புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி? Poll_c10அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி? Poll_m10அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி? Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram

31 Posts - 44%
mohamed nizamudeen

2 Posts - 3%
jairam

சிவா

1 Post - 1%
Manimegala

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி? Poll_c10அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி? Poll_m10அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி? Poll_c10 
162 Posts - 51%

114 Posts - 36%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி? Poll_c10அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி? Poll_m10அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி? Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி?

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 7:13 pm

அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி?

சென்னை: பத்ம விருதுகளை அடுத்தடுத்து கொடுக்கும் அளவுக்கு அப்படி என்னதான் நடிகர் ரஜினிகாந்த் சாதித்துவிட்டார் என்று திராவிடர் கழக பிரசார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷண் விருது கொடுத்துள்ளது மத்திய அரசு. ஆனால் ரஜினிகாந்துக்கு அரசியல் ஆதாயத்துக்குதான் மத்திய பாஜக அரசு இந்த விருதை கொடுத்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு விவாத நிகழ்ச்சியில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாவது: ரஜினிகாந்துக்கு இந்த விருது கொடுத்திருப்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று கூறப்பட்டது. இது சரியான கருத்து அல்ல. கண்டிப்பாக இதில் மாற்றுக் கருத்து உள்ளது. நிறைய பேரிடமும் இருக்கும்.

அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி? Xq83FHrSVWQvKFUH6uxt+27-1453881059-arulmozhi-rajini

யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்ற பொதுவிதிக்கு உட்பட்டு நான் சொல்லவில்லை. அதற்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட முறையில் தெளிவாகவே சொல்கிறேன்.... இந்த மாதிரியாக அடுத்தடுத்து விருதுகளை வழங்கிக் கொண்டே போகிற அளவுக்கு அவர் (ரஜினிகாந்த்) மக்களுக்கு என்ன செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. ரஜினிகாந்தின் நடிப்பாற்றல் பற்றி எனக்கு எந்த குறைவான மதிப்பீடும் இல்லை. அவருக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்... நம் வீடுகளில் இருக்கும் குழந்தைகளும் அவரை ரசித்தவர்கள்தான்...நாமும் ரசித்தவர்கள்தான். இதற்கான அங்கீகாரமாக பத்மஸ்ரீ விருது கொடுத்தீங்க... அதன் பின்னர் ரஜினிக்கு பத்ம பூஷண் விருது கொடுக்கப்பட்டது. இந்த பத்ம ஸ்ரீ விருதுக்கும் பத்மபூஷண் விருதுக்கும் இடைப்பட்ட காலத்தில் ரஜினி அப்படி என்னதான் சாதித்தார் எனத் தெரியவில்லை. பத்மபூஷணுக்கும் தற்போதைய பத்மவிபூஷண் விருதுக்கும் இடைப்பட்ட காலத்தில் திரைத்துறையை மேம்படுத்தவும் தன் நடிப்பாற்றலிலும் அவர் அப்படி என்ன செய்திருக்கார் என்பதும் தெரியவில்லை. இன்றும் அவர் (ரஜினிகாந்த்) அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புகிற லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் (பாஜக) வேண்டியவர்களாக வேண்டும் என்கிற அரசியல் வியூகத்தை தவிர ரஜினியின் தொண்டு அல்லது திறமையை அளவிட்டுக் கொடுத்ததாக பார்க்கவில்லை. அவருக்கு முன்பு கொடுக்கப்பட்ட விருதுக்கும் தற்போது விருது கொடுக்கப்பட்ட காலத்துக்கும் இடையே ஒரு நடிகராக அல்லது அவரது பல்வேறு தொடர்புடைய சாதனை என்ன என்ற கேள்விக்கு விருது கொடுத்தவர்கள் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் அருள்மொழி கேள்வி எழுப்பினார்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 7:16 pm

இது ஒரு செய்திதான் .
ஆயினும் ஈகரை உறவுகள் ,ஆரோக்கியமான அரட்டையில் ஈடுபடுவார்கள் என்றெண்ணி
திண்ணைப் பேச்சில் பதிவிட்டுள்ளேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 7:21 pm

இடைப்பட்ட காலத்தில் எந்திரனாக வலம் வந்தவர்
வரும் தேர்தலில் இந்திரனாக ஆட்சிக்கு பலம் சேர்ப்பார்

ன்னு நம்பி கொடுத்திருக்கிறார்கள்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 27, 2016 7:44 pm

யினியவன் wrote:இடைப்பட்ட காலத்தில் எந்திரனாக வலம் வந்தவர்
வரும் தேர்தலில் இந்திரனாக ஆட்சிக்கு பலம் சேர்ப்பார்

ன்னு நம்பி கொடுத்திருக்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1190064

இடைப்பட்ட காலத்தில் எந்திரனாக வலம் வந்தவர்
வரும் தேர்தலில் இந்திரனாக ஆட்சிக்கு பலம் சேர்ப்பார்
என்று  நம்பி தந்திரமாக கொடுத்திருக்கிறார்கள்.

இதுதான் சரியாக இருக்கும் ....அண்ணா..
அவர்களுக்கு சினிமாவை தவிர கண்ணுக்கு எவரும் தெரிவதில்லை .
சென்னை வெள்ளத்தில் சாப்பிடாமல் மீட்பு பணியில்
ஈடுபட்டு சேவை செய்தவர்கள் அவர்கள் கண்ணுக்கு தெரியாது
பத்ம விருதும் , கலைமாமணி விருதும் படும் பாடு... பெரும் பாடுதான் ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அருள்மொழி அவர்களின் கேள்வி நியாமானதே .... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 9:17 pm

எந்தன் நீண்ட நாள் கேள்வி,
ஒவ்வொரு முறையும் அவரை புகழ்ந்து பதிவுகள் வரும்போதெல்லாம்
அவர் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் ?
தமிழனுக்கு என்ன செய்தார் , பட்டியலிடுங்கள் என்ற கேள்விகளுடன் எந்தன்
பதிவு முடியும் .
அந்த பதிவும் முடியும் .
சேர்த்தார் சேர்த்தார் தனக்கே சேர்த்துக் கொண்டார் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jan 27, 2016 9:36 pm

ரஜினி காந்துக்கு , விஜயகாந்த் எவ்வளவோ மேல் . குண்டக்க மண்டக்க என்று அரசியல் செய்தாலும் , அவருக்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது  . 6 % வாக்கு வங்கி அவரிடம் உள்ளது . இதற்குக் காரணம் அவர் செய்த , செய்து வருகின்ற தான தருமங்களே காரணம் . இந்தப் பண்பு ரஜினியிடம் இல்லை . பத்ம விருதுகள் பெறுகின்ற தகுதி அவருக்கு இல்லை ! எல்லாம் அரசியல் ஆதாயம் தேடும் வேலை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 10:29 pm

எனக்கு கூட இது வெறும் அரசியல் ஆதாயமாகத் தான் படுகிறது.....அவர் இதுவரை ஒரு எட்டணாக்கு யாருக்கும் எதுவும் செய்தது இல்லை............இந்த மக்கள் எப்போ நடிகனையும் அரசியல்வாதியையும் கடவுளாக பார்ப்பதை நிறுத்துகிறார்களோ அப்போதான் நம் நாடு உருப்படும் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 10:34 pm

சினிமாவை தவிர்த்த உலகம் பெரிதென
சினிமாவால் சிறுமைப்படுத்தப்பட்ட பெரும்பான்மை
மக்கள் உணராது போனது நமக்கு நேர்ந்த அசிங்கம் தான்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jan 28, 2016 1:30 am

நிஜம் தான் ... ரஜினி அப்படி ஒன்றும் செய்து விட வில்லை . தனக்காகவே செய்து கொண்டுள்ளார் .
அவருக்கு அந்த விருது ஏன் தான் கொடுத்தார்களோ ? தெரியவில்லை . எனக்கு அந்த விருது மேலே மரியாதை போச்சு .... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 6:25 am

சிவாஜி படத்தில ஊரு ஊரா காலேஜ் கட்டினாரு.

லிங்கா படத்துல சொத்த வித்து டாம் கட்டினாரு...

அதுக்கு தான் இந்த அவார்ட்!
-
சிரி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக