புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு  கண்ணோட்டம் ,, Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு  கண்ணோட்டம் ,, Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு  கண்ணோட்டம் ,, Poll_c10 
42 Posts - 63%
heezulia
இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு  கண்ணோட்டம் ,, Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு  கண்ணோட்டம் ,, Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு  கண்ணோட்டம் ,, Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு  கண்ணோட்டம் ,, Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு  கண்ணோட்டம் ,, Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு  கண்ணோட்டம் ,, Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு  கண்ணோட்டம் ,, Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு  கண்ணோட்டம் ,, Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு  கண்ணோட்டம் ,, Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு கண்ணோட்டம் ,,


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 25, 2009 3:45 am

[You must be registered and logged in to see this image.]இன்றைய ஈகரை கண்ணோட்டம் ரொம்ப சுவாரசியமா இருக்க போகுதுங்கோ ,,
என்ன ஒரு ஆர்வம் நம்ம விஜய் அவர்களுக்கு ,விஜய் காது ரொம்ப நீளம் போல ,மீனு சீக்கிரம் சொல்லு சொல்லு என்று முன்னுக்கு வந்து நிக்கிறான் , இளவரசன் வேறு ,மீனு ப்ளீஸ் சீக்கிரம் சொல்லு,என்ன சுவாரசியம் அப்படி என்று , ஓகே ஓகே சொல்றேன் ..

இதோ ஈகரை அரண்மனை காட்சி அளிக்கிறது ,என்ன ஒரு அழகு ஈகரை அரண்மனை , ஈகரைக்குள் நுழைகிறார்

நம்ம ஈகரை இளவரசி (வேறு யாரு மீனுதான் ....என்னப்பா எல்லோர் முகமும் இப்படி கோணி போகிறதே ,,சரி சரி என்ன பண்றது ,..நீங்க எல்லோரும் ஈகரை இளவரசி என்று சொல்லி மீனுவுக்கும் மனசில் தானும் எதோ இளவரசி
என்ற நினைப்புதான் ..போனா போகுது ..விட்டு விடலாம் ) மீனுவை ஈகரை இளவரசி என்று முதன் முதல் அழைத்தது நம்ம கிருபை அவர்கள் தான் ,ஆனால் அவர் எதனாலோ ஈகரை வருவதில்லை என்பது நம் ஈகரைக்கு ரொம்ப வருத்தமே, அரசியாருக்கும் வருத்தம், சரி என்ன பண்றது ,வருவதும் ,வராம இருப்பதும் அவர் அவர் விருப்பம், பார்ப்போம் ,,அவர் கண்டிப்பா ஈகரை மீண்டும் வருவார் என்று நம்புவோம் ..

சரி சரி மேட்டர் என்ன என்றால் .....ஓஓஓஓஒ எங்கே நம் ஈகரை அமைச்சரை இன்னும் காணலை ,, பாலாஜி ,பாலாஜி பாலாஜி ,,வரார் வரார் வரார் ,,

மீனு ::வாருங்கள் அமைச்சரே ஏன் சுணக்கம் உங்கள் வருகைக்கு ..

பாலாஜி :மன்னிக்க வேண்டும் இளவரசியே எனக்கு சிறிது உடல் நல

குறைவு ,அதனால் தாமதம் ஆகி விட்டது ,,,,

மீனு : அப்படியா என்ன நடந்தது அமைச்சரே

பாலாஜி : நேற்று என் மனைவியின் உடைகளை நான் துவைக்க மறந்து விட்டதால் ,என் மனைவி எனக்கு தண்டனை தந்து விட்டாள், என்ன தண்டனை என்றால் ,,உடைகளை என் முதுகில் அடித்து அடித்து துவைத்து விட்டாள் ,அதனால் நிமிர முடியலை அரசியாரே ,,

மீனு : யாரங்கே இழுத்து வாருங்கள் பாலாஜியின் மனைவியை ..

பாலாஜி : ஐயோ இளவரசியாரே ..என்னை இங்காவது நிம்மதியாக இருக்க விடுங்கள் ..(கெஞ்சுகிறார் )

சரி அமைச்சர் கெஞ்சுவதால் விட்டு விடலாம்,
எங்கே நம் அரசர்..இளவரசர் ,,யாரங்கே ..இளவரசரை இழுத்து வாருங்கள் ...

இளவரசர் :: மீனு செல்லம்

மீனு : செல்லமா , இளவரசி என்று சொல்லுங்கள் ..

இளவரசர் : கிழவரசியே

மீனு : ஹேய்ய் ..

இளவரசர் : சாரி ,தங் ஸ்லிப் ஆயிட்டு இளவரசி .

மீனு : என்ன இளவரசரே,காதில் இருந்து இரத்தமா ஓடுதே என்ன ஆச்சு ?

இளவரசர் : அதுவா இளவரசி, இரவு முழுதும் ஸ்லீப் பண்ணாது என் காதலியுடன் கடலை போட்டதால் வந்த வினை இது ..

மீனு : ஆமா விடிய விடிய கடலை போட்டால் இப்படிதான் ஆகும், இனிமேலே வாரத்துக்கு ஒருதடவை கடலை போடுங்கள் ,,இதை மீறினால் உமது காது கட் பண்ணி கறி பண்ணி விருந்து படைப்போம் ஈகரைக்கே ,,ஜாக்கிரதை

இளவரசர்: அவ்... சரிங்க இளவரசி (உனக்கு என்னடி தெரியும் காதல் பற்றி ,,நீயெல்லாம் இளவரசி தூ .........தனக்குள் என்னமோ முணு முணுக்கிறார் ))

எங்கே நம் விஜய். இப்பொழுதெல்லாம் அவன் வால் தனம் ரொம்ப அதிகமாயிட்டு வருது,காவலாளியே தமிழா ,உளவு படையை அனுப்பி உளவு பார்க்க சொன்னேனே ,,ஏதாவது செய்தி உண்டா காவலாளி தமிழா ...(கை கட்டி ரொம்ப பணிவா ..என்னமா நடிக்கிறாரு பயந்த போல,,இப்போ பணிவு அப்பறம் ஆப்பு தான் )

காவலாளி தமிழன் : ஆம் கொலை அரசியே ..

மீனு . : என்னது ,,கொலை அரசியா

தமிழன் ; சாரி இளவரசி சாரி இளவரசி

மீனு : சரி சொல்ல வந்ததை சொல்லி தொலையும் .

தமிழன் : விஜய் அவர்களுக்கு ஒரு பொண்ணு எப்பவும் ஒரே தொல்லையாம் ,என்னை கட்டிக்கோ கட்டிக்கோ என்று ,அதனால் அவர் தலை மறைவா வாழ்கிறாராம்

மீனு : அப்படியா ,சீக்கிரம் அந்த பொண்ணு யாரென்று கண்டு பிடியுங்க,,,சரியா ,ஒழுங்கா கண்டு பிடியுங்கள்..இல்லை நண்டாவது பிடியுங்கள் அரண்மனை விருந்துக்கு நண்டு கறி உணவா சமைக்கலாம்..

ஈகரைக்குள் உளவு படை பிரிவு வருகை வருகிறது ,,

மீனு:வாருங்கள் வாருங்கள்..ஏதேனும் தகவல்கள் கிடைத்ததா..
உளவு பிரிவை சேர்ந்த ..உளவு படை தலைவன் கான் அவர்கள் பதில் அளிக்கிறார் ..

கான் : இளவரசியாரே வாழ்க..உங்கள் ஆட்சி ஓங்குக ,உங்கள் பணி தொடர்க..
மீனு : நன்றி கான் ,உங்களில் பிடித்தது உங்கள் பண்புதான் ,,இங்கும் இருக்கிறார்களே ,,லூசு இளவரசி,கொலை அரசி ,கிழஅரசி என்றுகிட்டு ..சரி கான் சொல்லுங்கள்..

கான் : நம்ம ஷெரின் தற்போது அதிகம் ஈகரைல காண முடியலையே என்று வருந்தினீர்களே ,,இளவரசியாரே..அவர் நலமாக உள்ளார் ,அவருக்கு ஒரு பிரச்சனையாம் ,,அவர் காதலி அவருக்கு போன் பண்ணி இருக்கிறாள் ,,ஆனால் அவர் நண்பர்..கால் அட்டென்ட் பண்ணி ஷெரின் தான் ...தான் என்று கடலை போட்டு கதைத்து விட்டதால் ,,பிரச்சனை பெரிதாகி ,,தற்போது ஷெரின் காதலி,ஷெரின் நண்பனுடன் கடலையில் ஈடுபட்டதால் ,ஷெரின் மனம் நொந்து காணப்படுகிறார் ,,

மீனு : ஆம் இந்த ஆள் மாறாட்ட வேலைக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் கான் .

கான் : கொடுக்கலாமே இளவரசி ..தினமும் ஈகரைல நாற்பது புதிய பதிவுகளை ஷெரின் போடணும் (பழைய பொருள்கள் எல்லாம் போடா படாது ),,

மீனு : நல்லது கான் அப்படியே பண்ணலாம்,ஆனால் ஒரு சந்தேகம்..இந்த தண்டனை செரினுக்கா..இல்லை அவர் நண்பனுக்கா இல்லை காதலிக்கா ,,என்னமோ எல்லோருக்குமே தண்டனை கொடுக்கலாம் ..அபப்டிதானே கான் .உங்கள் உதவிக்கு நன்றி கான் ,,

கான் :முடியவில்லை இளவரசி ,,நாம்ம திமிங்க்ஸ் பற்றிய ஒரு சிறப்பு செய்தி உள்ளது

மீனு:அப்படியா சீக்கிரம் சொல்லுங்கள் ..

கான்: திமிங்க்ஸ் தனியா இந்தியா போனார் ,திரும்பி மலேசியா வரும் போது இருவரா,,அல்லது மூன்று பேரா வர போறார் ..

மீனு : எப்படி கான் .

கான் : அவர் கல்யாணம் ஆகி,,அபப்ரம் குழந்தையும் உண்டாகி ,,மனைவி குண்டாகி ..வர போகிறார் ...

மீனு : சிறப்பான செய்தியை சொன்ன கானுக்கு ஆயிரம் பொட் காசுகள் கொடுங்கள்..யாரங்கே ,,,

அப்போது பார்த்து பணிவுடன் வருகிறார் நம்ம நாட்டு வைத்தியர்

தாமு ::...இளவரசியாரே ,உங்கள் உடல் நிலைமை தற்போது எப்படி உள்ளது ..

மீனு : வாருங்கள் ஈகரை வைத்தியரே ,மீனு உடல் நிலை கவலைக்கிடம் , இந்த வாரம் மட்டுமே இளவரசியார் ஈகரைக்கு இளவரசி ,,,அப்பறம்
,,யாரோ

தாமு : அப்படி சொல்லாதீர்கள் இளவரசி ,இப்படி சொல்வதால் (மனசுக்குள் சிரிக்கிறார் ,,கண்கள் அழுகிறதே ..ச்சே என்ன நடிப்பு ..இவர் வைத்தியரோ ..இல்லை சினிமா நடிகரோ ) எனக்கு அழுகை அழுகையா வருது இளவரசியாரே ,,

மீனு : சரி வைத்தியரே ,உங்கள் அன்புக்கு நன்றி ,நன்றி நன்றி ,,
வைத்தியர் : கிளம்புகிறார் ,,,

அப்போது பார்த்து நம்ம ராஜா வருகிறார், ஈகரை ராஜா (இளவரசியின் அண்ணன் ) ராஜா அவர்கள் நாட்டு வைத்தியர் தாமுவை கட்டி அணைத்து நலம் விசாரிக்கிறார் ,( என்னமோ புதிதாய் இருக்குங்க ) இருவருக்கும் என்ன ஒப்பந்தமோ ,
மீனு :வாருங்கள்

மீனு ::மகா ராஜா ..வாருங்கள் ஏன்... களைப்பாக காணப் படுகிறீர்களே ..

ராஜா : ஆம் தங்கையே என் மனைவிக்கு ஒரு சேலை வேணுமென்றாள் , அதனால் உதவிக்கு சென்றேன் ,,அவள் ஒரு சேலை எடுக்க ..எடுத்த நேரமோ பத்து மணித்தியாலங்கள் ,அதனால் தான் எனக்கு களைப்பாக இருக்கிறது ..என்று சொல்லி விட்டு அரண்மனை நாற்காலியில் சாய்ந்து படுத்த வண்ணம்( கொர்ர் கொர்ர் ) உறங்குகிறார் .

அடுத்து தடா தடா என்று ஒரே சத்தம்,,நம்ம போர் படையினர் ..வருகை தருகிறார்கள்...ரூபன்,வித்யாசாகர் மாணிக் ,சதீஷ் ,யாழவன்.ரிபாஸ்,அருள் .மற்றும் பலரும் ..எதனால் இப்படி ஓடி வருகிறீர்கள் என்று கேட்டதுக்கு

மாணிக் : இளவரசியாரே பிஷ் பிடிக்க போனேன் ,சுறா துரத்துது ..காப்பாற்றுங்கள்
இளவரசியே

சதீஷ் ; இளவரசியாரே நான் குக் பண்ணலை என்று என் மனைவி துரத்துரா,காப்பாற்றுங்கள் இளவரசியே

ரூபன்: நான் ஒரு பொண்ணை பார்த்தேன் இளவரசியே ,அவ உங்களை போலவே இருந்தாங்களா ,பின்னாடியே போனேன் ,அவளுடன் சென்ற அவளின் செல்ல நாய் என்னை துரத்துது காப்பாற்றுங்கள் இளவரசியே .

யாழவன் : நான் எதுவுமே பண்ணலை இளவரசியே ,,ஆனா எல்லோரும் என்னையே துரத்துவது போல இருக்கு ,,என்னையும் காப்பாற்றுங்கள் இளவரசியே

ரிபாஸ். இளவரசியே ஈகரை என்று நினைத்து வேறு ஒரு தளம் சென்று விட்டேன் ,அங்கே என்னை பிடித்து வைக்க பார்க்கிறார்கள் ,,எனக்கு ஈகரைதான் வேணும்..என்னை காப்பாற்றுங்கள் இளவரசியே

அருள்: இளவரசியே பதிவுகளை சுட்ட இடத்தில் மாட்டிகிட்டேன்,என்னையும் கொஞ்சம் காப்பாற்ற முடியுமா இளவரசியே

வித்யாசாகர் : இளவரசியே ,என் அருமை தங்கையே ,எனக்கு வேலை பளு அதிகரித்து விட்டது ,கவிதை எழுத முடியவில்லை ..எனக்காக கொஞ்சம் கவிதைகள் எழுதி ஈகரைல போடுங்க இளவரசியே ,,எனக்காக என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடிக்கிறார்

மீனு :எங்கே நம் உளவுப்படை தலைவர் கான் ...வாருங்கள் ..உங்களுக்கு இன்னும் வேலை இருக்கிறது ..நம் ஈகரை நண்பர்கள் ஷைலு ,கிருபை போன்றவர்களை ஈகரைல காண முடிவதில்லை ..அவர்கள் பற்றி அறிந்து வாருங்கள்..

கான்: உத்தரவு இளவரசி ..

அப்போது ஈகரை அரசியார் அபிராமி வருகைதருகிறார். எல்லோர்
முகத்திலும் கலவரம் வாருங்கள்அரசியே ,,வாருங்கள் ..அரசியார்
எல்லோருக்கும் தன் கையால் பண்ணிய ஸ்வீட்ஸ் கொடுக்கிறார் ,,எல்லோரும் பயத்தால் ஒடுரார்கள்
..
இத்துடன் அரண்மனை கலைகிறது ...மீண்டும் நாளை சந்திக்கிறேன் ..இப்படிக்கு ஈகரை இளவரசி ..MEENUUUUUUUU [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 25, 2009 5:11 am

சூப்பரா இருக்கு மீனு உன் கர்ப்பனை... [You must be registered and logged in to see this image.] அபப்டியே நேரில் பாத்தா மாதிரி இருந்தது.... [You must be registered and logged in to see this image.]


என்னை வைத்தியன் ஆக்கிடா... [You must be registered and logged in to see this image.]

ஆனா எனக்கும் இதில் ஒரு கதாப்பாத்திரம் குடுத்ததுக்கு நன்றிடா..... [You must be registered and logged in to see this image.]


திமிங்கலஸ் என்ன 3 தான் வருவாரா.... [You must be registered and logged in to see this image.]

சிவா அண்ணா 2 பேரா வாங்க அப்பரம் 3 ஆகாலாம்... [You must be registered and logged in to see this image.]

அபி நீங்க பன்ன ஸ்வீட்டை இப்படி காம்பிச்சு பயப்புத்துரிங்கலே..... [You must be registered and logged in to see this image.]

ராஜா அண்ணா நல்ல உதவி மனைவிக்கு.... [You must be registered and logged in to see this image.]

அதும் என்னை நலம் விசாரிச்சதுக்கு என் அன்பு முத்தம்... [You must be registered and logged in to see this image.]

தமிழன் அண்ணா [You must be registered and logged in to see this image.] மீனுக்கிட்ட போயி ரொப்மப் பயந்த மாதிரி எதுக்கு அண்ணா.... [You must be registered and logged in to see this image.]

ஆமா கிருபையும் சைலுவும் எங்க போனாங்க? [You must be registered and logged in to see this image.]

மத்த எல்லாரும் கதா பாத்திரம் சூப்பார்.... [You must be registered and logged in to see this image.]


மீனு சினிமாவுக்கு கதை எழுதினா நல்லா படம் ஓடும்.... உனக்கு நல்ல கர்ப்பனை...... [You must be registered and logged in to see this image.]


வாழ்த்துக்கள் மீனு... [You must be registered and logged in to see this image.]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Nov 25, 2009 9:19 am

அரண்மனை இளவரசியே உமது அரசன் யார் என்று சொல்லவில்லையே.........



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 25, 2009 11:19 am

ஈகரை கண்ணோட்டம் படித்தது இருவர் மட்டும் தானா ?
யாரங்கே இழுத்து வாருங்கள் ,,ஏனையவர்களை ..
கண்ணோட்டம் படிக்காமல் இவர்களுக்கு வேறு என்ன வேலை இருக்கு ,
ஈகரை தமிழன் படித்தார் ..ஆனா கமெண்ட்ஸ் கொடுக்க மாட்டார் ,,காரணம் அவரை காவலாளி
என்று சொன்னதால் ,,ஆனா மீதி பேருக்கு என்ன ஆச்சு ,,
இன்று இவர்கள் எல்லோருக்கும் தண்டனை உண்டு ,,என்ன தண்டனை என்றால் மீனு போடும் ஆக்கங்கள் ஒவோன்ருக்கும் .ஒழுங்கா கமெண்ட்ஸ் கொடுக்கணும் ..
நம்ம ஈகரை நாட்டு வைத்தியர் தான் ஒழுங்கா படித்து அழகா கமெண்ட்ஸ் கொடுத்து உள்ளார் .
மாணிக் அவர்களும் படித்து உள்ளார் ,ஆனால் அவருக்கு இப்போ இளவரசியை கை பிடிக்க போகும் இளவரசர்
யார் என்பதே அவர் சந்தேகம் ,விரைவில் அறிவிக்கப்படும் மாணிக் ,சுயம்பரம் வைக்க படும் ,,எல்லோரும் ரெடி தானே ..



[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 25, 2009 11:25 am

சுயம்பரம் வைக்க படும் ,,எல்லோரும் ரெடி தானே .. [You must be registered and logged in to see this image.]

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Nov 25, 2009 11:29 am

[You must be registered and logged in to see this image.]
ஒரு மேடை நாடகத்தை பார்த்துபோல இருந்தது மீனு செல்லம் [You must be registered and logged in to see this image.]

ஒத்துக்கிறேன் நீ மொக்கை இளவரசி தான் [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 25, 2009 11:32 am

இப்போ நான் மொக்கை இளவரசியா ,ரொம்ப சந்தோசம் இளவரசரே , [You must be registered and logged in to see this image.]

ஆம் தாமு சுயம்வரம் உண்டு.கல்யாணம் ஆனவர்களும் கலந்து சிறப்பிக்கலாம் [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 25, 2009 11:34 am

கல்யாணம் ஆனவர்களும் [You must be registered and logged in to see this image.]

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Nov 25, 2009 11:36 am

மீனு wrote:இப்போ நான் மொக்கை இளவரசியா ,ரொம்ப சந்தோசம் இளவரசரே , [You must be registered and logged in to see this image.]

ஆம் தாமு சுயம்வரம் உண்டு.கல்யாணம் ஆனவர்களும் கலந்து சிறப்பிக்கலாம் [You must be registered and logged in to see this image.]
கல்யாணம் ஆனவர்களும் கலந்து சிறப்பிக்கலாம் [You must be registered and logged in to see this image.]

எல்லாரும் வாங்க சுயம்வரத்தில் நல்ல விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....
சாப்பிட்டு தான் செல்ல வேண்டும். மொய் வேண்டாம் -Only Blessings

ஆனா இந்த மீனை வளைப்பது (பொறிப்பது ) நானக தான் இருக்கும் [You must be registered and logged in to see this image.] ....\ [ ஈகரை மக்களை காக்க வேண்டிய கட்டாயத்தினால் [You must be registered and logged in to see this image.] ]

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Nov 25, 2009 11:42 am

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக