புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_m10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10 
31 Posts - 56%
heezulia
காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_m10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10 
22 Posts - 40%
rajuselvam
காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_m10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_m10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_m10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_m10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_m10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_m10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10 
17 Posts - 3%
prajai
காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_m10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_m10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10 
9 Posts - 1%
Jenila
காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_m10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_m10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_m10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10 
4 Posts - 1%
jairam
காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_m10காக்கா இராதாகிருஷ்ணன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கா இராதாகிருஷ்ணன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 14, 2015 6:43 pm

காக்கா இராதாகிருஷ்ணன் Vk8ULjtCQzqoKPKTRjuV+Kaka_Rathakrishnan
-




காக்கா இராதாகிருஷ்ணன் அல்லது
காகா ராதாகிருஷ்ணன் (இறப்பு: சூன் 14, 2012)
தமிழ்த் திரைப்பட உலகின் ஒரு பழம்பெரும் நடிகர்.

1940களில் இருந்து திரைப்படங்கள் மற்றும் மேடை
நாடக நடிகராகத் திகழ்ந்தவர். சிவாஜி கணேசனை
மேடை நாடகத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தவர்

1949ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்ற திரைப்படத்தில்
அறிமுகமான இராதாகிருஷ்ணன் 600க்கும் மேற்பட்ட
திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆறு அகவையில் நவாப் ராஜமாணிக்கம் நாடகக்
குழுவில் சேர்ந்த ராதா கிருஷ்ணன், பிறகு
என்.எஸ்.கிருஷ்ணன் நாடக குழுவில் சேர்ந்தார்

இராதாகிருஷ்ணன் தன்னுடைய முதல் திரைப்படமான
மங்கையர்க்கரசியில், வேலையில் சேர்வதற்காகக்
காக்காப் பிடிக்க வேண்டி அவருடைய தாயார் கூறியதும்,
உண்மையான காகத்தைப் பிடித்துக் கொண்டு போய்
வேலை கேட்பார்.

அக்காலத்தில் அந்நகைச்சுவைக் காட்சி மிகவும் பிரபலம்.
அதன் காரணமாகவே, இவர் காகா இராதாகிருஷ்ணன்
என்று அழைக்கப்பட்டார்.

அறுபது வயதுக்குப் பிறகும் திரைப்படங்களில் நடித்த
இவரது அண்மையத் திரைப்படங்களான
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், உன்னைத்தேடி,
காதலுக்கு மரியாதை, மாயி ஆகியவற்றில் நகைச்
சுவைக் காட்சிகளில் நடித்து மக்களை கவர்ந்தவர்.

இவரது பிற குறிப்பிடத்தக்கப் படங்களாக நல்லதம்பி,
வண்ணசுந்தரி,‌ சந்திர கிரி, மங்கையர்க்கரசி,
உத்தமபுத்திரன், மனோகரா, தாய் மகளுக்கு
கட்டியதாலி, தாய்க்குப்பின் தாரம், வந்தாளே மகராசி
ஆகியன உள்ளன.

——————-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக