புதிய பதிவுகள்
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
92 Posts - 53%
heezulia
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
59 Posts - 34%
T.N.Balasubramanian
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
eraeravi
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
234 Posts - 41%
mohamed nizamudeen
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
16 Posts - 3%
prajai
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
9 Posts - 2%
jairam
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_m10மேக்கப் - ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேக்கப் - ஒரு பக்க கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82221
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 06, 2016 11:12 am

மேக்கப் - ஒரு பக்க கதை DJ4LwwfiQWSjhS7Fe0x4+w6
-

‘ஃபேஷியலா... வீட்டுக்கே வந்து செய்து தருகிறோம்.
மேனகா பியூட்டி சர்வீசஸ்’ - அலைபேசியில் ரீங்காரமிட்ட
விளம்பரம், பாவனாவின் ஆசையைக் கிளறியது.
-
தன்னந்தனியாக வீட்டிலிருந்து போரடிக்கவே அழைத்து
விட்டாள். ‘‘ஒரு மணி நேரத்துல உங்க முகம் எப்படி
ஜொலிக்கப் போகுது பாருங்க மேடம்’’ - வந்த பெண்
மயக்கும் குரலில் பேசினாள்.
-
அவள் சொன்ன கட்டணமும் பியூட்டி பார்லரில் கேட்பதை
விட மிகக் குறைவு.
-
க்ரீம், எண்ணெய் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக
இவள் முகத்தில் பூசத் தொடங்கினாள். நறுமணம் அறையை
நிறைத்தது. முகத்தில் குளிர்ச்சி. ‘‘கண்ணையும்
மூடிக்குங்கம்மா!’’ அவள் சொல்ல, மூடினாள்.
அதன் மீதும் க்ரீம்! ‘‘ஒரு மணி நேரம் அப்படியே
உட்கார்ந்திருக்கணும்மா. அப்புறம் எழுந்து இந்த லிக்விட்
வச்சி முகம் கழுவிட்டுப் பாருங்க.
-
நாம ஏன் சினிமா ஹீரோயினாகக் கூடாதுன்னு உங்களுக்கே
தோணும். நான் கிளம்புறேன்.
-
ஆட்டோமேடிக் கதவுதானே. நான் சாத்தினதும் லாக் ஆகிடும்!’’
என்றவள், கிளம்பினாள். ஒரு மணி நேரத்தில் எழுந்து முகத்தைக்
கழுவி கண்ணாடியைப் பார்த்தாள் பாவனா.
-
முகம் சற்று அழகாகத்தான் தெரிந்தது. அவளுக்குப் பின்னால்
இருந்த அலமாரியும் தெரிந்தது. ஆனால், அதில் இருந்த
பொருட்கள் எங்கே? நகை, பர்ஸ், பணம்... எல்லாம் போச்சு!
தலையில் கை வைத்துக்கொண்டு அழும்போதுகூட கண்ணாடியில்
அவள் முகம் பளபளப்பாகத் தெரிந்தது.
-
---------------------------------
சாயம் வெ.ராஜாராமன்
குங்குமம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 06, 2016 11:23 am

மேக்கப் - ஒரு பக்க கதை 3838410834 மேக்கப் - ஒரு பக்க கதை 3838410834 சிரி

மேக்கப் - ஒரு பக்க கதை Mமேக்கப் - ஒரு பக்க கதை Aமேக்கப் - ஒரு பக்க கதை Dமேக்கப் - ஒரு பக்க கதை Hமேக்கப் - ஒரு பக்க கதை U

மேக்கப் - ஒரு பக்க கதை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 8:31 pm

தேவையா இது? புன்னகை .....நல்ல 'புத்தி கொள்முதல்' கதை! ............ சூப்பருங்க படிக்கும்போதே முடிவு இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்துவிட்டது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக