புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun 2 Jun 2024 - 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_c10நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_m10நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_c10 
16 Posts - 59%
heezulia
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_c10நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_m10நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_c10நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_m10நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_c10 
58 Posts - 62%
heezulia
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_c10நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_m10நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_c10நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_m10நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_c10நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_m10நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 1 Oct 2016 - 14:24

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று MUqLTOXeTdSj81dpKSkH+sivaji_fb__large
-
நடிப்பு திலகம்’, ‘செவாலியே’ என்று எல்லோராலும்
போற்றப்படும் ‘சிவாஜி கணேசன்’ 1927ம் ஆண்டு
இதே நாளில் தான்(அக்டோபர் 1) பிறந்தார்.
‘விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்’ என்பது தான்
இவரது இயற்பெயர்.

‘சிவாஜி’ கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை
நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்
என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின்
நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’
கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே
நிலைத்தது.

பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்
அறிமுகமானார். அந்த படத்தில் கருணாநிதியின் வசனத்தில்,
சிவாஜி கணேசன் கடவுள் குறித்து பேசும் காட்சி பெரும் புகழ்
பெற்றது. மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன்.இராஜராஜ
சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தேசத்தலைவர்களின்
பாத்திரங்களில் திறம்பட நடித்தார்.

300க்கும் மேற்பட்ட தமிழ் படங்களிலும், 9 தெலுங்கு படங்களிலும்,
2 இந்தி மற்றும் ஒரு மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு,
சிறந்த நடிப்புத் திறன் ஆகியவற்றின் காரணமாக சிவாஜி கணேசன்
நடிப்புச் சக்ரவர்த்தி என்று போற்றப்படுகிறார். பாசமலர்,
வசந்த மாளிகை உள்ளிட்ட படங்கள் இவரது உணர்ச்சிப் பூர்வமான
நடிப்புக்கு பெயர் பெற்றவை.

1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த
இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார்.
1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத்
தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி
என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார்.

எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத்
துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து
ஒதுங்கியிருந்தார். கலைமாமணி, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், செவாலியர்,
தாதாசாகெப் பால்கே உள்ளிட்ட ஏராளமான விருதுகளை
சிவாஜி கணேசன் பெற்றுள்ளார்.
தனது 72வது வயதில் 2001ம் ஆண்டு ஜுலை 21ம் தேதி மறைந்தார்.

————————————
-புதிய தலைமுறை

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat 1 Oct 2016 - 21:39

தன்னம்பிக்கை>>>>( சுவாமி விவேகானந்தர்)
 சொல், செயல்,சிந்தனை  மூன்றும் ஒன்று பட்டு நிற்கின்ற சிலர்,ல  விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர்
போதும் உலகையே ஆட்டி வைத்து விட முடியும்.இந்த நம்பிக்கையை கைவிடாதே.
 கோழையும்  முட்டாளும்  விதி  என்பான் என்கிறது சமஸ்கிருத பழமொழி ஒன்று. ஆற்றல் மிக்கவனோ , என் விதியைநானே வகுப்பவன்  என்று கூறுவான்.முதுமையை  நெருங்குபவர்களே விதியைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள்.
உங்களை மேன்மையானவர்கள் என்று  நினையுங்கள்,  அப்படியே ஆவீர்கள....மகத்தான ஆன்மா  நம் அனைவருக்குமே உள்ளது என்பதைநம்புவோம்.
முடியாது என்னால் இயலாது என்று மட்டும் சொல்லாதீர்கள். நீங்கள்எல்லையற்றவல்கள். காலமும் இடமும்
கூட உங்கள் இயல்புடன் ஒப்பிடும்போது ஒன்றுமே  இல்லை. நீங்கள்  எதையும் செய்ய முடியும் . எல்லாமை வல்லவர்கள் நீங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக