புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
96 Posts - 51%
heezulia
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
70 Posts - 37%
T.N.Balasubramanian
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
2 Posts - 1%
PriyadharsiniP
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
1 Post - 1%
eraeravi
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
272 Posts - 47%
ayyasamy ram
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
16 Posts - 3%
prajai
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
9 Posts - 2%
Jenila
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_m10தலைவருக்கு போதை இறங்குதாம்..! Poll_c10 
4 Posts - 1%
jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவருக்கு போதை இறங்குதாம்..!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82225
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 02, 2015 3:50 pm

தலைவருக்கு போதை இறங்குதாம்..! RTODuHGITIK0JJEXJ4Gt+hansika
-
கணவன்-மனைவி இரண்டு பேரும் போலீஸ்
வேலைக்கு போறாங்களாம்..!

தப்பே இல்லே…இந்தக் காலத்துல ஒருத்தர் மட்டும்
மாமூல் வாங்கினா பிழைக்க முடியாதே..!

ஜே.தனலட்சுமி

———————————————

தலைவருக்கு போதை இறங்குதாம்..!

இன்னொரு கட்டிங் கொடுத்து போதையை
டாப் அப் பண்ணுங்க!

அம்பை தேவா
-_
———————————–

நாளைக்கு ஒரு கிரகப்பிரவேசத்துக்கு போகணும்னு
இன்ஸ்பெக்டர்கிட்டே ஏன் கபாலி சொல்றான்..!

புதுவீட்ல திருடப் போறதைத்தான் சிம்பாலிக்கா
சொல்றான்..!

பா.ஜெயக்குமார்

————————————————

கபாலிக்கு ரொம்பக் கொழுப்புன்னு சொல்றீங்களே,
ஏன்?

மக்களை குறை தீர்க்கும் வாரம்னு நடத்தறா மாதிரி
போலீஸ் குறை தீர்க்கும் வாரம நடத்தப்போறானாம்
ஏட்டய்யா…!

அனன்யா

————————————————-

நன்றி – தினகரன் -வசந்தம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82225
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 02, 2015 3:55 pm

எட்டாவது வட்டத்தின் சார்பாக தலைவருக்கு
இந்த நூறு ரூபாய் பணமாலையை அணிவிக்கிறேன்..!

ஐந்தாவது வட்டத்தின் சார்பாக அதைக் கழற்றி
எடுக்கிறேன்..!

சுமதி

———————————————–

தலைவரை நன்றி உரை ஆற்றச்சொன்னது தப்பா
போச்சா…ஏன்?

சிட்டுக்குருவி லேகியம் விக்கிறவங்களுக்கு எல்லாம்
நன்றி செல்லிட்டு இருக்காரே..!

எஸ்.எஸ்.பூங்கதிர்

———————————————–

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 02, 2015 5:09 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jul 02, 2015 8:17 pm

புன்னகை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 02, 2015 8:19 pm

நாளைக்கு ஒரு கிரகப்பிரவேசத்துக்கு போகணும்னு
இன்ஸ்பெக்டர்கிட்டே ஏன் கபாலி சொல்றான்..!

புதுவீட்ல திருடப் போறதைத்தான் சிம்பாலிக்கா
சொல்றான்..!

பா.ஜெயக்குமார்

அருமை ... சிரி சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக