புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun 2 Jun 2024 - 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
16 Posts - 59%
heezulia
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
58 Posts - 62%
heezulia
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா காந்தி>>>>>>>


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat 22 Oct 2016 - 21:30

வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டை போதிக்கிறது வக்கீல்
தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே
ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக
வருவதில்லை . பணக்காரர் ஆவதற்கான தொழில்களில்
வக்கீல் தொழிலும் ஒன்று.> (இந்திய சுய ராஜ்யம்)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon 24 Oct 2016 - 23:31

மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் அறிவேன். இவர்கள் சகோதரர்களை விரோதிகள்ஆக்கியிருக்கிறார்கள்.வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. இவர்கள் சோம்பேரிகளாக இருப்பவர்கள். இவர்கள் தெய்வ பிறவியோ என்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்ளு கின்றனர். இவர்களால் குடும்பங்கள் அழிந்து
போய்இருக்கின்றன. கோர்ட்டுகளுக்கு போக தலைப்பட்டப்பிறகே வக்கீல்கள் மனித தன்மையில்
குறைந்தவர்களாகவும் கோழைகளாவும் மாறினர். > (இந்திய சுய ராஜ்யம்).

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed 26 Oct 2016 - 8:59

மக்களின் நன்மைக்காக நீதி மன்றங்கள் ஆமைக்கப்பட்டிருக்கின்றன
என்று நினைப்பது தவறு. தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்கு
உள்ளேயே தீர்த்துக்கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம்
ஆள் எந்த வித அதிகாரத்தையும் செலுத்த முடியாது. மேலும் எது நியாயம்
என்பது தகராறில் சம்பந்த பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே
அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக
இருந்து விடப் போவதில்லை என்பது நிச்சயம். (இந்திய சுயராஜ்யம்)


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed 26 Oct 2016 - 10:26

மக்களின் நன்மைக்காக நீதி மன்றங்கள் ஆமைக்கப்பட்டிருக்கின்றன
என்று நினைப்பது தவறு. தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்கு
உள்ளேயே தீர்த்துக்கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம்
ஆள் எந்த வித அதிகாரத்தையும் செலுத்த முடியாது. மேலும் எது நியாயம்
என்பது தகராறில் சம்பந்த பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே
அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக
இருந்து விடப் போவதில்லை என்பது நிச்சயம். (இந்திய சுயராஜ்யம்)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 26 Oct 2016 - 21:22

மகாத்மா காந்தி>>>>>>> 103459460 மகாத்மா காந்தி>>>>>>> 3838410834
-


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed 26 Oct 2016 - 23:25

முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர். அவர்களுக்கு
எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்பவைகளை நீங்கள்
சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு இத்தொழிலைகுறித்து
எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்.

வக்கீல்கள் நாட்டிற்கு செய்திருக்கும் பெரிய தீங்கு ஆங்கிலேயரின்
பிடிப்பை இங்கே பயன் படுத்தி இருப்பதேயாகும். விபச்சாரத்தைப்
போல இத்தொழிலும் இழிவானது என்று வக்கீல்கள் கருதி விட்டால் ,
ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்து விடும். (இந்திய சுயராஜ்யம்)


Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri 28 Oct 2016 - 7:03



P.S.T.Rajan wrote: முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர். அவர்களுக்கு
எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்பவைகளை நீங்கள்
சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு இத்தொழிலைகுறித்து
எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும். (இந்திய சுயராஜ்யம்)
மேற்கோள் செய்த பதிவு: 1225547

அடியன் வக்கீல் அல்ல.

வக்கீல்களுக்காக வாதிடுபவனும் அல்ல - அவர்களுக்கே வாதிடத் தெரியும் என்பதால்

அண்ணல் சொல்லிவிட்டார் என்பதற்காக அவை வேதவாக்கும் அல்ல.

எவ்வளவோ வக்கீல்கள் நேர்மையாளர்களாக இருக்கின்றார்கள்.

காவிரி நதிநீர்ப் பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்படக்கூடியது அல்ல. இது போன்ற வழக்குகளுக்கு நீதி மன்றம் தேவைதானே.

மனிதன் தோன்றிய நாள் முதல் வழக்குகள் இருந்து கொண்டும் தீர்ப்பு சொல்லும் நீதிமன்றமும் காலந்தோறும் இருந்து கொண்டுதான் வந்திருக்கின்றன.

அரசின் எத்தனை அராஜக உத்தரவுகள் நீதிமன்றங்களின் தலையீட்டால் சரிசெய்யப்பட்டுள்ளன என்பது யாவரும் அறிந்ததே !

நமது அண்ணல் தமது கருத்தைத் தெரிவிக்க அவருக்கு முழு உரிமை இருந்ததுபோல், அவற்றில் சில ஏற்கப்படாமைக்கும் நியாயம் இருக்கும்.

வக்கீல்கள் பற்றிய அண்ணல் அவர்களின் ஒட்டு மொத்த கருத்தும் எவ்வாறு முழுமையும் ஏற்கத்தக்கதாக இயலும் என்பது சிந்தனைக் குரியது.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat 29 Oct 2016 - 16:56

வக்கீல்களைப்பற்றி நான் கூறியன யாவும் நீதி பதிகளுக்கும்
பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன்பிள்ளைகளை போன்றவர்கள்,
வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளை போன்றவர்கள். ஒவ்வொருக்கு
ஒருவர் பக்கபலமாகிருப்பவர்கள்.
இவைகள் முற்றிலும் உண்மை .இதற்கு எதிரான எந்த கூற்றும்
பாசாங்காகும். ஆதாரம் மகாத்மா காந்தி தனது 40-வது வயதில்
எழுதிய இந்திய சுயராஜ்யம் என்ற நூலின் 11வதுகட்டுரை>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக