புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_m10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10 
59 Posts - 50%
heezulia
மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_m10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_m10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_m10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_m10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_m10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_m10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_m10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_m10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_m10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_m10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_m10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10 
12 Posts - 2%
prajai
மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_m10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_m10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10 
9 Posts - 2%
Jenila
மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_m10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_m10மரணம் பற்றிய சிந்தனை தவறா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம் பற்றிய சிந்தனை தவறா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 4:29 pm

வள்ளலார் கூறிய மரணமில்லாப் பெருவாழ்வு, எவருக்குமே சாத்தியப் பட்டதில்லை.
ஒரு குடும்பத்தில், திடீர் மரணம் ஏற்படும் போது, அதை, அக்குடும்ப உறுப்பினர்கள் ஜீரணிக்க இயலாதவர்களாகி விடுகின்றனர்.

'என்னை இங்கு தான் புதைக்க வேண்டும்...' என்று தம் பேரன், பேத்திகளை அழைத்துப் போய், தமக்கென கட்டிய கல்லறையை காட்டினார் கி.ஆ.பெ.விஸ்வநாதம். எப்படிப்பட்ட வலிமையான மனநிலை!

இந்தியாவில், காப்பீட்டுத்துறை அறிமுகமான போது, அது காலூன்ற வெகுகாலம் ஆனது. மிக அண்மைக்காலம் வரை, 2 சதவீதம் பேர்கள் தான், தங்களை உயிர்க்காப்பீடு செய்து கொள்ள முன் வந்திருக்கின்றனர்.

இதை ஆய்வு செய்த பொருளாதார நிபுணர்கள், 'மரணம் பற்றிய சிந்தனையே நமக்கு வரக் கூடாது என்கிற இந்தியர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனை தான், இதற்கு காரணம்...' என, கண்டுபிடித்தனர்.

காப்பீட்டு முகவர்களை, 'மரண ஏஜென்ட்கள்' என்று வர்ணித்ததோடு, அலறியடித்து ஓட்டம் பிடித்த காலம் உண்டு.

என் தாய்மாமா, தன் இளமைக் காலத்தில் காப்பீட்டு முகவராக இருந்தார். இத்துறையில் தம்மை நிலை நிறுத்திக் கொள்ள, அவர் அரும்பாடு பட வேண்டியிருந்ததை கதை கதையாய்ச் சொல்வார்.

'காப்பீடு விஷயமாக உங்கள பாக்க வர்றேன்...' என்று எவரிடமாவது சொன்னால், 'என்ன சார்... வாழ்ற காலத்திலேயே சாகச் சொல்றீங்க...' என்பதுடன், அவர்கள், இவருடனான சந்திப்பை அடியோடு தவிர்ப்பராம்!

இன்றும் மரணத்தை பற்றி பேசவும், சிந்திக்கவும் கூடாது என்கிற நினைப்பு, நம்மவர்களிடம் தொடர்வதால், இந்தியாவில் உள்ள, 50 காப்பீடு நிறுவனங்களால், 16 சதவிகித மக்களையே அணுகி, வெற்றி பெற முடிந்திருக்கிறது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்... 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, என் மனைவியிடம், என் மரணம் பற்றி பேச ஆரம்பித்து விட்டேன். இதைப் பற்றி நான் அவளிடம் பேச நேர்ந்ததே, மிக வித்யாசமான சூழலில் தான்.

ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய அவளை, வரவேற்க வருகிறேன் என்றவன், போக முடியாமல், ஒரு மேடைப் பேச்சில் சிக்கிக் கொண்டேன். வந்திறங்கியவளுக்கு சில சங்கடங்கள்; மிகவும் சிரமப்பட்டு விட்டாள். இதை வைத்தே ஆரம்பித்தேன்...

'நான் வரலேன்னாலும், நான் இல்லன்னாலும் சமாளிக்கக் கத்துக்கணும்...' என்று கூறி, பின், மெல்ல மெல்ல, 'நான் இல்லாமல் வாழக் கற்றுக் கொள்...' என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தேன். 'இப்படியெல்லாம் பேசாதீங்க; உங்களுக்கு முன் நான் போய் சேர்ந்திடுவேன்...'என்பாள் அழுகையோடு!

நான் அடங்க மாட்டேன். 'அப்படியெல்லாம் எந்த உத்தரவாதமும் இல்ல; என் மரணத்தை நீயோ, உன் மரணத்தை நானோ பாக்கத்தான் போறோம். நான் இல்லாத வாழ்க்கைக்கு நீ தயாராக இருக்கணும்...' என்பேன் கிளிப்பிள்ளையாக!

இந்த மனத் தயாரிப்பு, தைரியத்தை தரும்; யதார்த்தத்தை, எதிர் கொள்ளும் ஆற்றலை வளர்க்கும். ஒரு வித சமூகப் பாதுகாப்பு உணர்வை வளர்க்கும்.

ஒருவரை மற்றவர் இழந்து, மனதளவில் சங்கடப்படும் போது, சோகத்தின் வீரியம் குறையும். இது, மன பாதிப்புகளால் ஏற்படக் கூடிய, உடல் நோய்களின் தீவிரத்தை குறைக்கும்.
இறந்தவர்களுக்காக, வாழ வேண்டியவர்கள் சாவதாவது!

மரணப் புலம்பல்களின் நடுவே, 'மனசுல என்னென்ன வச்சிருந்தாருன்னே தெரியலயே... ஒண்ணுமே சொன்னதில்லையே! என்ன இருக்கு, ஏது இருக்குன்னு (கடனோ, சொத்தோ) சொல்லாமல் போயிட்டாரே... பிள்ளைங்களுக்கு ஒருவழியும் செய்யாம திடீர்ன்னு போயிட்டாரே...' என்கிற புலம்பல் எவ்வளவு கனமானது!

எனவே, வளர்ச்சிக்கு திட்டமிடுதல் போலவே, அதன் முடிவிற்கும் அவசியம் திட்டமிட வேண்டும்.
உள்நாட்டு, வெளிநாட்டு பயணங்களுக்கு தயாராக, என்னென்னவோ முன்னேற்பாடுகள் செய்கிறோம்... மீளாப் பயணத்திற்கு என்ன ஏற்பாடுகளைச் செய்தோம்? (அட... ஏன்யா இப்படி வயித்தை கலக்குறே என்கிறீர்களா?)

உறுதியற்ற நிகழ்வுகளை சாத்தியப்படுத்த என்னென்னவோ செய்கிறோம்; உறுதியான நிகழ்விற்கு என்ன ஏற்பாடுகளைச் செய்தோம்? சிந்தியுங்கள்!

லேனா தமிழ்வாணன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 24, 2015 4:42 pm

லேனா சாருக்கு சொல்லிக்கொள்வது..
நாங்களெல்லாம் மீளாப் பயணத்தைப் பற்றி நன்கு அறிவோம். தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை விட வேறு என்ன செய்ய இருக்கிறது.

“சாதலும் புதுவதன்று
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன”

எங்க பாட்டன் எப்பவோ சொன்னதை மனத்தில் ஆழத்தில் வைத்து இருக்கிறோம். இருக்கும் போது வயிற்றுப் பசியைப் போக்கவே பிடி சோறு இல்லாது அவதி படுவோரின் சதவீதம் தான் நீங்க சொல்ற காப்பீடு செய்யாத மீதி சதவீதம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 4:57 pm

Aathira wrote:லேனா சாருக்கு சொல்லிக்கொள்வது..
நாங்களெல்லாம் மீளாப் பயணத்தைப் பற்றி நன்கு அறிவோம். தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை விட வேறு என்ன செய்ய இருக்கிறது.

“சாதலும் புதுவதன்று
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன”

எங்க பாட்டன் எப்பவோ சொன்னதை மனத்தில் ஆழத்தில் வைத்து இருக்கிறோம். இருக்கும் போது வயிற்றுப் பசியைப் போக்கவே பிடி சோறு இல்லாது அவதி படுவோரின் சதவீதம் தான் நீங்க சொல்ற காப்பீடு செய்யாத மீதி சதவீதம்.
மேற்கோள் செய்த பதிவு: 1138422

புன்னகை அதனால் தான் நம் பிரதமர் மோடி குறைந்த ரூபாய்க்கு ஏதோ இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வந்திருக்கிறார் ஆதிரா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 24, 2015 9:55 pm

Aathira wrote:லேனா சாருக்கு சொல்லிக்கொள்வது..
நாங்களெல்லாம் மீளாப் பயணத்தைப் பற்றி நன்கு அறிவோம். தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை விட வேறு என்ன செய்ய இருக்கிறது.

“சாதலும் புதுவதன்று
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன”

எங்க பாட்டன் எப்பவோ சொன்னதை மனத்தில் ஆழத்தில் வைத்து இருக்கிறோம். இருக்கும் போது வயிற்றுப் பசியைப் போக்கவே பிடி சோறு இல்லாது அவதி படுவோரின் சதவீதம் தான் நீங்க சொல்ற காப்பீடு செய்யாத மீதி சதவீதம்.
மேற்கோள் செய்த பதிவு: 1138422

அருமையான சிந்திக்கக்கூடிய கருத்து அக்கா!

மரணம் பற்றிய சிந்தனை தவறா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 25, 2015 11:06 pm

சிவா wrote:
Aathira wrote:லேனா சாருக்கு சொல்லிக்கொள்வது..
நாங்களெல்லாம் மீளாப் பயணத்தைப் பற்றி நன்கு அறிவோம். தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை விட வேறு என்ன செய்ய இருக்கிறது.

“சாதலும் புதுவதன்று
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன”

எங்க பாட்டன் எப்பவோ சொன்னதை மனத்தில் ஆழத்தில் வைத்து இருக்கிறோம். இருக்கும் போது வயிற்றுப் பசியைப் போக்கவே பிடி சோறு இல்லாது அவதி படுவோரின் சதவீதம் தான் நீங்க சொல்ற காப்பீடு செய்யாத மீதி சதவீதம்.
மேற்கோள் செய்த பதிவு: 1138422

அருமையான சிந்திக்கக்கூடிய கருத்து அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1138474

நிஜம் சிவா, ஆனால் பிடிசோற்றுக்கு வக்கில்லாவிட்டலும் , தினம் தினம் குடிக்க மட்டும்
எங்கிருந்து பணம் வருகிறது அவங்களுக்கு?..............சொல்லுங்கள்...........தான் இருக்கும்போது தான் குடும்பத்துக்கு பிரயோஜனம் இல்லை, செத்தாவது பிரயோஜனப்படலாமே..............என்று யோசித்தால் நல்லது தானே?.............

Prioritize செய்வது இல்லை என்பது தான் உண்மை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக