புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_c10விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_m10விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_c10 
16 Posts - 59%
heezulia
விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_c10விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_m10விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_c10விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_m10விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_c10 
58 Posts - 62%
heezulia
விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_c10விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_m10விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_c10விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_m10விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_c10விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_m10விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர் மோடி !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2016 12:33 am

விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! 1zFTJQWbQ6qGRyqc6NoA+gallerye_084811480_1539675

புதுடில்லி : தனக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க செய்துள்ளது அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நிகழ்த்திய வரலாற்று சிறப்பு மிக்க உரை. மோடி நிகழ்த்திய உரைக்கு அவருக்கு மட்டுமின்றி, இந்தியா முழுவதற்கும் உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.

5 நாடுகள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அங்கு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். பயங்கரவாதம், பாதுகாப்பு, பொருளாதார நட்புறவு உள்ளிட்டவைகள் குறித்து 45 நிமிடங்கள் அவர் நிகழ்த்திய உரைக்கு 64 முறை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தனர்.

ஒவ்வொரு முறையும் கைதட்டு அடங்குவதற்கு 4 நிமிடங்களுக்கு மேல் ஆனது. இதில் 9 முறை அனைவரும் எழுந்து நின்று மோடிக்கு மரியாதை தெரிவித்தனர். மோடி தனது உரையின் போது 13 முறை நட்புறவு என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்.


2000ம் ஆண்டு இந்திய பார்லி.,யில் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் நிகழ்த்திய உரையை கேட்டு, இந்திய எம்.பி.,க்கள் அவரிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கினர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி நிகழ்த்திய உரையை கேட்ட உறுப்பினர்கள் அனைவரும் மோடியை தேடி வந்து கைகுலுக்கி பாராட்டியதுடன், ஆட்டோகிராபும் வாங்கிச் சென்றனர். உண்மையில் இது இந்திய பிரதமர் ஒருவருக்கு கிடைத்த பாராட்டாக பார்க்கப்படவில்லை ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் கிடைத்த பாராட்டாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்தியர் ஒருவருக்கு இந்த அளவிற்கு பாராட்டு கிடைத்துள்ளது விவேகாந்தருக்கு (சிகாகோ மாநாட்டு உரையின் போது) பிறகு பிரதமர் மோடிக்கு தான்.


மோடியின் உரை குறித்து இந்தியா டுடே பத்திரிக்கையில் கருத்து தெரிவித்துள்ள பிரபல பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மோடியை பேட்டி எடுக்க சென்ற போது அவரை ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டேன். அதற்கு மறுத்த மோடி, இந்தியிலேயே பேட்டி அளித்தார். பின்னர் அவர் என்னிடம், இன்று வேண்டுமானால் நான் இந்தியில் பேசலாம். ஆனால் ஒருநாள் உங்களை விட நன்றாக ஆங்கிலத்தில் பேசுவேன் என்றார். தற்போது அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மோடி நிகழ்த்திய உரையை கேட்ட பிறகு அன்று அவர் கூறியதை உண்மை என ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.


இந்திய, அமெரிக்க பத்திரிக்கைகளில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும், சமூக வலைதளங்களிலும் மோடிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் பிறந்ததற்காகவும், இந்தியன் என்று சொல்லிக் கொள்வதிலும் பெருமிதம் கொள்வதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர். உலகின் தலைவிதியையே நிர்ணயிக்கும் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் மோடியிடம் கையெழுத்து வாங்க முண்டியடிச் சென்றது ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த பெருமை என கூறப்படுகிறது.


மோடி உரை பற்றி சிஸ்கோ தலைவர் கூறுகையில், அடுத்த அமெரிக்க ஜனாதிபதி நரேந்திர மோடியை போல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். விஞ்ஞானிகளையும், இன்ஜினியர்களையும் மட்டுமல்ல சிறந்த தலைவரையும் உலகிற்கு அளிக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு என்பதை இன்று அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2016 12:35 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி  நன்றி  

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 11, 2016 6:28 am

எந்தக் குறிப்புகளும் இல்லாமல் , சரளமாகப் பேசக்கூடியவர் மோடி . எழுதிய உரையைப் படிப்பது அமெரிக்கர்களின் வழக்கம். குறிப்புகள் இல்லாமல் பேசும் மோடியின் ஆற்றல் பாராட்டுக்குரியதே ! பேரறிஞர் அண்ணாவும் இவ்வாறே எவ்வித குறிப்புகளும் இன்றி மணிக்கணக்கில் பேசுவார்.,

இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த மோடியின் செயல் பாராட்டுக்குரியது .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Sat Jun 11, 2016 11:39 am

விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! 3838410834 விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! 3838410834 விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! 3838410834 விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர்  மோடி ! 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 11, 2016 12:41 pm

M.Jagadeesan wrote:எந்தக் குறிப்புகளும் இல்லாமல் , சரளமாகப் பேசக்கூடியவர் மோடி . எழுதிய உரையைப் படிப்பது அமெரிக்கர்களின் வழக்கம். குறிப்புகள் இல்லாமல் பேசும் மோடியின் ஆற்றல் பாராட்டுக்குரியதே ! பேரறிஞர் அண்ணாவும் இவ்வாறே எவ்வித குறிப்புகளும் இன்றி மணிக்கணக்கில் பேசுவார்.,

இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த மோடியின் செயல் பாராட்டுக்குரியது .
மேற்கோள் செய்த பதிவு: 1210639

இந்த லிஸ்டில் இணைக்கப் படவேண்டியவர் , மறைந்த பிரதமர் PV நரசிம்ம ராவ் அவர்களும் .
ஹிந்தி ,தெலுகு , ஆங்கிலம் கூட 17 மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் என்று கேள்விப்பட்டுள்ளேன் .
அவர் பேச்சுக்கள் EX TEMPORE

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக