புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம்: இறைவி Poll_c10திரை விமர்சனம்: இறைவி Poll_m10திரை விமர்சனம்: இறைவி Poll_c10 
30 Posts - 50%
heezulia
திரை விமர்சனம்: இறைவி Poll_c10திரை விமர்சனம்: இறைவி Poll_m10திரை விமர்சனம்: இறைவி Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
திரை விமர்சனம்: இறைவி Poll_c10திரை விமர்சனம்: இறைவி Poll_m10திரை விமர்சனம்: இறைவி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம்: இறைவி Poll_c10திரை விமர்சனம்: இறைவி Poll_m10திரை விமர்சனம்: இறைவி Poll_c10 
72 Posts - 57%
heezulia
திரை விமர்சனம்: இறைவி Poll_c10திரை விமர்சனம்: இறைவி Poll_m10திரை விமர்சனம்: இறைவி Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
திரை விமர்சனம்: இறைவி Poll_c10திரை விமர்சனம்: இறைவி Poll_m10திரை விமர்சனம்: இறைவி Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
திரை விமர்சனம்: இறைவி Poll_c10திரை விமர்சனம்: இறைவி Poll_m10திரை விமர்சனம்: இறைவி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம்: இறைவி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 06, 2016 10:18 am

திரை விமர்சனம்: இறைவி R8F4Fb58RGycKOTAF9W5+iraivireview_2882389f
-


ஆண்களின் நிதானமின்மையாலும் பொருளற்ற ஆவேசத்தாலும்
பாதிக்கப்படும் பெண்களின் கதைதான் ‘இறைவி’.

அருள் (எஸ்.ஜே.சூர்யா) திரைப்பட இயக்குநர்.
தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் இவரது படம்
வெளியாகாமல் இருக்கிறது. இதனால் அவர் பெரும் குடிகாரராக
மாறிவிடுகிறார். இவரது மனைவி யாழினி (கமலினி முகர்ஜி)
துயரத்தில் மூழ்குகிறார். அருளின் தம்பி ஜெகன் (பாபி சிம்ஹா)
அருளுக்கு உறுதுணையாக இருக்கிறார்.

இந்தக் குடும்பத்துக்கு நெருக்கமானவர் மைக்கேல் (விஜய் சேதுபதி).
இவருக்கும் கணவனை இழந்த மலர்விழிக்கும் நெருங்கிய தொடர்பு
இருக்கிறது. மலர்விழியை மைக்கேல் காதலிக்கிறார்,
ஆனால் மலர்விழிக்கு காதலில் நம்பிக்கை இல்லை.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 06, 2016 10:20 am

திரை விமர்சனம்: இறைவி IE9J9CCmTzGZnd1y0uyS+anjali1-600x300
-
திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை குறித்த சினிமாத்தனமான
கனவுகள் கொண்டவர் பொன்னி (அஞ்சலி). பொன்னிக்கும்
மைக்கேலுக்கும் திருமணமாகிறது.

பட வெளியீடு தொடர்பான தகராறு உச்சத்தை எட்ட,
பல குளறுபடிகளும் விபரீ தங்களும் இந்தக் குடும்பங்களின் வாழ்வைக்
கலைத்துப் போடுகின்றன. இவற்றின் முடிவு என்ன என்பதைச்
சொல்கிறது இந்த நீண்ட படத்தின் கதை.

பெண்களைப் பற்றிய கவலையோ, புரிதலோ அற்ற ஆண்களின்
போக்கு பெண்களின் வாழ்வை எப்படியெல்லாம் சிதைக்கும் என்பதைப்
படம் அழுத்தமாகக் காட்டுகிறது.

விசுவாசத்தின் அதீத எல்லைக்குள் பிரவேசிக்கும் மைக்கேல்
, அதனால் பெற்ற பாதிப்பைப் பொருட்படுத்தாமல் மீண்டும் அதே
எல்லைக்குள் பிரவேசிக்கிறான். மது அடிமை மையத்தில் சிகிச்சை
பெற்றுத் திரும்பிய அருள் மீண்டும் தடாலடி முடிவை எடுக்கிறான்.

தன்னுடைய விருப்பத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு
செயல்படும் ஜகனின் செயல்பாடு, பிறரது வாழ்வைச் சிதைக்கிறது.
மனைவி மீதான தொடர் அலட்சியம் அருளின் தந்தையின் மீதான
பெரும் குற்ற உணர்வாய்க் கவிகிறது.

உணர்ச்சி சமநிலையோ, பொறுமையோ, நுண்உணர்வோ அற்ற
ஆண்கள் திரும்பத் திரும்பச் சறுக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
இதனால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

மழையைச் சுதந்திரத்தின் குறியீடாகக் காட்டியிருக்கும் விதம்
கவித்துவமானது.

வசனங்கள் கூர்மையாகவும் வலுவாக வும் உள்ளன.
எனினும், பல்வேறு கதாபாத் திரங்களின் கதைகளை சுவாரஸ்யமாகத்
திரைக்கதையில் இணைத்துத் தருவதில் இயக்குநர் சறுக்கியிருக்கிறார்.
படத்தின் நீளம் பொறுமையைச் சோதிக்கிறது.

பாடல்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. உணர்ச்சிகளுக்கு அளிக்கும்
முக்கியத்துவம் சில இடங்களில் சமநிலை தவறுகிறது. ஆண் பெண்
உறவு சார்ந்த சித்தரிப்பில் ஆழம் இல்லை.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 06, 2016 10:21 am

திரை விமர்சனம்: இறைவி YTha5qTrSTiGe7L7N6Z5+sd_2317152f
-
ஆண்கள் அனைவருமே நிதானமற்றவர்கள் என்பதுபோன்ற சித்தரிப்பு
எதார்த்தத்துக்குப் புறம்பானது. கோவலன் கண்ணகி கதையாடலைச்
சமகாலத்தில் பொருத்திக்காட்டும் முயற்சி முழுமை பெறவில்லை.
சிலைத் திருட்டுக் காட்சிகள் படத்தின் ஆதார நோக்கத்தில் இருந்து
கவனத்தை விலக்குகின்றன.

இறுதிக் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் நாடகத்தன்மை தூக்கலாக
உள்ளது. பாபி சிம்ஹாவின் பாத்திரப் படைப்பு பலவீனம்.

தனது பாலியல் தேவையை நியாயப்படுத் தும் மலர் கதாபாத்திரம்
வலுவானது. ஆனால், இந்தப் பாத்திரம் புனிதமாக்கப்படுவதைத்
தவிர்த்திருக்கலாம்.

எல்லா நடிகர்களும் தத்தமது கதாபாத்திரங்களை உணர்ந்து இயல்பாக
நடித்திருப்பது படத்தின் மிகப் பெரிய பலம். எஸ்.ஜே.சூர்யா,
விஜய் சேதுபதி, அஞ்சலி, கமலினி, பூஜா தேவாரியா, ராதா ரவி, பாபி சிம்ஹா,
சீனுமோகன் ஆகியோரின் நடிப்பு அவர்களைக் கதாபாத்திரங்களாக
மட்டும் காண வைக்கிறது.

கிளைமாக்ஸில் சூர்யாவின் நடிப்பு அவரைத் தேர்ந்த நடிகராக அடையாளம்
காட்டுகிறது. தன் பாத்திரத்தை உணர்ந்து ஆழமான நடிப்பைத் தந்துள்ளார்
அஞ்சலி.

மழைக் காட்சியில் தொடங்கி மழைக்காட் சியில் முடியும் படத்தில் சிவகுமார்
விஜயனின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிக்குமான ஒளியமைப்பு (லைட்டிங்)
கதைக்குப் பெருந் துணை. சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் சுமார்.

பின்னணி இசை கதை யோட் டத்தைத் தாங்கிப்பிடிக்கிறது.
படத்தொகுப் பில் விவேக் ஹர்சன் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தப் படமும் உபரிக் காட்சிகளுடன் மூச்சுமுட்ட வைக்கிறது.

பெண்களின் வலியையும் பாடுகளையும் அழுத்தமாகச் சொல்ல
முயன்றதற்காக கார்த்திக் சுப்புராஜைப் பாராட்ட வேண்டும். அதே நேரம் இது
போன்ற தீவிரமான கதையைக் கட்டுக்கோப்பான கால அளவில், ஈர்க்கக்கூடிய
படமாகத் தந்திருந்தால் இறைவி அருமையான தரிசனமாக அமைந்திருக்கும்.

——————————
தமிழ் தி இந்து காம்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:50 am

பல்வேறு கதாபாத் திரங்களின் கதைகளை சுவாரஸ்யமாகத்
திரைக்கதையில் இணைத்துத் தருவதில் இயக்குநர் சறுக்கியிருக்கிறார்.
படத்தின் நீளம் பொறுமையைச் சோதிக்கிறது.


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

பெண்களின் வலியையும் பாடுகளையும் அழுத்தமாகச் சொல்ல
முயன்றதற்காக ..............
.ஆமாம் முயன்று தான் இருக்கிறார், விளம்பரத்தில்  வந்தது போல பெண்களின் வலிகளை எடுத்துசொல்லும் படம் இல்லை இது..........மஹா போர்.........நல்ல தமிழ் படம் பார்க்க ஆசை இருந்தாலும் முடியலை சோகம் ...
.
.
.களம் நல்லா இருந்தது , மனிதன் ரீமேக் பிலிம்...........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக