புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊனம் ஒரு தடையல்ல ! Poll_c10ஊனம் ஒரு தடையல்ல ! Poll_m10ஊனம் ஒரு தடையல்ல ! Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஊனம் ஒரு தடையல்ல ! Poll_c10ஊனம் ஒரு தடையல்ல ! Poll_m10ஊனம் ஒரு தடையல்ல ! Poll_c10 
11 Posts - 31%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊனம் ஒரு தடையல்ல ! Poll_c10ஊனம் ஒரு தடையல்ல ! Poll_m10ஊனம் ஒரு தடையல்ல ! Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஊனம் ஒரு தடையல்ல ! Poll_c10ஊனம் ஒரு தடையல்ல ! Poll_m10ஊனம் ஒரு தடையல்ல ! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஊனம் ஒரு தடையல்ல ! Poll_c10ஊனம் ஒரு தடையல்ல ! Poll_m10ஊனம் ஒரு தடையல்ல ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஊனம் ஒரு தடையல்ல ! Poll_c10ஊனம் ஒரு தடையல்ல ! Poll_m10ஊனம் ஒரு தடையல்ல ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊனம் ஒரு தடையல்ல !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 15 Jun 2016 - 23:11

சரக்கடித்துவிட்டு , சரக்குந்து ஓட்டி
உன்னை
முடமாக்கிய முட்டாளை நொந்து கொள்ளாதே !
அரசு செய்த தவறுக்கு , அவன் என்ன செய்வான் பாவம் !

கால்களை இழந்து வாடும் சகோதரனே !
கால்கள் போனால் என்ன ?
கைகள் இல்லையா உன்னைக் காப்பாற்ற ?

கைகளைக் கொண்டு ஆயிரம் கலைகளைக் கற்கலாம் !
கவலைப்படாதே ! விபத்திலே
கண்கள் போயிருந்தால் என்ன செய்வாய் ?
அதுவரைக்கும் நீ அதிர்ஷ்டசாலிதான் !

கண்ணிழந்த ஹெலன் கெல்லரை நினைத்துப் பார் !
பார்வை இழந்தபின் பட்டம் பெறவில்லையா ?
பெண்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்த
மாற்றுத் திறனாளி !
தொழிலாளரின் நலனுக்காகப் போராடிய
போராளி !


இங்கிலாந்து நாட்டுக் கம்பன் ஜான் மில்டன்
இயற்றிய காவியம்தான் " சுவர்க்க நீக்கம் "
இதிலென்ன புதுமை என்று கேட்கலாம் !
கண்ணிழந்த நிலையிலே  காவியம் செய்ததுதான்
மண்ணிலே அவன் செய்த மாபெரும் சாதனை !

இளஞ்சூரியர் என்றும் முதுசூரியர் என்றும்
பெயர்கொண்ட
இரட்டைப் புலவர்களின் சாதனையை எண்ணிப்பார் !
முடவராய் ஒருவர் ; குருடராய் மற்றொருவர்
அடடா ! அவர் வாயில் விளையாடிய தமிழ்த் தேனைக்
குடம் குடமாய்ப் பருகினும் தாகம் தீராது !

சுதாசந்திரன் என்னும் சுந்தர வதனத்தாள்
நாட்டியப் பேரொளியாம் , நங்கை அவள் வாழ்வினிலே
ஈரெட்டு வயதினிலே இயற்கை விளையாடியது
கால்களை இழந்தாள்; விபத்தொன்றின் காரணமாய் !
ஆனாலும்
நம்பிக்கையை மட்டும் அந்த நங்கை இழக்கவில்லை
பட்டமரமாய் நிற்காமல் , பரிதவித்துப் போகாமல்
கட்டைக் கால்களினால் நர்த்தனங்கள் பல செய்தாள் !


பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மைப் பழி .

என்பதன்றோ ஐயனின் வாக்கு !

பிறவி ஊனமென்றாலும் பிச்சையெடுத்து வாழாதே !
உழைத்து வாழ்வதே உயர்ந்த நெறியென்று சொன்ன
அய்யன் வள்ளுவனின் வார்த்தைகளை மறவாதே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Wed 15 Jun 2016 - 23:50

பிறவி ஊனமென்றாலும் பிச்சையெடுத்து வாழாதே !
உழைத்து வாழ்வதே உயர்ந்த நெறியென்று சொன்ன
அய்யன் வள்ளுவனின் வார்த்தைகளை மறவாதே !
அருமை! மிகவும் அருமை!!



ஊனம் ஒரு தடையல்ல ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஊனம் ஒரு தடையல்ல ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஊனம் ஒரு தடையல்ல ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 15 Jun 2016 - 23:58

நன்றி விமந்தனி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 16 Jun 2016 - 6:38

வல்லவனுக்கு ஓர்புல்லும் ஆயுதம். முயற்சியுடையார் எந்தவிதத்திலும் முன்னேற்றமே காண்பர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக