புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10 
3 Posts - 6%
Baarushree
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10 
2 Posts - 4%
prajai
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10 
2 Posts - 4%
viyasan
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10 
1 Post - 2%
Rutu
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10 
1 Post - 2%
சிவா
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10 
2 Posts - 15%
Rutu
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :)


   
   

Page 1 of 2 1, 2  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 26, 2016 2:21 pm

ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் புன்னகை

படிப்போமா எழுதுவோமா ஐசாலக்கடி மாலுமா
பரீட்சை கலீஜுன்னு அரியர்ஸ் விட்டா சாலுமா

அரை குறையா கிறுக்கி விட்டா லோக்கலு
பளிச்சுன்னு பளபளக்குது பாஸ் மார்க் கலக்கலு

டமுக்குனா டுமுக்குனா பேப்பரை தான் திருத்தினா
குமுக்குனா டூமாங்கோலி எப்படி போனா எனக்கென்னா

அறிகினா முறுக்கினா ரிசல்ட்ட தான் எறக்கினா
ஜஸ்ட் பாஸ் பண்ணினா தான் உனக்கின்னா

படிப்போமா எழுதுவோமா ஐசாலக்கடி மாலுமா
பரீட்சை கலீஜுன்னு அரியர்ஸ் விட்டா சாலுமா




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jun 26, 2016 2:28 pm

எங்கள் ஈகரையின் தல நீவீர்தான் என நிருபீத்து விட்டீர் தல
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jun 26, 2016 3:05 pm

இது மாதிரி ரீமிக்ஸ் பண்ண உங்கள் க்கு நிகர் வேறு யாரும் இல்லை



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 26, 2016 3:15 pm

இதுக்கு பேர்தான் "தல பாட்டா "
அஜீத்தும் தல
யினியவனும் தல .
பேஷ் பேஷ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 26, 2016 4:27 pm

M.M.SENTHIL wrote:எங்கள் ஈகரையின் தல நீவீர்தான் என நிருபீத்து விட்டீர் தல

தறுதல ன்னு சொன்னா இன்னும் பொருத்தமா இருக்கும் செந்தில் புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 26, 2016 4:46 pm

பீகாரில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் வாங்கி ( உண்மையிலேயே வாங்கியது தானாம் புன்னகை ) , பத்திரிகையாளர் சந்திப்பில் உளறுகிகொட்டியதை அடுத்து மறு தேர்வு எழுத சொல்லிப்பார்த்தபோது ஒரு கேள்விக்கு கூட சரியான விடை எழுதலயாம்.

இது அந்த பெண்ணுக்கு எழுதியது அண்ணா ?!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 26, 2016 7:07 pm

"துளஸிஜி சரணம்"  என்பதை தமிழாக்கம் செய்தால்
ஆளுமா டோலுமா வா ?

"துளஸிஜி சரணம்" அர்த்தம் புரியாமல் இருந்தது .
இப்போது சந்தேகமற புரிந்துவிட்டது .

புரியவைத்த ராஜாவிற்கு  நன்றி  நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 26, 2016 7:26 pm

கார்த்திக் செயராம் wrote:இது மாதிரி ரீமிக்ஸ் பண்ண உங்கள் க்கு நிகர் வேறு யாரும் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1212654
நன்றி கார்த்திக்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 26, 2016 7:43 pm

கார்த்திக் செயராம் wrote:இது மாதிரி ரீமிக்ஸ் பண்ண உங்கள் க்கு நிகர் வேறு யாரும் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1212654

நீண்ட நாட்களாக காணவில்லையே ?
புது இடம் புது வேலையா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jun 26, 2016 8:34 pm

ஆம் ஐயா, புதிய இடம் பல புதிய வேலை ..ஆனால் இப்போது வந்து விட்டேன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக