புதிய பதிவுகள்
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:20 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri May 24, 2024 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
118 Posts - 56%
heezulia
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
70 Posts - 33%
T.N.Balasubramanian
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
1 Post - 0%
Guna.D
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
272 Posts - 45%
ayyasamy ram
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
260 Posts - 43%
mohamed nizamudeen
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
21 Posts - 3%
T.N.Balasubramanian
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
16 Posts - 3%
prajai
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
9 Posts - 1%
jairam
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82247
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 30, 2016 5:45 am

மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! 24bOJR0Q6qygUukTaiFS+waterlife1
-
கன்னியாகுமரி என்றால் முக்கடல் சங்கமிக்கும் இடம்.
பகவதி அம்மன் கோயில், காந்தி நினைவு மண்டபம்,
விவோகானந்தர் பாறை, 133 அடி திருவள்ளுவர் சிலை,
இவ்வளவு தானே கன்னியாகுமரி என்று சுருக்கமாக
கன்னியாகுமரி சுற்றுலாவை முடித்துக் கொண்டு வந்து
விடாதீர்கள்.

குமரியைச் சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்களை கேள்விப்பட்டால்
இன்னும் ஆச்சரியப்படுவீர்கள்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய மாத்தூர் தொட்டிப்பாலம் குமரி
மாவட்டத்தில்தான் உள்ளது தெரியுமா? குமரி மாவட்டத்தின்
குடிநீர் தேவையையும் விவசாயத்தையும் பூர்த்தி செய்யும் இந்த
தொட்டிப்பாலம் காணக் காண ஆச்சர்யம்.

இரண்டு மலைகளை இணைத்துக் கட்டப்பட்டுள்ள இந்தத் தொட்டிப்
பாலத்திற்குக் கீழே பரளியாறு ஓடுவதுதான் அந்த ஆச்சரியக் காட்சி.

இரண்டு மலைகளையும் இணைக்கும் இந்தப் பாலம் 1240 அடி நீளம்,
தரை மட்டத்திலிருந்து 104 அடி உயரத்தில் பிரமாண்டமாக கட்டப்
பட்டுள்ளது. 28 தூண்கள் இதை தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும்
16 சதுர அடி சுற்றளவு கொண்டவை. தண்ணீர் கொண்டு செல்லும்
சிலாப்புகள் தொட்டி வடிவில் உள்ளதால் ‘தொட்டிப் பாலம்’ என்று
பெயராம்.

தண்ணீர் செல்லும் தொட்டிகள் 8 அடி உயரம் கொண்டவை. 5 அடி
உயரத்தில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும். 104 அடிக்குக் கீழே
பரளியாறு ஓடிக் கொண்டிருக்கும். தொட்டிப்பாலத்தின் இன்னொரு
பகுதி நடைபாதையாக பயன்படுகிறது.

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் பழங்கால கட்டடக்
கலைக்கு ஓர் எடுத்துக் காட்டு. இங்குள்ள எழில் சிற்பங்கள் பார்த்து
ரசிக்கத்தகுந்தவை. இங்கிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள
சிதறால் மலைக்கோயிலை அடைந்து மலைமீது ஏறிச்சென்றால்
குமரியின் பச்சைப்பசேல் அழகைப் பார்த்து ரசிக்கலாம்.

இங்கிருந்து திற்பரப்பு அருவிக்குச் செல்லலாம். வருடத்தின் அனைத்து
நாட்களிலும் தண்ணீர் பாயும் திற்பரப்பு அருவி கோதையாற்றின்
குறுக்கே உள்ளது. திக்கெல்லாம் தண்ணீர் பரந்து விரிந்து பாய்வதால்
திற்பரப்பு என பெயர் பெற்ற அருவியில் குளிக்க தலைமை நீட்டினால்
வெளியே வர மனம் வராது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82247
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 30, 2016 5:45 am

பழங்கால அரண்மனைக்குப் பெயர்போன பிரமாண்டமான பத்மனாபபுரம்
இருப்பது இங்குதான். 1978ம் ஆண்டுவரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்
தலைநகராக திகழ்ந்த பத்மனாபபுரம் அரண்மனை இன்றும் பழமை
மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் மரத்தால் கட்டப்பட்ட இரண்டு மாடிகளைக்
கொண்ட அரண்மனையில் பழங்கால போர்வாள்கள், அரசர்கள் பயன்
படுத்திய கட்டில்கள், மேஜைகள், பழங்கால ஓவியங்கள் பார்த்து ரசிக்கத்
தக்கவை. அரண்மனையை முழுவதுமாக சுற்றிப்பார்க்க இரண்டு மணி
நேரமாகும்.

கன்னியாகுமரி, மாவட்டத்துக்கு வருகை தருபவர்கள் கண்டிப்பாக பார்த்து
ரசிக்க வேண்டிய கடற்கரைகள் மூன்று. ஒன்று பாளைகள் நிறைந்த முட்டம்
கடற்கரை. அலைகள் ஆக்ரோஷத்துடன் மோதும் காட்சிகளை காண்கையில்
மனது சிலிர்க்கும். மற்றவை சொத்தவிளை, சங்த்துறை பீச். அமைதியான
இந்த பீச்சுகளில் இருக்கும்போது மனதும் அமைதியடைகிறது.

கன்னியாகுமரி அருகே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
வட்டக் கோட்டைக்குள் சென்றால் அந்த இடத்தை விட்டு அகலவே மனம் வராது.
வட்டக்கோட்டையில் ஒருபுறம் கடலும் மறுபுறம் அகழியும் காணப்படுகிறது.
இக்கோட்டையின் மேல்பகுதி சுற்றுலாப் பயணிகளின் இதயங்களை
கொள்ளை கொள்ளும் விதாக அமைந்துள்ளது. கோட்டையின் மேல் ஏறி நின்று
பார்க்கும்போது கடற்கரையையும் கோட்டையையும் மோதி அலைகள்
வெண்ணிறப் பூச்சரமாய் தெறிகிறது.

கண்ணிற்கு எட்டும் தூரம் வர விரிந்து தெரியும் கடல், இதமாய் வந்து மோதும்
கடற்காற்று என பரவசத்திற்கு பஞ்சமில்லாத இடம்.

திருச்சியில் இருந்து வந்திருந்த மகாலெட்சுமி தம்பதியினர் கன்னியாகுமரியை
இரண்டு நாட்கள் சுற்றிப்பார்த்துவிட்டு ‘சார், நான் கன்னியாகுமரின்னா
ஏதோ காஞ்சுபோன ஊரு ரொம்ப வறண்ட பகுதின்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன்.
அப்பப்பா… ஊருக்குள்ளாற எண்ட்ரி ஆன பிற்பாடு தான் தெரிஞ்சது, நீங்கள்
எவ்வளவு கொடுத்துவைச்ச மனுசனுங்கன்னு.. ஊரே பச்சைபசேல்னு, எங்கேயும்
செழுமையா… இருக்கு கோடையிலும், ஊட்டிபோல் குளுகுளுவென இருக்கு’ என
மகிழ்ச்சியுடன் கூறினர்.

————————————

– திருவட்டாறு சிந்துகுமார்
நன்றி- குமுதம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 10:28 am

அருமையான பகிர்வு அண்ணா புன்னகை...........கன்யாகுமரியும் பார்க்கணும் போலிருக்கே ! ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக