புதிய பதிவுகள்
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 3:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:32 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:47 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 8:55 am

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:12 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 8:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 7:51 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 4:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 10:22 am

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 10:19 am

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 9:51 am

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 10:15 pm

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 10:05 pm

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 10:01 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 5:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 7:58 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 3:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 2:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 2:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் Poll_c10 
29 Posts - 48%
heezulia

22 Posts - 36%
mohamed nizamudeen

3 Posts - 5%
prajai

Jenila

2 Posts - 3%
M. Priya

1 Post - 2%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

86 Posts - 61%

29 Posts - 21%

7 Posts - 5%

5 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Abiraj_26

1 Post - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Jan 29, 2016 7:27 am

மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது. மரணமே இறுதியானது என இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை. அதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கம்ப்யூட்டர் போலத்தான் நமது மூளையும். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் கம்ப்யூட்டர் செயலிழந்து விடுமோ அதுபோலத்தான் மூளையும். மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும்.

அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. மரணத்திற்கு பிறகு சொர்க்கமோ, நகரமோ கிடையாது. அதேபோல், மறுபிறவியும் கிடையாது. மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது கற்பனையானது. அது மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள்.

நான் கடந்த 49 ஆண்டுகளாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. அதேநேரத்தில், இறப்பதற்கும் அவசரப்படவில்லை'' என்றார்.

நன்றி விகடன்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 29, 2016 9:06 am

பாவம் , அவருக்குத் தெரிந்ததை அவர் சொல்லி இருக்கிறார் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Jan 29, 2016 9:08 am

சர்வஞான போதினி என்ற பழைய நூல் ஒன்று உள்ளது. மகான் பொன்னம்பலம் எழுதியது.1946 ம் ஆண்டு விருதுநகரில் இருந்து வெளியிடப்பட்டது. கிடைத்தால் வாங்கி படித்துப் பார்த்து பயன் பெறலாம். சென்னையில் தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகத்தில் உள்ளது.
வாழ்க வளமுடன்.

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Jan 29, 2016 9:08 am

krishnaamma wrote:பாவம் , அவருக்குத் தெரிந்ததை அவர் சொல்லி இருக்கிறார் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

உண்மையைச்சொன்னால் உலகம் நம்பாது

நம்ம ஊர் ஆள் சொல்லிய விஷயங்களை சர்வஞான போதினியில் காணலாம்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 29, 2016 10:30 am

அவர் அனுபவத்தில் சொல்லி இருக்கிறார்...
-
ஹாக்கிங் தனது 21 வயது வரை சாதாரணமானவராகவே இருந்தார்.
அவரது 21வது வயதில் அவருக்கு மோட்டார் நியூரான் பாதிப்பு கண்டறியப்
பட்டது. அவர் சக்கர நாற்காலியில் முடங்கும் நிலை ஏற்பட்டது.
-
மரணத்தை மிரட்டியவர்
அவர் சில வருடமே வாழ்வார் என டாக்டர் கூறிய நிலையில்
தற்போது 69 வயதைத் தாண்டி அட்டகாசமாக போய்க் கொண்டிருக்கிறது
ஹாக்கிங்கின் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
40 ஆண்டுகளாக இதே நிலையில் பல அரிய சாதனைகளை
செய்தவர்...
-
[You must be registered and logged in to see this image.]

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Jan 30, 2016 1:56 am

ayyasamy ram wrote:அவர் அனுபவத்தில் சொல்லி இருக்கிறார்...
-
ஹாக்கிங் தனது 21 வயது வரை சாதாரணமானவராகவே இருந்தார்.
அவரது 21வது வயதில் அவருக்கு மோட்டார் நியூரான் பாதிப்பு கண்டறியப்
பட்டது. அவர் சக்கர நாற்காலியில் முடங்கும் நிலை ஏற்பட்டது.
-
மரணத்தை மிரட்டியவர்
அவர் சில வருடமே வாழ்வார் என டாக்டர் கூறிய நிலையில்
தற்போது 69 வயதைத் தாண்டி அட்டகாசமாக போய்க் கொண்டிருக்கிறது
ஹாக்கிங்கின் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
40 ஆண்டுகளாக இதே நிலையில் பல அரிய சாதனைகளை
செய்தவர்...
-
[You must be registered and logged in to see this image.]

மேற்கோள் செய்த பதிவு:
1190617

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 30, 2016 2:20 am

ஹாக்கிங் கருத்து சரியா அல்லது தவறா என்பதை நாம் இறந்தவுடன் கண்டுபிடித்து விடலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Jan 30, 2016 2:31 am

இது குறித்து திருமூலர் சொல்லி இருக்கிறாரே

[You must be registered and logged in to see this image.]

இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்
எக்காலத்து இவ்வுடல் வந்து எமக்கு ஆனதென்று
அக்காலம் உன்னம் அருள் பெறலாமே--திருமந்திரம் 2106

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jan 30, 2016 3:44 am

கார்த்திக் செயராம் wrote:மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது. மரணமே இறுதியானது என இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்......அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. மரணத்திற்கு பிறகு சொர்க்கமோ, நகரமோ கிடையாது. அதேபோல், மறுபிறவியும் கிடையாது. மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது கற்பனையானது. அது மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள். நான் கடந்த 49 ஆண்டுகளாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. அதேநேரத்தில், இறப்பதற்கும் அவசரப்படவில்லை'' என்றார்.
[You must be registered and logged in to see this link.]

அவர் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருப்பார். அந்த மதத்தில் மறுபிறவி என்ற உண்மைகள் கிடையாது. இப்படித்தான் ஒரு துறையில் சாதனை செய்பவர்கள் சாதனை போதை வந்தவுடன் ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அனைத்துமே தனக்குத் தெரிந்ததைப்போல கற்பனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அவர் இயற்பியலில் ஆராய்ச்சி செய்திருக்கலாம். அந்த இயற்பியல் முடிவுகளைக்கூட ஆய்ந்து பார்த்துத்தானே முடிவு அறிக்கைகளை வெளியிடுகிறார். ஆன்மிகத்தில் கருத்துச் சொல்லும் அவர் இதுவரை ஆன்மிகத்தில் என்ன ஆராய்ச்சி செய்திருக்கிறார்?

மரணத்தைப்பற்றி அவருக்கு பயம் இல்லாமல் இருக்கலாம். அது பாராட்டுக்குரியது. இறப்பதற்கு அவசரப்படவில்லை என்கிறாரே. பிறப்பது இறப்பது என்ன ஆன் ஆப் ஸ்விட்சா? இவர் நினைத்தவுடன் இறந்து விடுவதற்கு! மரணத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன் என்கிறாரே. கேட்பதற்கு தமாஷாக அல்லவா இருக்கிறது?

ஆராய்ச்சி செய்து சொன்னால் எதையும் ஒத்துக்கொள்ளலாம். மேதாவி என்ற நினைப்பில் சொல்லும் கருத்துக்களைக் கேட்டு அவரது அறியாமையை நினைத்து பரிதாபப்படுவதைத்தவிர வேறு ஒன்றும் சொல்ல இயலாது.

ஈசன் அருள் அவரது அறியாமையைப் போக்கட்டும்!!

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Jan 30, 2016 4:58 am

.

ஹாக்கிங் பயன்படுத்தும் அனைத்து கணினி உபகரணங்களும், அவர் தன் கருத்துக்களை வெளி உலகிற்கு சொல்ல உதவும் மின் சாதனங்களையும் வடிவமைத்து கொடுத்தது ஒரு இஸ்ரேலிய நிறுவனம்,

ஆனால் தலைவர் என்ன சொன்னார் என்றால், உலகில் உள்ள அனைவருமே இஸ்ரேலிய படைப்புகளை வெறுக்க வேண்டும் என்று.

இந்த ஆளுக்கு மூளை முற்றி விட்டது என்றே சொல்லலாம், அவர் கருத்துகள் அந்த அளவு மடத்தனமானவை

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக