புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
68 Posts - 53%
heezulia
 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai
 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 2%
Jenila
 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Sep 17, 2015 10:43 am

தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி !

அறியாமை இருள் அகற்றிய அறிவுச்சூரியன் !
அறிந்ததை அகிலத்திற்கு உரக்கச் சொன்னவர் !

எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எதனால் ?
என்று கேட்டிடத் துணிவை தந்தவர் !

ஆறாம் அறிவை அறிமுகம் செய்தவர் !
அனைவரும் சமம் அறிவிப்புச் செய்தவர் !

பிறப்பினில் பேதம் கற்ப்பிப்பது மடமை என்றவர் !
பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்றவர் !
.
கடவுள் இல்லை இல்லவே இல்லை என்றார் !
கடவுள் கற்ப்பிக்கப்பட்ட கற்பனை என்றவர் !

சொல்வது யாராக இருந்தாலும் சரி !
சொல்வது சரியா ? என ஆராயச் சொன்னவர் !

உலகப் பொதுமறைப் படைத்த திருவள்ளுவரின் !
ஒப்பற்ற திருக்குறளை வழி மொழிந்தவர் !

இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்திட வைத்தவர் !
எல்லோருக்கும் கல்வி பதவி கிடைத்திட வைத்தவர் !

மூட நம்பிக்கைகளை வெறுத்து ஒதுககியவர் !
மனதில் நம்பிக்கை விதைத்து மக்களை வளர்த்தவர் !

தன் மானம் இழந்து தமிழர் மானம் காத்தவர் !
தன் மனம் சொன்னதை அப்படியே சொன்னவர் !

சமரசம் செய்து கொள்ளாத கொள்கைக்காரர் !
சம்மட்டி அடி போல இடி போல முழங்கியவர் !

கடவுளை மற ! மனிதனை நினை !உணர்த்தியவர் !
கடவுளின் பெயரால் நடக்கும் அநீதியைக் கண்டித்தவர் !

சாதிக் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் !
சகோதர உணர்வினை அனைவருக்கும் போதித்தவர் !

மூளையை சிந்திப்பதற்குப் பயன்படுத்தச் சொன்னவர் !
மூளைச்சலவைக்கு மயங்காதே என அறிவுறுத்தியவர் !

சாமியார்களின் மோசடிகளைத் தோலுரித்துக் காட்டியவர் !
சாமி யாருமில்லை என்று அதட்டி உரைத்தவர் !

பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்தவர் !
பெண் போகப் பொருள் அல்ல விளக்கியவர் !

பெண்ணை மதிக்க ஆண்களுக்கு இயம்பியவர் !
பெண் இனம் உயர்ந்திடக் காரணமானவர் !

பெண் கல்விக்கு நாட்டில் வழி வகுத்தவர் !
பெண்மை ஒளிர்ந்திட அறிவொளி ஏற்றியவர் !

தமிழகத்தில் பெரியார் பிறக்காது போயிருந்தால் !
தமிழகம் அறியாமை இருளிலேயே இருந்திருக்கும் !

தள்ளாத வயதிலும் தளராத தேனீ அவர் !
தாடிக்காரர் தமிழரின் நாடித் துடிப்பு அறிந்தவர் !

போராட்டம் அறிவித்தால் முதல் நபராய் நின்றவர் !
போராடியே பற்பல வெற்றிகள் கண்ட்வர் !

கொள்கை எதிரிகளும் மதிக்கும் மாண்பாளர் !
கொண்ட கொள்கையில் குன்றென நின்றவர் !

கடைசிவரை கறுப்புச் சட்டை அணிந்தவர் !
கருப்பு அறியாமை இருட்டை உணர்த்தியவர் !

பல்லாயிரம் ஆண்டு கால ஆதிக்கத்தை !
பரப்புரையால் ஆட்டம் காண வைத்தவர் !

புராணங்களைப் படித்துவிட்டு குறைகளைச் சொன்ன்னவர் !
புராண கட்டுக்கதைகளை நம்பாதீர் என்றவர் !

பிற்படுத்தப்பட்ட மக்களின் விடியல் விரும்பியவர் !
தாழ்த்தப்பட்ட மக்களின் தாழ்மை அகற்றியவர் !

வன்முறையில் என்றுமே விருப்பம் இல்லாதவர் !
நன் முறையில் அறிவுப் பிரச்சாரம் செய்தவர் !

பெரியார் அவர் ஒருவர் மட்டுமே பெரியார் !
பெரியாருக்கு முன் மற்ற யாவரும் சிறியார் !

தந்தை பெரியார் அவர் மட்டுமே பெரியார் !
தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?
----------------------------------------------------------------------
பேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் !
கவிஞர் இரா .இரவி .

இறுதி மூச்சு உள்ள வரை உண்மையாக தமிழ்
இனத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் !

ஒளிவு மறைவு என்பது இன்றி என்றும்
மனதில் பட்டதைப் பேசிய நல்லவர் !

வெட்டு ஒன்று ! துண்டு இரண்டு ! என்று
விவேகமாக என்றும் பேசிய வல்லவர் !

ஆறறிவு மனிதனுக்கு அறியும் வண்ணம்
ஆறாம் அறிவை அறிமுகம் செய்தவர் !

தள்ளாத வயதிலும் கொண்ட கொள்கையில்
தளராமல் நின்று வென்ற கொள்கை மறவர் !

பட்டி தொட்டி எங்கும் சளைக்காமல் பயணித்து
பகுத்தறிவை ஊட்டி வளர்த்திட்ட அன்னை அவர் !

மறுக்கப்பட்ட கல்வியை கேள்வி கேட்டு
மறுத்தவர்களிடமிருந்து பறித்துத் தந்தவர் !

உயர் பதவிகளில் ஒப்பற்ற தமிழர்கள்
உடன் அமருவதற்கு வழி வகுத்தவர் !

பெண்ணடிமை விலங்கை அடித்து உடைத்து
பெண்ணுரிமைக்கு உரக்கக் குரல் கொடுத்தவர் !

இல்லாத கடவுளை இருக்கு ! என்றவர்களிடம்
எங்கே காட்டு கடவுளை ! என்று கேட்டவர் !

அறியாமை இருளை அகற்றி விட்டு
அறிவுச்சுடர் ஏற்றிய பகுத்தறிவுப் பகலவர் !

பெரியாரால் வாழ்க்கைப் பெற்றவர்கள் விமர்சிக்கிறார்கள்
பெரியாரின் வெற்றியே ! இந்த விமர்சனமும் !

சிந்தனை விதைத்து மனிதனாக மாற்றியவர்
சிந்திக்கச் சொல்லிக் கொடுத்தவர் பெரியார் !

பேச்சுரிமையை பெற்றுத் தந்தவர் பெரியார் !
பேசாத புழுவைப் பேசவைத்த மருத்துவர் பெரியார் !

.
----------------------------------------------------------------------------------------------------------
பகுத்தறிவுப் பகலவன் பெரியார்!
கவிஞர் இரா .இரவி

பெரியார் தமிழகத்தில் பிறக்கவில்லை என்றால்
பாரினில் தமிழன் சிறக்கவில்லை என்று பொருள்

சமூக நீதியை நிலைநாட்டிய நாயகர்
சமுத்துவ சமுதாயத்தை உருவாக்கியவர் பெரியார்

இட ஒதுக்கீட்டிற்காக முதன் முதலாக அன்றே
இந்திய அரசியல் சட்டம் திருத்திட வைத்தவர் பெரியார்

காந்தியடிகள் கதர் உடுத்த வேண்டியதும்
கதராடை சுமந்து விற்றவர் பெரியார்

கள் மது ஒழிக்க வேண்டும் என்றதும் சொந்தக்
கள் மரங்களை வெட்டி வீழ்த்தியவர் பெரியார்

விதி என்றும் ஒன்றும் கிடையாது சொந்த
மதியை பயன்படுத்தி வென்றிடச் சொன்னவர் பெரியார்

கடவுள் என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை
கடைக்கோடி மனிதனுக்கு புரியும்படி உரைத்தவர் பெரியார்

பெண் ஏன்? அடிமையானாள் நூலின் மூலம்
பெண்ணின் அடிமை விலங்கை அடித்து நொறுக்கியவர் பெரியார்

பிள்ளை பெறும் இயந்திரமா ? பெண்கள்
பல கேள்விகளைக் கேட்ட அறிவுச்சுடர் பெரியார்

விதவைகள் மறுமணத்திற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே
வித்திட்ட புரட்சி வேங்கை பெரியார்

எதையும் என்? எதற்கு? எப்படி? என
எல்லோரையும் கேட்ட வைத்த அறிஞர் பெரியார்

பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் பொதுச்சொத்து
பாமரனுக்கும் புரியும் வண்ணம் உணர்த்தியவர் பெரியார்

போராட்டம் அறிவித்தால் குடும்பத்துடன் வந்து
போராடும் முதல் ஆள் தந்தை பெரியார்

தண்டனைக்குப் பயந்து செய்த செயலை
தீர்ப்பு தருவோரிடம் மறுக்காத சிங்கம் பெரியார்

ஆதிக்கம் எந்தப் பெயரில் வந்தாலும் எதிர்த்தவர்
ஆதிக்கவாதிகளின் சிம்மச் சொப்பனம் பெரியார்

அமைதிப் பூங்காவாக இன்றும் தமிழகம் திகழ்ந்திட
அறிவு விதையை உள்ளங்களில் விதைத்தவர் பெரியார்

பெரியாருக்கு இணை இவ்வுலகில் பெரியார்
பெரியார் அவர்தான் என்றும் பெரியார்

நான் நேசிக்கும் நல்ல தலைவர் பெரியார்
நான் கவிஞன் ஆகக் காரணமானவர் பெரியார்
------------------------------------------------------------------------------------------------------

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ! \
கவிஞர் இரா .இரவி

அறிவு பூட்டின்
திறவுகோல்
பெரியார் !

எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி?
என்று கேட்க வைத்தவர்
பெரியார் !

பிள்ளை பெறும் இயந்திரமா?
பெண்கள் என்று கேட்டவர்
பெரியார் !

கற்பிக்கப்பட்ட கற்பனை கடவுள்
என்பதை உணர்த்தியவர்
பெரியார் !

அடித்து நொறுக்கினார்
அடிமை விலங்கை
பெரியார் !

அறிஞர் அண்ணா என்ற
ஆலமரத்தின் விதை
பெரியார் !

ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வியும் பதவியும்
கிடைத்திடக் காரணமானவர்
பெரியார் !

பெண் இனத்தின்
போர்முரசு விடிவெள்ளி
பெரியார் !

மூடநம்பிக்கை ஒழித்து
தன்னம்பிக்கை விதைத்தவர்
பெரியார் !

சமூக நீதியாம் இடஒதுக்கீட்டை
சாதித்துக் காட்டியவர்
பெரியார் !

மனிதனை நினை ! என்று
மனிதனுக்கு நினைவூட்டியவர்
பெரியார் !

தமிழருக்கு தன்மானம்
கற்பித்த ஆசான்
பெரியார் !

தள்ளாத வயதிலும்
தளராத தேனீ
பெரியார் !

.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2015 10:50 am

 தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! N4CuyhSaR4O3lDRQQnUT+201509170121082736_The-exhibition-with-6-thousand-statues_SECVPF
-
பிள்ளையார் சிலைகளை உடைத்தவர்...!
-
தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றும் தமிழைப் படித்தால்
எவனும் உருப்படமாட்டான் என்றும் சொன்னவர் பெரியார்
-
தமிழை ஒரு நீச பாஷை என்றும் வசைபாடியவர் இவர்.
அப்போதைய தினமணி பத்திரிகையின் ஆசிரியர் மிகவும்
வேதனையுடன் இந்த செய்தியை வெளியிட்டார்.

பெரியாரின் இந்த கருத்தை அப்போதைய பத்திரிக்கையாளர்களும்
தமிழ் ஆர்வலர்களும் எதிர்க்கவில்லையே என்று வேதனைப் பட்டார்.
_
இது போன்று எத்தனயோ கருத்துக்களை தமிழனின் மீது வாரி
இறைத்தவர்....

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Sep 17, 2015 10:53 am

பிள்ளையார் சிலை உடைத்த போது பிள்ளையார் ஏன் வரவில்லை .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2015 11:11 am

கோயில்களில் மக்கள் வழிபட்டு வந்த சிலைகளை
அவர் உடைக்கவில்லை...அப்படி உடைத்தால்
விளைவு எப்படி இருக்கும் என்பதை அறிந்தவர்....
-
எல்லா மதங்களிலும் சில நம்ப முடியாத கதைகள்
உண்டு.
அதை கதையாக எடுத்து கொள்பவர்கள் உண்டு
சிலர் அதை வரலாறு என்றும் நம்புவார்கள்.
அவர்கள் நம்பிக்கையை நாம் இகழக் கூடாது..!!

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Sep 17, 2015 11:14 am

சொந்தமாக விலை கொடுத்து வாங்கித்தான் உடைத்தார் .பகுத்தறிவை விதைத்தார்.சிலை உடைப்பு பற்றி நீங்கள்தான் எழுதினீர்கள் .பெரியாரின் மற்ற தொண்டுகளைப் படித்துப் பாருங்கள்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 8:06 pm

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை விட்டுவிடுங்கள் ! Social Reformer என்ற முறையில் பார்த்தால் அவர் செய்தது மகத்தான தொண்டுதான் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 18, 2015 5:24 am

M.Jagadeesan wrote:பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை விட்டுவிடுங்கள் ! Social Reformer என்ற முறையில் பார்த்தால் அவர் செய்தது மகத்தான தொண்டுதான் .
மேற்கோள் செய்த பதிவு: 1163136
-
உண்மை... அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக