ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறிகளை வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை

2 posters

Go down

காய்கறிகளை வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை Empty காய்கறிகளை வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை

Post by சிவா Mon Apr 20, 2015 10:45 pm

காய்கறிகளை வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை 201504201436097819_Mature-Is-Watching-Buying_SECVPF

தேங்காய் - கையில் எடுத்து குலுக்கிப்பாருங் கள். உள்ளே தண்ணீர் இருக்கவேண்டும். தேங்காயின் கண்கள் இருக்கும் பகுதியை லேசாக அழுத்திப்பாருங்கள். அமுங்காமல் இருந்தால் நல்ல தேங்காய்.

முட்டைக்கோஸ் - கெட்டியாக, பளிச்சென்று புதிதாக இருக்கவேண்டும்.

உருளைக்கிழங்கு - பழையது என்றால் அமுங்கும். புதியது கெட்டியாக இருக்கும். பார்த்து வாங்குங்கள்.

கீரைத்தண்டு - ஒடித்துப்பாருங்கள். வளையாமல் ஒடிந்துவிடவேண்டும்.

முள்ளங்கி - வேர்கள் தோன்றாமல் இருப்பது நல்லது. நிறமும் நம்மை கவரும்படி அமைந்திருக்கவேண்டும்.

பச்சை மிளகாய் - வாடிப்போயிருக்ககூடாது. கெட்டியாக நல்ல நிறத்தோடு தோன்றவேண்டும்.

பூண்டு - கையில் எடுத்து அழுத்திப்பாருங்கள். கனமாக, கெட்டியாக பரல்களோடு இருப்பதே சிறந்தது.

காலிபிளவர் - பிரஷ்ஷாக இருக்கவேண்டும். இதழ்களில் பூ தோன்றியிருக்க கூடாது.

கருணைக்கிழங்கு - நல்லதாக பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கிவந்து, இரண்டு நாட்கள் வீட்டில் வைத்துவிட்டு சமைக்க பயன்படுத்துங்கள்.

கோவக்காய் - சீராக, பளிச்சென்று இருக்கவேண்டும். அமுங்கினால் வாடிவிட்டதாக அர்த்தம். வாடிப்போனதை வாங்கக்கூடாது.

வெண்டைக்காய் - இளசாக இருக்கவேண்டும். நுனியை லேசாக அழுத்தினாலே ஒடிந்துவிடும்.

பீன்ஸ், அவரை - கையில் எடுத்து பார்த்தாலே நாரை எளிதாக உரித்தெடுக்க முடியுமா என்பது தெரிந்துவிடும். எளிதாக உரிக்கும் விதத்தில் இருக்கவேண்டும்.

கொத்தவரை - வெண்டைக்காய் மாதிரிதான் வளையாமல் முறியவேண்டும்.

வாழைத்தண்டு - அதிக தண்ணீர்தன்மையோடு வாடாமல் வெள்ளை நிறத்தில் பளிச்சென்று இருப்பதை தேர்ந்தெடுங்கள்.

சேனைகிழங்கு - அதிக சிவப்பாக இல்லாமல் மஞ்சள் நிறம் கலந்திருப்பதை பார்த்துவாங்குங்கள். அதிக சிவப்பை குழந்தைகள் சாப்பிட்டால் நாக்கு அரிப்பதாக சொல்வார்கள்.

வெங்காயம் - சிவப்பு நிறத்தில் இருப்பது நல்லது. வாடலாக, அழுகலாக இருந்தால் நிறம் மாறும். பொதுவாக கருநீலநிறத்தில் இருப்பது அழுகலின் அடையாளம்.

முருங்கைக்காய் - பச்சை நிறமாக இருக்கவேண்டும். அதிக கனமாகவும், கெட்டியாகவும் இருக்கக்கூடாது. வளையவேண்டும். முற்றிய முருங்கைக்காயை வளைத்தால் முறிந்துவிடும்.

புடலை - நார் இருக்கக்கூடாது. எளிதாக உடையும் விதத்தில் இருந்தால் நல்லது.

பீட்ரூட் - அமுங்காமல் நல்ல நிறத்துடன் இருக்கவேண்டும்.

கேரட் - இப்போதே பச்சையாக கடித்துவிடலாமா? என்று தோன்றும் விதத்தில் பளிச்சென்ற நிறத்துடன் மீடியமான சைசில் இருக்கவேண்டும்.

பாகற்காய் - சிறியதுமில்லாமல், பெரியதுமில்லாமல் நடுத்தரமாக, நல்ல நிறமாக, அமுங்காமல் இருக்கவேண்டும்.

வாழைப்பூ - இதழை தூக்கிப்பார்த்தால், கறுப்பாக பீலிகள் இருந்தால் நல்லதல்ல. கெட்டியாக, இளசாக இருக்கவேண்டும். முற்றல் அதிக துவர்ப்பாகிவிடும்.

கத்திரிக்காய் - காம்பை பார்த்தால், பழையதா- புதியதா என கண்டுபிடித்துவிடலாம். ஒரே சைசில் பளிச்சென்று இருப்பதைவிட பெரிதும், சிறிதும் கலந்து இருப்பதே தரமானது.

சுரைக்காய் - கையில் தூக்கிப்பாருங்கள். கனமாக இருக்கவேண்டும். நீர்ச்சத்து வற்றியிருப்பது நல்லதல்ல. வற்றியிருந்தால் தூக்குவதற்கு இலகுவாக இருக்கும்.


காய்கறிகளை வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காய்கறிகளை வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை Empty Re: காய்கறிகளை வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை

Post by krishnaamma Mon Apr 20, 2015 11:05 pm

நான் முன்பே , இன்னும் விரிவாக போட்டிருக்கேன் சிவா புன்னகை

காய்கறி வாங்கலாம் வரிங்களா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum