புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_c10திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_m10திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_c10 
20 Posts - 65%
heezulia
திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_c10திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_m10திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_c10திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_m10திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_c10திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_m10திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_c10திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_m10திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_c10திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_m10திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 10, 2015 9:17 pm

திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் Cebjv82hQJqdq8hWEJF1+vishnu1
-
சில சிவத்தலங்களில் திருமால் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.
அது அமைந்துள்ள சிவத்தலங்களும் அங்குள்ள இறைவனின்
திருநாமங்களும்…
-
1. திருவோத்தூர் – ஆதிகேசவப் பெருமாள்
2. கச்சி ஏகம்பம் – நிலாத்துண்டப் பெருமாள்

3. கொடிமாடச் செங்குன்றூர் – ஆதிகேசவப் பெருமாள்

4. சிதம்பரம் – கோவிந்தராஜப் பெருமாள்

5. சிக்கல் – கோலவாமனப் பெருமாள்

6. திருநணா – ஆதிகேசவப் பெருமாள்

7. திருநாவலூர் – வரதராஜப் பெருமாள்

8. திருநெல்வேலி – நெல்லை கோவிந்தர்

9. திருப்பழனம் – கோவிந்தர்

10. பாண்டிக் கொடுமுடி – அரங்கநாதர்

11. திருப்பத்தூர் – அரங்கநாதர்

12. திருவக்கரை – அரங்கநாதர்

-கணேஷ் அரவிந்த்.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 10, 2015 9:30 pm

நன்று :வணக்கம்:

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில்
சிதம்பரம் நடராஜர் கோவில்
திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர் கோவில்

ஆகிய தலங்களுக்கு சென்று இருக்கிறேன். வாழ்க வளமுடன்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Fri Sep 11, 2015 5:48 am

திருமால் சன்னதி உள்ள சிவன் கோவில்கள் நிரம்ப இருக்கலாம்.

ஆனால் சிவன் சன்னதி உள்ள திருமால் கோவில்கள் இல்லவே இல்லை
என்று தோன்றுகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 11, 2015 6:38 am

நல்ல தகவல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 11, 2015 7:32 am

siva.c.r wrote:திருமால் சன்னதி உள்ள சிவன் கோவில்கள் நிரம்ப இருக்கலாம்.

ஆனால் சிவன் சன்னதி உள்ள திருமால் கோவில்கள் இல்லவே இல்லை
என்று தோன்றுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1161863
சென்னை தியாகராயநகரில் சிவா விஷ்ணு  ஆலயம் உள்ளது. அது பெருமாள்  கோவில்தான். அங்கு சிவனுக்கும் தனி பூசை உண்டு புன்னகை

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 11, 2015 11:53 am

Namasivayam Mu wrote:
siva.c.r wrote:திருமால் சன்னதி உள்ள சிவன் கோவில்கள் நிரம்ப இருக்கலாம்.

ஆனால் சிவன் சன்னதி உள்ள திருமால் கோவில்கள் இல்லவே இல்லை
என்று தோன்றுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1161863
சென்னை தியாகராயநகரில் சிவா விஷ்ணு  ஆலயம் உள்ளது. அது பெருமாள்  கோவில்தான். அங்கு சிவனுக்கும் தனி பூசை உண்டு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1161879

ஆம் .ஆமோதித்தல்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Sat Sep 12, 2015 5:54 am

சிவா விஷ்ணு ஆலயம் சென்னையில் தியாகராயநகரில் மட்டுமல்ல. சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கப் பகுதியிலும் ஒன்று உள்ளது. இது போன்று சென்னையிலும் மற்றும் தமிழகத்திலும் பல சிவா விஷ்ணு ஆலயங்கள் இருக்கலாம்.

சிவா விஷ்ணு ஆலயம் என்று குறிப்பிடும்போதே அது அரனுக்கும் அரிக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து கட்டப்பட்ட ஆலயங்கள் என்பது வெளிப்படை.

இவ்வகையான ஆலயங்களை சிவன் சன்னதி உள்ள திருமால் ஆலயம் என்றோ திருமால் சன்னதி உள்ள சிவாலயம் என்றோ குறிப்பிடுவதற்கில்லை.
("சிவா விஷ்ணு ஆலயம்" என்ற பெயரில் "சிவா" முதலில் வருவதால் இந்த ஆலயங்களை திருமால் சன்னதி உள்ள சிவாலயம் என்று யாரேனும் கூறினால் ஒப்புக் கொள்வீர்களா?)

மேலும், சிவா விஷ்ணு ஆலயங்கள் என்ற கோட்பாடே இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தோன்றியது. (சங்கரன்கோவில் ஊரிலுள்ள  பழமையான சங்கரநாராயணார் ஆலயம் கூட சிவாலயம் என்றே அறியப்படுகிறது - சிவா விஷ்ணு ஆலயம் என்று அல்ல).
வீர சைவர்களுக்கும் வீர வைணவர்களுக்கும் தீராப் பகை நிலவி வந்த காலங்களில் எல்லாம் இந்த "சிவா விஷ்ணு ஆலயம்" என்ற நினைப்பே இருந்ததில்லை.

இந்த திரியின் தொடக்கத்தில் திருமால் சன்னதி உள்ள சிவாலயங்கள் என்று பட்டியலிட்டவை அனைத்துமே பாடல் பெற்ற பழமையான தலங்கள். இதே போல் வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் எந்த ஆலயத்திலாவது சிவன் சன்னதி உள்ளதா என்பதே என் பதிவின் கருத்து.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2015 12:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக