புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_c10தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_m10தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_c10 
11 Posts - 50%
heezulia
தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_c10தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_m10தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_c10தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_m10தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_c10 
53 Posts - 60%
heezulia
தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_c10தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_m10தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_c10தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_m10தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_c10தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_m10தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 15, 2016 5:05 pm

தமிழர்கள் சமயோஜிதமாக செயல்பட்டு கன்னடர்களை சிக்கலில் மாட்டிவிட்டனர் என்று கூறியுள்ளார் மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் கர்நாடக மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி.

பெங்களூர் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரை கன்னட அமைப்பினர் அடித்து உதைத்த காட்சி சோஷியல் மீடியாக்களில் கடந்த வாரம் சனிக்கிழமை வெளியானது. ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, இதற்கு பதிலடி தருகிறேன் என்ற பெயரில் ராமேஸ்வரத்தில் கன்னட வேன் டிரைவரை தமிழ் அமைப்பினர் அடித்து உதைத்தனர். இந்த காட்சியும் சோஷியல் மீடியாக்களில் வெளியானது. ஊடகங்களிலும் வெளியானது. சென்னையில் உட்லாண்ட்ஸ் ஹோட்டலிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்நிலையில் திங்கள்கிழமை பெங்களூரில் கன்னட அமைப்பினர் பெரும் வன்முறைகளை அரங்கேற்றினர். தமிழக பதிவெண் கொண்ட வண்டிகள், தமிழர்களின் உடமைகள் தேடி தேடி எரிக்கப்பட்டன. இதனால் நகரமே பற்றி எரிந்தது. தீயை கொளுந்துவிட்டு எரியச்செய்யும் தன்மை பெட்ரோலுக்கு மட்டுமல்ல, தண்ணீருக்கும் உண்டு என்று என்று காண்பித்தது காவிரி கலவரம்.

இந்த வன்முறை சம்பவம் உலக அரங்கில் பெங்களூருக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது. சர்வதே பத்திரிகைகளும் தண்ணீருக்காக இந்தியாவின் அண்டை மாநிலங்கள் போடும் ஒரு சண்டையை பாரீர்.. என தலைப்பிட்டு இதுகுறித்த செய்திகளை வெளியிட்டன.

பெயர் கெட்டது

பெங்களூர் வன்முறை காரணமாக தொழில்துறைக்கு சுமார் ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என இந்திய தொழில் மற்றும் வர்த்தகசபை பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. பிளிப்கார்ட், இன்போசிஸ் போன்ற உலக புகழ் பெற்ற நிறுவனங்கள் பெங்களூரை விட்டு வெளியேறலாமா என யோசிக்கும் அளவுக்கு சிலிக்கான் வேலி என அழைக்கப்பட்டு வந்த பெங்களூர் பெயர் கெட்டுள்ளது. சொந்த மக்களின் ஒரு பிரிவினராலேயே, கெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக தந்திரம்

இந்நிலையில், டிவி சேனல் ஒன்றுக்கு இதுபற்றி கருத்து சொன்ன குமாரசாமி, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் மாநில அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது என்பதைத்தான் இந்த கலவரம் காண்பிக்கிறது. இதில் தமிழகம் மிகச்சிறப்பான தந்திரத்தை கையாண்டு கர்நாடகாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது.

கர்நாடகா பலி

ராமேஸ்வரத்தில், கன்னட நபரை தாக்கியதால்தான் பெங்களூரில் பெரும் கலவரம் ஏற்பட்டது. ஆனால், பெங்களூர் கலவர பூமியாக்கப்பட்டது. கன்னடர்கள் நாகரீகமற்றவர்கள், கலவர விரும்பிகள் என்ற தோற்றம் தேசத்துக்கே காட்டப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தின்போது தமிழகம் அமைதிப்பூங்காவாக இருப்பதை போன்ற தோற்றமும் உருவாக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தின் இந்த தந்திரத்திற்கு கர்நாடகா பலியாகிவிட்டது, என்று ஆதங்கம் வெளிப்படுத்தினார்.

தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  15-1473928300-cauvery-protest4511

டிவி சேனல்களும் புலம்பல்

கன்னட டிவி சேனல்கள் பலவும் கூட இதே கதையை அவிழ்த்துவிட்டன. அவை ஒருபடி மேலே போய்.., "தமிழகத்தின் 'சகுனி' சதிக்கு கர்நாடகா பலியாகிவிட்டது. கன்னடர்களின் உணர்ச்சிவசத்தை தூண்டி அவர்களுக்கு தமிழர்கள், அவப்பெயரை ஏற்படுத்திவிட்டனர்.." என எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றின. ஆனால், வன்முறையை தூண்டும் செய்திகள் ஒளிபரப்பக்கூடாது என, மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை சுற்றறிக்கை வெளியிட்ட பிறகே, இப்போது அந்த சேனல்கள் அடக்கி வாசிக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் ஈர்ப்பு

தமிழகம் அமைதியாக இருப்பதையும், தமிழகத்தில் கர்நாடக பஸ்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளதையும் ஒப்பிட்டு பெங்களூர் வன்முறையை அதனோடு பொருத்தி மீம்ஸ்கள் உருவாக்கி சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழ் நெட்டிசன்கள் தேசத்தின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தொழில் முதலீடுகளை தமிழகம் ஈர்க்க முயலுமா என்பது கேள்விக்குறி.


--தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 15, 2016 5:26 pm

தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு  14358691_549702168487937_1092859578927767312_n



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 15, 2016 5:42 pm

கர்நாடகத்துக்கு குமாரசாமிகள் எல்லோருமே வில்லங்கமாகத்தான் செயல்படுவார்கள் போலத் தெரிகிறது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 15, 2016 6:50 pm

M.Jagadeesan wrote:கர்நாடகத்துக்கு குமாரசாமிகள் எல்லோருமே வில்லங்கமாகத்தான் செயல்படுவார்கள் போலத் தெரிகிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1221922

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

தமிழ் நாட்டில் சுப்ரமணியன் எவ்வளவு அதிகமோ .
நெல்லையில் சங்கரநாராயணன் எவ்வளவு அதிகமோ ,
அவ்வளவு அதிகமான குமாரசாமிகள் கர்நாடகாவில் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக