புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_c10யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_m10யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_c10 
16 Posts - 59%
heezulia
யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_c10யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_m10யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_c10யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_m10யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_c10 
58 Posts - 62%
heezulia
யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_c10யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_m10யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_c10யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_m10யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_c10யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_m10யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 04, 2016 8:01 am

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Q4xzWUj2RVqbKqmST2qB+E_1464843799
-

இந்த, 'ப்ரெஞ்ச் ப்ரைஸ்' என்றாலே சிறுவர்கள் முதல்
பெரியவர்கள்வரை விரும்புவது இயற்கை தானே.
இது செய்வது மிகவும் சுலபம்.

இதற்கு தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ,
எண்ணெய் - 2 (அ) 3 கோப்பை,
உப்புத்தூள் - 1/4 தேக்கரண்டி,
மிளகுதூள் 1/4 தேக்கரண்டி.
-
உருளைக்கிழங்கைச் சுத்தமாகக் கழுவி ஈரம் போக நன்கு
துடைக்க வேண்டும். பிறகு, அவற்றை நம் விரல் அளவிற்கு
தடிமனான துண்டுகளாக நீளமாக நறுக்கி வைக்கவும்.

சட்டியில் எண்ணெயை ஊற்றி, நன்கு காய வைத்து
நறுக்கிய துண்டுகளை சிறிது சிறிதாக எடுத்துப் போட்டு,
இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்கு வறுத்து எடுத்து
வைக்கவும்.

வறுத்த சிப்ஸை எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தில் போட்டு
எடுத்து, பின் மிளகுதூள் மற்றும் உப்புத்தூளைச் சேர்த்து நன்கு
குலுக்கி விடவும். இந்த சுவையான,
'பிரெஞ்ச் ப்ரையை' தக்காளி கெட்சப்புடன் சூடாக பரிமாறவும்.
-
---------------------
தினமலர்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 04, 2016 3:47 pm

அருமை புன்னகை

யங் மதர்ஸ்னு என்னை தானே சொன்னிங்க ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 04, 2016 4:11 pm

ஆமா பானு புன்னகை

பாரீஸ் கார்னர் வடை
பிரெஞ்சு பிரை
சாப்டவனுக்கு
விழும் திரை
முற்றும் புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 04, 2016 4:33 pm

ஜாஹீதாபானு wrote:அருமை புன்னகை

யங் மதர்ஸ்னு என்னை தானே சொன்னிங்க ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1209778

நோ நோ நீங்க யங் மதர்(ஸ்) இல்லை . நீங்க யங் கர்ல்.!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 05, 2016 7:49 pm

ஜாஹீதாபானு wrote:அருமை புன்னகை யங் மதர்ஸ்னு என்னை தானே சொன்னிங்க ஜாலி
நீங்க யங் மதராஸ் காலத்தில் இருந்து இருக்குறவங்க... புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 05, 2016 11:26 pm

ஜாஹீதாபானு wrote:அருமை புன்னகை

யங் மதர்ஸ்னு என்னை தானே சொன்னிங்க ஜாலி
அதில என்ன சந்தேகம் பானு? என்னையும் சேர்த்து தான் சொல்றாங்க.... ஜாலி ஜாலி



யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonயங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 05, 2016 11:27 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை புன்னகை  யங் மதர்ஸ்னு என்னை தானே சொன்னிங்க ஜாலி
நீங்க யங் மதராஸ் காலத்தில் இருந்து இருக்குறவங்க... புன்னகை
மண்டையில் அடி



யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonயங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 05, 2016 11:42 pm

மதராச பட்டினத்து பெண்டிர் அனைவரும் இங்க தான் இருக்காங்க போல புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 05, 2016 11:58 pm

பின்ன வேற என்னவாம்....?

ஒரு சின்ன திருத்தம் யினியவரே. பெண்டிர்ன்னு சொல்லாதீங்க. ஐயா மாதிரி யங் கர்ள்ஸ் சொல்லுங்க.... ஜாலி ஜாலி அய்யோ, நான் இல்லை



யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonயங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 06, 2016 12:15 am

பாத்து பாத்து வயசான காலத்துல
ஓடி விழுந்துட போறிங்க புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக