புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_c10விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_m10விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_c10 
49 Posts - 59%
heezulia
விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_c10விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_m10விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_c10 
31 Posts - 37%
mohamed nizamudeen
விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_c10விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_m10விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_c10விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_m10விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_c10விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_m10விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_c10 
52 Posts - 35%
mohamed nizamudeen
விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_c10விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_m10விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_c10விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_m10விஜயகாந்தின் அடங்காத கோபம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்தின் அடங்காத கோபம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 27, 2015 6:31 pm

விஜயகாந்தின் அடங்காத கோபம்.... அன்று நாய்...நாய்... தூக்கி அடிச்சுருவேன்.. இன்று ...த்தூ

சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘பத்திரிகைகாரங்களா நீங்க தூ..' எனக் காறித் துப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை தொடங்கி வைத்த விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஒரு கேள்விக்கு ‘பத்திரிகைகாரங்களா நீங்க..த்தூ.........' எனக் காறித் துப்பினார். இந்த சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகப் பரவி வருகிறது. ஆனால், செய்தியாளர்கள் மத்தியில் இவ்வாறு அநாகரீகமாக, அத்துமீறி நடந்து கொள்வது விஜயகாந்திற்கு இது முதல்முறையல்ல. ஏற்கனவே இது போல் பலமுறை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் அவர்

கடந்தாண்டு லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லியில் அறிவிப்பேன் என்று சென்னையில் அறிவித்துவிட்டுப் போனார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் எகிறி பரபரப்பை ஏற்படுத்தினார்.அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் கோபமடைந்த விஜயகாந்த், "போயா..உனக்கு பதில் சொல்ல முடியாது" என்று தமக்கே உரித்தான நாக்கை துறுத்தும் பாணியில் எகிறினார். பின்னர் அவரை அவரது மச்சான் சுதீஷ், மனைவி பிரேமலதா ஆகியோர் சமாதானப் படுத்தினர்.

சென்னை விமான நிலையத்தில் ‘ஏர்போர்ட்' பாலு என்ற செய்தியாளரை ‘நாய், நாய்' என்று திட்டி பரபரப்பை கிளப்பினார் விஜயகாந்த், ‘நீங்களா எனக்கு சம்பளம் தர்றீங்க?' என்று கோபமாக கேட்டார். அதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம் நடத்தினார்கள் பத்திரிகையாளர்கள்.

இதேபோல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மோடியை இந்தாண்டு ஏப்ரல் மாதம் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் ஆங்கிரி பேர்டாக மாறினார்.அப்போது அவர் கூறிய, ‘தூக்கிஅடிச்சிருவேன் பாத்துக்க' என்ற வாக்கியம் இன்றும் சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது

பாசமாக அழைத்த விஜயகாந்த் :கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த போது செய்தியாளரை சந்தித்த விஜயகாந்த் மணல் கொள்ளை, சுந்தர்பிச்சை பற்றி கலவையாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, புரியாத விஜயகாந்த், என்ன கேட்டீங்க... பக்கத்துல வாங்க அடிக்க மாட்டேன் என்று கூறி சிரித்தார். கோபப்படும் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நட்பாக பேசி, டெரர் கிளப்பிய தருணம் அது.
இது தவிர வேட்பாளர்களை தேர்தல் பிரச்சாரத்தின் போது அடித்தது, ரசிகர்களை அடித்தது என அவரது கோப வரலாறுகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், விஜயகாந்த் மனம் சொல்வது படி கேட்டு இயல்பாகவே நடந்து கொள்வதாக சப்பைக்கட்டு கட்டுபவர்களும் உண்டு.

இந்த சூழ்நிலையில் தான் இன்று செய்தியாளர்களைப் பார்த்து காறி துப்பி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் விஜயகாந்த். ஏற்கனவே கடந்த வாரம் செய்தியாளர் ஒருவரைப் பார்த்து இசையமைப்பாளர் இளையராஜா, கோபமாகப் பேசியதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில், விஜயகாந்த் செய்தியாளர்களைக் காறி உமிந்த வீடியோ வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. ஒரு பக்கம் இது செய்தியாளர்களைப் பார்த்து துப்பியது கிடையாது; ஊடக முதலாளிகளைப் பார்த்து துப்பியது என செய்தியாளர்களே சமாதானப்படுத்துகிறார்கள்....

அவரும் ஓனர்தானே.. மற்றொருபுறம்.. விஜயகாந்த் கூட டிவி சேனல், செய்தி சேனல் நடத்துகிறார்... அப்ப அவர் மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புகிறாரோ தம் மீது? என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. மிகவும் சாதாரணமான அரசியல் கேள்விகளுக்கு கேட இப்படி துப்பி துப்பியே பதில் சொல்லிக் கொண்டே இருந்தால் ஒருகட்டத்தில் "துப்பி கெட்ட" கேப்டன் என்றுதான் பட்டம் கிடைக்கும்!  

நன்றி ஒன் தமிழ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Dec 27, 2015 6:39 pm

இதெல்லாம் தப்புன்னே தோனாதா அவருக்கு?
முனைவர் ம.ரமேஷ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முனைவர் ம.ரமேஷ்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 9:06 pm

இச்சந்திப்பின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த விஜயகாந்த்,
 
2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க, ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க முடியாது;
 
இந்த கேள்வியை நீங்க ஜெயலலிதாகிட்ட போய் கேட்க முடியுமா?
 
கேட்கவே மாட்டீங்களே... பயப்படுவீங்க பத்திரிகைகாரங்களா நீங்க..த்தூ......... (காறி துப்புகிறார்)
 
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர், பிரஸ் மீட் கொடுத்தா கேட்போம் என்கிறார்..
 
அதற்கும்,
 
ஆமா நீங்க கேட்பீங்க... நீங்க போய் கேளுங்க பிரஸ் மீட் கொடுங்கன்னு...கேளுங்க..
 
ஏன்டா உங்களை உங்களை இவ்வளவு நேர்ம நிக்க வெச்சேனே நீங்க கேளுங்க பார்ப்போம்..
 
உங்க மொதலாளிக சொன்னா போவீங்க... தைரியமா... இல்லைன்னா அந்த பக்கமே நீங்க போகமாட்டீங்க...
 
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
 
செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக விஜயகாந்த் காறி துப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நன்றி தமிழ் ஒன் இந்தியா.






எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 9:16 pm

நேற்று கிருஸ்மஸ் பார் டியில் ஏற்றிய போதை இன்னும் தெளியல மக்களே..
அதான் நான் சரக்கு சரியில்லை னு துப்புனேன்..

க்குங்.....

ஒன்று சொல்ரேன் தெளிவா தெரிஞ்சிகிகங்க மக்களே.
சரக்கு ல தண்ணீ சரியா மிக்ஸ் பன்லனா இப்படி தான் மக்களே..


தமிழ்நாடு இல்லை இந்தியா இல்லை உலகமே உங்களை பார்த்து சிரிக்கிதே ..

எவ்வளவு கேவலம் பாத்தீங்களா...


ஐய்யோ கேப்டன் இது எல்லாமே உங்கள் டயலாக்தான்..
கொஞ்சம் உல்டா பண்ணியிருக்கேன்...

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 9:55 pm

T.N.Balasubramanian wrote:விஜயகாந்தின் அடங்காத கோபம்.... அன்று நாய்...நாய்... தூக்கி அடிச்சுருவேன்.. இன்று ...த்தூ
அவரும் ஓனர்தானே.. மற்றொருபுறம்.. விஜயகாந்த் கூட டிவி சேனல், செய்தி சேனல் நடத்துகிறார்... அப்ப அவர் மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புகிறாரோ தம் மீது? என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. மிகவும் சாதாரணமான அரசியல் கேள்விகளுக்கு கேட இப்படி துப்பி துப்பியே பதில் சொல்லிக் கொண்டே இருந்தால் ஒருகட்டத்தில் "துப்பி கெட்ட" கேப்டன் என்றுதான் பட்டம் கிடைக்கும்!  
மேற்கோள் செய்த பதிவு: 1183349
அதிர்ச்சி பைத்தியம் எதிர்ப்பு எதிர்ப்பு கோபம் கோபம் ஊத்திக்கிச்சு விஜயகாந்தின் அடங்காத கோபம் 433338962

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக