2:30 அதிகமாகும் என்று சொன்னதை ஏற்றுக்கொண்டோம். compensation ஆக $2400 தான் புன்னகை கிடைத்தது , எங்கள் நால்வருக்குமான விமான டிக்கெட்டே இதை விட கம்மி என்பது தான் மிகவும் சுவராஸ்யமான விஷயம். இனிமே ஊருக்கு போனா ஏர்போர்ட்டுக்கு லேட்டா தான் போவேன் என்று சொன்னேன்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 12, 2017 8:17 pm

ராஜா wrote:கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை 3838410834 கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை 3838410834

ஓவர் புக்கிங் செய்தது விமானநிறுவனத்தின் தவறு , இதற்கான விலையை இன்னும் கொஞ்ச நாளில் கொடுக்கும் புன்னகை

அமெரிக்க போன்ற நாடுகளில் consumer protection நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

(எனக்கும் ஒரு முறை இப்படி ஆகியது , விமான நிலையத்திற்கு சற்று தாமதமாக போனேன் , online checkin பண்ணியும் எனக்கு இடம் இல்லை Flight Full என்று மிக அலட்சியமாக சொன்ன checkin staff அவரின் மேலாளரை தொடர்பு கொண்டு காய்ச்சி எடுத்ததும் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவிட்டான்.

மறுநாள் விமானத்தில் இடம் தருகிறோம் அதுவரை 5 நட்சத்திர விடுதியில் தங்கவைக்கிறோம் என்று சொன்னார்கள். நாங்கள் முடியாது எங்கள் இருவருக்கும் விடுமுறை குறைவாக உள்ளதால் எங்களால் இரண்டு நாள் வீணாக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டதால். சவூதி சென்று அங்கிருந்து சென்னைக்கு செல்லும்படி ticket தருகிறோம் பயண நேரம் கூடுதலாக 2:30 அதிகமாகும் என்று சொன்னதை ஏற்றுக்கொண்டோம். compensation ஆக $2400 தான் புன்னகை கிடைத்தது , எங்கள் நால்வருக்குமான விமான டிக்கெட்டே இதை விட கம்மி என்பது தான் மிகவும் சுவராஸ்யமான விஷயம். இனிமே ஊருக்கு போனா ஏர்போர்ட்டுக்கு லேட்டா தான் போவேன் என்று சொன்னேன்)
மேற்கோள் செய்த பதிவு: 1238490

பரவாயில்லையே இப்பிடியும் கூடுதலாக சம்பாதிக்க ஒரு வழியா? சூப்பருங்க சூப்பருங்க
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக