புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_m10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10 
165 Posts - 76%
heezulia
ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_m10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_m10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10 
9 Posts - 4%
prajai
ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_m10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_m10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_m10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_m10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_m10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_m10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10 
1 Post - 0%
Guna.D
ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_m10ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 11, 2017 6:26 am


ஆன்லைன் விமர்சகர்களுக்காக 'நெருப்புடா' இசை வெளியீட்டு
விழாவில் ரஜினி ஒரு குட்டிக்கதையைக் கூறினார்.

புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு,
நிக்கி கல்ராணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்
'நெருப்புடா'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திங்கட்கிழமை
சென்னையில் உள்ள பிரபுவின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது.

இதில் ரஜினி குட்டிக்கதை கூறுகையில், ''விமர்சனம் செய்யும்போ
து சொல்கிற, பயன்படுத்துகிற வார்த்தை சரியாக இருக்க வேண்டும்
. வீட்டுக்கு சாப்பிட அழைத்து சாப்பிடு என்று சொல்வதற்கும்
சாப்பிடு. நல்லா சாப்பிடு என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

ஒரு ராஜா இருந்தார். அவருக்கு பிள்ளையே பிறக்கவில்லை.
அவர் போகாத கோயில் கிடையாது, வணங்காத கடவுள் இல்லை.
அவருக்கு 20, 30 வருடங்கள் கழித்து ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

அதனால் ரொம்ப சந்தோஷப்பட்ட ராஜா, எல்லோரையும்
அழைத்து குழந்தையின் எதிர்காலம் குறித்து ஜாதகம் காட்டி
ஜோசியம் பார்க்கச் சொன்னார்.

'நிச்சயம் உங்கள் மகனால்தான் உங்களுக்கு மரணம் நிகழப்போ
கிறது' என்று ஜோசியம் பார்த்த பலரும் சொன்னார்கள்.
'இவன் உங்களை கொல்வான்' என்று எல்லோரும் ஒரேமாதிரி
சொன்னார்கள்.

இதனால் கோபப்பட்ட ராஜா, ஜோசியம் சொன்ன அத்தனை
பேரையும் சிறையில் தள்ளி, '10 நாட்களில் இவர்களின் தலையை
எடுத்துவிடுங்கள்' என்று கட்டளையிட்டார்.

இவர்களைத் தவிர்த்து, இன்னொரு ஜோசியக்காரர் வந்தார்.
பெரிய ஜோசியக்காரர் என்பதால் ஏற்கெனவே நடந்ததைத்
தெரிந்துகொண்டுதான் வந்தார். குழந்தையின் ஜாதகத்தைப்
பார்த்தார். 'நீயெல்லாம் பெரிய ராஜாவே கிடையாது.

உன் குழந்தைதான் உன்னைவிட 10 மடங்கு பெரிய ராஜாவா
இருப்பான். பேர், புகழ்ல உன்னை விட 100 மடங்கு இருப்பான்.
இந்த மாதிரி ஒரு ஜாதகத்தைப் பார்த்ததே கிடையாது.' என்றார்.

ராஜா மிகவும் மகிழ்ச்சியில், என்ன வேண்டுமானாலும் கேள்
என்றார். சிறையில் இருக்கும் ஜோசியக்காரர்களை விடுவிக்க
வேண்டும் என்றார் அந்த ஜோசியக்காரர்.

எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்ல வேண்டும்.
அதை விட்டுவிட்டு உங்கள் மகன் தான் மரணத்துக்குக்
காரணமாக அமைவான் என்று சொல்லக் கூடாது. ஆன்லைன்
விமர்சகர்களும் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்ல வேண்டும்''
என்றார் ரஜினி.

-
தி இந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 11, 2017 8:56 pm

கதை நல்லா இருக்கு !...........குறை சொன்னா யாருக்கும் பிடிப்பதில்லை.....அதை சரியான முறை இல் எடுத்துக்கொண்டு தங்களை திருத்திக் கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் வரா வர குறைந்து கொண்டே வருகிறது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக