புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
20 Posts - 65%
heezulia
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
62 Posts - 63%
heezulia
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமுத மொழிகள் - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 29, 2016 4:23 pm

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர
சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
-
நன்றி- இணையம்

-
-------------------------------------------------------------
அமுத மொழிகள் - தொடர் பதிவு 4bEd2YnSTSe6kFkwGTTS+in_kanchipuram
-
-
1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும்.
கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம்
செய்ய வேண்டும்.

தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச்
சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது.

இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து
அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.
-
----------------------------------------
-
2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய
சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம்.

விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம்
செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும்
சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.
-

----------------------------------------------

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம்.
பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை?
மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம்
யோசித்துப் பார்த்தேன்.

அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது.
பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.
-
--------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 29, 2016 4:26 pm

அமுத மொழிகள் - தொடர் பதிவு KVEB5KpiSzuNSGctFWHO+periyava-veena
-

4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து
வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று
இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது.

எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம்
அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும்
நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி
அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து
விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும்.

அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.
-
------------------------------------------

5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன்
இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார்.
காமேச்வரனாக அருள் புரிகிறார்.

பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய
அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார்.
நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு
சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.
-

---------------------------------------------

6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க
வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள்
வேறே இருக்கின்றன.

பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம்.
ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு பு
ராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை மிகுதியுள்ள ஒரு லட்ச
கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை
பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.
-
----------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 29, 2016 4:29 pm

அமுத மொழிகள் - தொடர் பதிவு XvfINAP0TUW6iwInaJzH+kamakshi_maha-periyava1
-

7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு
வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது.

வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம்
போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின்
மத்தியில் இருக்கிறது.
(சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம்
சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும்
சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப்
போக்கிவிடும்.
-
---------------------------------------------

8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது.
அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம்
முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது
ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம்.

அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம்
மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு
அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று
பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை
அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில்
சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று
தெரிகிறது.
-
---------------------------------------------------


9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச்
சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து
கொண்டிருக்க வேண்டும்.
அவைகளாவன
: (1) விபூதி தரித்தல்,
(2) ருத்ராக்ஷம் அணிதல்,
(3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல்,
பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை
ஜபம் செய்தல்,
(4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல்,
(5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல்

இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக்
கூடியது.
-
--------------------------------------------------------
(குறிப்பு:
பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு
. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம்
சொல்லலாம்.
கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும்
இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே - சம்பந்தர்.)
-
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 29, 2016 5:58 pm

மிக முக்கியமான விஷயங்கள்
மிக அழகாக பெரியவா கூற
அதை இணையத்திலிருந்து
இணைத்ததற்கு

நன்றிகள் பல a ram நன்றி நன்றி

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 29, 2016 9:28 pm

அமுத மொழிகள் - தொடர் பதிவு S5KTFaMTbWHkkjm0xmir+periyava_request_to_nama_japam

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 30, 2016 7:06 am

நன்றி a ram .

காலை பொழுதில் , பெரியவா தரிசனம் , மனதில் நிம்மதி .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக