புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 26, 2017 12:58 pm

தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் AlfhGxw9S6yocYgxNdF2+kanchi_3123221f
-
ஆத்மாதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால் அதுவே அவற்றைக்
கடந்திருக்கிறது என்றால், அதெப்படி என்று தோன்றுகிறது;
குழப்பமாயிருக்கிறது. 

கிருஷ்ண பரமாத்மா கீதையில் இம்மாதிரி பல தினுசாகக் குழப்பிக்
குழப்பி, பிறகு ஒரேயடியாகத் தெள்ளத் தெளிவாகப் பண்ணிவிடுவார்.

‘நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும்
என்னிடத்தில் இருக்கின்றன' என்று கீதையில் ஓரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண
பகவான் கூறுகிறார். எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன
என்றால், இவர்தான் அவற்றுக்கெல்லாம் ஆதாரமான ஆத்மா
என்றாகும். ஆனால் எல்லாப் பொருட்களிலும் இவர் இருக்கிறார் என்றால்
அவைதான் இவருக்கு ஆதாரம் என்று ஆகுமே? இதில் எது சரி என்ற
குழப்பம் ஏற்படலாம்.

சுவாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி.
அவர் எல்லாவற்றுள்ளும் இருக்கிறார் என்பதால் அவை இவரைத்
தாங்குகின்றன என்று ஆகாது. இவரால் தான் அவற்றுக்கு உருவமும்
உயிரும். இவர் இல்லாமல் அவை இல்லை. எனவே, அவை இவருக்கு
ஆதாரமல்ல. இவர்தான் சகலத்தையும் ஆட்டிப் படைப்பவர்,
இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

‘பொம்மலாட்டப் பொம்மை மாதிரித்தான் சகல பிராணிகளும்; உள்ளே
இருந்து ஈச்வரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான்.'
என்கிறார்.

இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான் அதே கீதையில்
மறுபடியும் குழப்பம் செய்கிறார். ‘எல்லாப் பொருட்களிலும் நான்
இருக்கிறேன்; எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் உள்ளன' என்று
கூறுபவரே, ‘என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை; நானும்
ஒரு பொருளும் இல்லை' என்கிறார். இங்கே ஆத்மா எல்லாவற்றையும்
கடந்தது என்று தத்துவம் பேசப்படுகிறது.

‘இது என்ன குழப்புகிறாயே' என்றால், ‘நான் எல்லாருக்கும்
விளங்குவதில்லை. அதுதான் என் யோக மாயை என்று ஒரு போடு
போடுகிறார். ‘இது என்ன உபதேசம் வேண்டிக் கிடக்கிறது? ஒன்றும்
புரியவில்லையே!' என்று தோன்றுகிறதா?
-
-----------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 26, 2017 12:59 pm

-
நன்கு ஆலோசித்துப் பார்த்தால் குழப்பத்துக்குத் தெளிவு காணலாம்.
‘நான் ஒருவருக்கும் விளங்க மாட்டேன்' என்று பகவான்
சொல்லியிருந்தால், ‘ஆயிரம் பேர் இருந்தால், ஆயிரம் பேருக்கும்
விளக்க மாட்டேன்' என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி,
‘நான் எல்லோருக்கும் விளங்க மாட்டேன்' என்றால், ‘ஆயிரம் பேரில்
999 பேருக்கும் விளங்காமல் இருந்தாலும் இருக்கலாம்; ஒருவனுக்காவது
விளங்குவேன்' என்றுதான் பொருள்.

பகவான் ‘எல்லாருக்கும் விளங்க மாட்டேன்' என்றாரேயன்றி
ஒருவருக்கும் விளங்கமாட்டேன்' என்று சொல்லவில்லை. அப்படியானால்
அவரும் சிலருக்கு விளங்குகிறார் என்றாகிறது.

அந்தச் சிலர் யார்? இவர் சொன்ன யோக மாயையால் பாதிக்கப்படாத
ஞானிகள். ‘நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன்: ஒரு பொருளும்
என்னிடம் இல்லை' என்று பகவான் முரண்பாடாகப் பேசியது போலத்
தோன்றுவதற்கு இத்தகைய ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு
செய்வார்கள்.

தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப்
பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு, “ஐயோ, பாம்பு, பாம்பு!” என்று
பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும்
ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன், அவனுக்குப் பாம்பு
இல்லை என்று தெரிந்துவிடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு
ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.

மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான
பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள்.
இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான்.

“இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன்; பிரபஞ்சம் என்னிடத்தில்
இருக்கிறது” என்று சொன்னால் என்ன அர்த்தம்? மாலைக்குள் தான்
பாம்பு இருக்கிறது; பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது என்பது
எப்படியோ அப்படிதான். இரண்டும் உண்மைதானே?

பாம்பு என்று அலறுபவனுக்குப் பாம்பு மாலையைத் தனக்குள்
‘விழுங்கி' விட்டது. அவன் பார்வையில் ஆதாரமாக இருப்பது பாம்பு.
அஞ்ஞானம் நீங்கி ‘இது மாலைதான்' என்று உணர்ந்து கொண்டவனுக்கு
மாலை பாம்பைத் தன்னுள் மறைத்து விடுகிறது. மாலைதான் ஆதாரமாகத்
தெரிகிறது.

மாயையினால் மூடப்பட்டவன் பிரபஞ்சத்தை சத்தியம் என்று
பார்த்தாலும், வாஸ்தவத்தில் பிரபஞ்சத்துக்கு ஆதரமாக இருந்து
தாங்குபவன் ஈசுவரன்தான்.

பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விளக்கியவனுக்கு ஈசுவரனே
எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான். ஈஸ்வரனைத் தவிர வெறும்
தோற்றமாகக்கூடப் பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப
சமாதியில் தெரியாது. பிரபஞ்சம் என்றே ஒன்று இல்லாதபோது அது
ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ, அல்லது ஈசுவரன் அதனுள்
இருப்பதாகவோ சொல்வதும் அபத்தம்தானே? அஞ்ஞான தசையில் உடம்பு,
பிராணன், மனசு, அறிவு என்றெல்லாம் தெரிகின்றன.

ஞானம் வந்தால் ஆத்மானந்தம் ஸ்புரிக்கிறபோது இது எல்லாவற்றையும்
கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான்
முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று, ‘என்னிடத்திலும் பொருட்கள்
இல்லை; நானும் பொருட்களிடத்தில் இல்லை' என்று கூறிவிட்டார்.
-
------------------------------------------

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
நன்றி- தி இந்து



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 5:06 pm

ஞானம் வந்தால் ஆத்மானந்தம் ஸ்புரிக்கிறபோது இது எல்லாவற்றையும்
கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான்
முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று, ‘என்னிடத்திலும் பொருட்கள்
இல்லை; நானும் பொருட்களிடத்தில் இல்லை' என்று கூறிவிட்டார்.


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக