புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ Poll_c10தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ Poll_m10தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ Poll_c10தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ Poll_m10தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
T.N.Balasubramanian

2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 7:21 pm

கோவில்பட்டி
தமிழக சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் தான்
போட்டியிட போவதில்லை என மதிமுக பொதுச் செயலாளர்
வைகோ அறிவித்துள்ளார்.

தேமுதிக-மக்கள் நல கூட்டணி- தமாகா வெற்றிக்காக பிரசாரம் மட்டுமே
செய்ய உள்ளதாகவும், கோவில்பட்டியில் தன்னை மையப்படுத்தி சாதி
மோதல் உருவாவதை தடுக்கவே தேர்தலில் போட்டியிடும் முடிவை மாற்றிக்
கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக-மக்கள் நல கூட்டணியின்
ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இவர் சட்டசபை தேர்தலில்
இம்முறை கோவில்பட்டி தொகுதியில் தானே போட்டியிட உள்ளாதாக
மதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின் போது கூறி இருந்தார்.

அதற்காக பிரசாரமும் செய்து வந்தார். இவர் இன்று கோவில்பட்டி
தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

திட்டமிட்டபடி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனது
ஆதரவாளர்களுடன் வந்த வைகோ, கடைசி நேரத்தில் தான் வேட்புமனுவை
தாக்கல் செய்யாமல், மாற்று வேட்பாளர் விநாயக் ரமேஷ் என்பவரை மனு
தாக்கல் செய்ய வைத்தார்.
-
தொடர்ந்து கோவில்பட்டி பகுதியில் வேன் மூலம் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், எனக்கு எதிராக சாதி மோதலை உருவாக்க திமுக
முயற்சிக்கிறது. குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக என்னை சித்தரிக்க முயற்சி
நடக்கிறது. நான் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவன் எனக் கூறி திமுக
வேட்பாளர் பிரசாரம் செய்து வருகிறார்.

என்னை மையப்படுத்தி கோவில்பட்டியில் சாதி மோதலை ஏற்படுத்த சதி
நடக்கிறது. இந்த மோதலை தவிர்ப்பதற்காக 2016 சட்டசபை தேர்தலில்
போட்டியிட போவதில்லை என முடிவு செய்துள்ளேன். தேமுதிக-மக்கள்
நல கூட்டணி-தமாகா வெற்றிக்காக பிரசாரம் மட்டுமே செய்வேன் என்றார்.
-
-----------------
தினத்தந்தி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 25, 2016 7:23 pm

இன்னும் என்னென்ன கொடுமைகள் தேர்தல் வரைக்கும் நடக்க போகுதோ ....

அனைத்து சாதி , மத நண்பர்களும் இந்த அரசியல் ஓநாய்களின் (அனைத்து கட்சிகளையும் சேர்த்து தான் சொல்லுகிறேன்) சதிவலையில் வீழாமல் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 25, 2016 7:43 pm

இந்தாளுக்கு கிறுக்கு புடிச்சிருச்சா இப்படி மாத்தி மாத்தி சொன்னா தொண்டர்கள் என்ன செய்வாங்க வேற கட்சிக்குதான் போவாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 26, 2016 1:38 pm

இதன் பின்னணியில் அதிமுக இருக்குறதா ஒரு சாராரும்...இது தி.மு.க வோட சதின்னும்...........

நான் சொல்லல....ஊர்க்குள்ள பேசிக்கிறாங்க!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 26, 2016 2:16 pm

போட்டியிட்டு வெற்றிபெற்றால் , சட்டசபையில் , கட்டுமரத்தோடு மோதவேண்டியிருக்குமே என்ற அச்சத்தின் காரணமாகவும் , இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 26, 2016 3:10 pm

சரவணன் wrote:இதன் பின்னணியில் அதிமுக இருக்குறதா ஒரு சாராரும்...இது தி.மு.க வோட சதின்னும்...........

நான் சொல்லல....ஊர்க்குள்ள பேசிக்கிறாங்க!
ஊருக்குள்ள பேசிக்குறத இங்க வந்து போட்டுகொடுக்குறது தான் உன் வேலையா , எங்க கொஞ்ச நாளா ஆள காணும் ?!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 26, 2016 3:20 pm

ராஜா wrote:
சரவணன் wrote:இதன் பின்னணியில் அதிமுக இருக்குறதா ஒரு சாராரும்...இது தி.மு.க வோட சதின்னும்...........

நான் சொல்லல....ஊர்க்குள்ள பேசிக்கிறாங்க!
ஊருக்குள்ள பேசிக்குறத இங்க வந்து போட்டுகொடுக்குறது தான் உன் வேலையா , எங்க கொஞ்ச நாளா ஆள காணும் ?!
மேற்கோள் செய்த பதிவு: 1204701

உண்மைநிலை அறிந்து ஈகரைக்கு தெரியபடுத்தப் கோவில்பட்டி சென்று இருந்தார் என்று நினைக்கிறேன்.

நலம்தானா சரா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 26, 2016 3:35 pm

ராஜா wrote:
சரவணன் wrote:இதன் பின்னணியில் அதிமுக இருக்குறதா ஒரு சாராரும்...இது தி.மு.க வோட சதின்னும்...........

நான் சொல்லல....ஊர்க்குள்ள பேசிக்கிறாங்க!
ஊருக்குள்ள பேசிக்குறத இங்க வந்து போட்டுகொடுக்குறது தான் உன் வேலையா , எங்க கொஞ்ச நாளா ஆள காணும் ?!
விவசாய பணிகள் காரணமாக கிராமத்தில் தங்கிவிட்டேன் அண்ணா நலமா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 26, 2016 3:42 pm

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ WeTGUQ8tQOmYSOOTFBbT+13092012_662303560589799_7556085828895115198_n

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 26, 2016 4:33 pm

சரவணன் wrote:
ராஜா wrote:
சரவணன் wrote:இதன் பின்னணியில் அதிமுக இருக்குறதா ஒரு சாராரும்...இது தி.மு.க வோட சதின்னும்...........

நான் சொல்லல....ஊர்க்குள்ள பேசிக்கிறாங்க!
ஊருக்குள்ள பேசிக்குறத இங்க வந்து போட்டுகொடுக்குறது தான் உன் வேலையா , எங்க கொஞ்ச நாளா ஆள காணும் ?!
விவசாய பணிகள் காரணமாக கிராமத்தில் தங்கிவிட்டேன் அண்ணா நலமா?
நலம் சரா... விவசாயம் எப்படி உள்ளது ?, அம்மா நலமா

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக