புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பப்பாளி Poll_c10பப்பாளி Poll_m10பப்பாளி Poll_c10 
30 Posts - 50%
heezulia
பப்பாளி Poll_c10பப்பாளி Poll_m10பப்பாளி Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பப்பாளி Poll_c10பப்பாளி Poll_m10பப்பாளி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பப்பாளி Poll_c10பப்பாளி Poll_m10பப்பாளி Poll_c10 
72 Posts - 57%
heezulia
பப்பாளி Poll_c10பப்பாளி Poll_m10பப்பாளி Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பப்பாளி Poll_c10பப்பாளி Poll_m10பப்பாளி Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பப்பாளி Poll_c10பப்பாளி Poll_m10பப்பாளி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பப்பாளி

Page 1 of 3 1, 2, 3  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Apr 30, 2016 8:47 pm

பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.
பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சங்கதி உள்ளது.
மருத்துவக் குணங்கள்: பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும். பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.
அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும்.
இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.
பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

பப்பாளி Mபப்பாளி Aபப்பாளி Dபப்பாளி Hபப்பாளி U

பப்பாளி 0bd6
Cry with someone. its more than crying alone..................!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 30, 2016 10:49 pm

நல்ல பயனுள்ள விவரங்கள். பகிர்வுக்கு நன்றி.

ஆனால் பப்பாளி விலை சற்று கூடுதல் தான்.
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி

பப்பாளி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபப்பாளி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பப்பாளி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 01, 2016 12:23 am

விமந்தனி wrote:நல்ல பயனுள்ள விவரங்கள். பகிர்வுக்கு நன்றி.

ஆனால் பப்பாளி விலை சற்று கூடுதல் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1205339

இங்கு பெங்களூரில் இந்தப் பழம் சீப்படும் விமந்தனி, விலை ரொம்ப குறைவு, நல்லா பெரிய பெரிய பழங்களாய்க் கிடைக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun May 01, 2016 12:34 am

விமந்தனி wrote:நல்ல பயனுள்ள விவரங்கள். பகிர்வுக்கு நன்றி.

ஆனால் பப்பாளி விலை சற்று கூடுதல் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1205339 நன்றி அம்மா...

பப்பாளி Mபப்பாளி Aபப்பாளி Dபப்பாளி Hபப்பாளி U

பப்பாளி 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun May 01, 2016 12:36 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:நல்ல பயனுள்ள விவரங்கள். பகிர்வுக்கு நன்றி.

ஆனால் பப்பாளி விலை சற்று கூடுதல் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1205339

இங்கு பெங்களூரில் இந்தப் பழம் சீப்படும் விமந்தனி, விலை ரொம்ப குறைவு, நல்லா பெரிய பெரிய பழங்களாய்க் கிடைக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205369 ஆஆமாம் அம்மா ஆனால் எனக்கு இந்த பழம் பிடிக்காது அம்மா இனிமேல் try பண்ணணும்....

பப்பாளி Mபப்பாளி Aபப்பாளி Dபப்பாளி Hபப்பாளி U

பப்பாளி 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 01, 2016 12:40 am

மதுமிதா wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:நல்ல பயனுள்ள விவரங்கள். பகிர்வுக்கு நன்றி.

ஆனால் பப்பாளி விலை சற்று கூடுதல் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1205339

இங்கு பெங்களூரில் இந்தப்  பழம் சீப்படும் விமந்தனி, விலை ரொம்ப குறைவு, நல்லா பெரிய பெரிய பழங்களாய்க் கிடைக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205369 ஆஆமாம் அம்மா ஆனால் எனக்கு இந்த பழம் பிடிக்காது அம்மா இனிமேல் try பண்ணணும்....
மேற்கோள் செய்த பதிவு: 1205380

எனக்கும் தான்  மது...ஆனால்............நீங்க சின்னப் பெண் , இந்தப் பழத்தால்  நிறைய உபயோகம் உண்டு உங்களுக்கு, அதனால் பழகிக்கொள்ளுங்கள் புன்னகை ......ரத்த விருத்தி !.................எங்க ஆத்தில் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் ..........சாதரணமாய் நான் எதுவுமே பிடிக்காது என்று சொல்ல மாட்டேன் .....இது மட்டும் விதிவிலக்கு ............ஒருகாலத்தில் சாப்பிட்டிருக்கேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun May 01, 2016 12:15 pm

krishnaamma wrote:
மதுமிதா wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:நல்ல பயனுள்ள விவரங்கள். பகிர்வுக்கு நன்றி.

ஆனால் பப்பாளி விலை சற்று கூடுதல் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1205339

இங்கு பெங்களூரில் இந்தப்  பழம் சீப்படும் விமந்தனி, விலை ரொம்ப குறைவு, நல்லா பெரிய பெரிய பழங்களாய்க் கிடைக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205369 ஆஆமாம் அம்மா ஆனால் எனக்கு இந்த பழம் பிடிக்காது அம்மா இனிமேல் try பண்ணணும்....
மேற்கோள் செய்த பதிவு: 1205380

எனக்கும் தான்  மது...ஆனால்............நீங்க சின்னப் பெண் , இந்தப் பழத்தால்  நிறைய உபயோகம் உண்டு உங்களுக்கு, அதனால் பழகிக்கொள்ளுங்கள் புன்னகை ......ரத்த விருத்தி !.................எங்க ஆத்தில் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் ..........சாதரணமாய் நான் எதுவுமே பிடிக்காது என்று சொல்ல மாட்டேன் .....இது மட்டும் விதிவிலக்கு ............ஒருகாலத்தில் சாப்பிட்டிருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205383ஆபீஸ் ல ப்ரூட் சலட் ப்ளேட் வாங்கும் போது காய போட்டு தரங்க அம்மா அதனாலே சாப்ட பிடிக்க மாட்டுது

பப்பாளி Mபப்பாளி Aபப்பாளி Dபப்பாளி Hபப்பாளி U

பப்பாளி 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun May 01, 2016 4:07 pm

பப்பாளியின் பயன்கள் பலனுள்ளவை. பப்பாளியை தமிநாட்டு ஆப்பில் என்கிறார்களே>>>>>>>>>>>>

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 01, 2016 6:34 pm

பப்பாளி எனக்கு ரொம்ப பிடிக்கும் , எங்கள் வீட்டில் எப்போதும் ஒரு மரம் இருந்துகொண்டே இருக்கும். அது கத்தாரிலும் தொடர்கிறது புன்னகை

மரத்தில் சில நேரம் ரெண்டு/மூணு பழம் ஒரே நேரத்தில் பழுத்துவிடும் , அப்போது மதிய சாப்பாட்டுக்கு பதில் பப்பாளி பழத்தை மட்டுமே துண்டு துண்டாக நறுக்கி எடுத்துவந்துவிடுவேன் புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 01, 2016 11:29 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:நல்ல பயனுள்ள விவரங்கள். பகிர்வுக்கு நன்றி.

ஆனால் பப்பாளி விலை சற்று கூடுதல் தான்.
இங்கு பெங்களூரில் இந்தப்  பழம் சீப்படும் விமந்தனி, விலை ரொம்ப குறைவு, நல்லா பெரிய பெரிய பழங்களாய்க் கிடைக்கும் புன்னகை
ஓ...! ஆனா, இங்க ரொம்பவே அதிகமாக தான் விற்கிறார்கள். ஒரு பழம் அம்பது ரூபாயிலிருந்து என்பது ரூபாய் வரை விற்கிறார்கள். மீடியம் சைஸ் பழத்திர்க்கே... சோகம் அப்படியே வாங்கினாலும் சிலவற்றில் டேஸ்ட் இருக்க மாட்டேன்கிறது. சமீப காலங்களாக தான் (காலை உணவிற்கு பதிலாக) நிறைய சாப்பிட ஆரம்பித்திருக்கிறேன். எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

பப்பாளி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபப்பாளி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பப்பாளி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக