புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_c10ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_m10ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_c10 
30 Posts - 50%
heezulia
ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_c10ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_m10ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_c10ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_m10ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_c10ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_m10ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_c10 
72 Posts - 57%
heezulia
ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_c10ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_m10ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_c10ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_m10ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_c10ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_m10ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 21, 2015 5:56 pm

ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! VWKZr0rkSflKHNypEYfQ+p90
'மகளிர் நலம், நாட்டின் வளம்’
- இதுதான், அண்மையில் சென்னையில் நடந்து முடிந்த 58-வது அனைத்து இந்திய மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் மாநாட்டின் (AICOG -2015, All India Congress of Obstetrics & Gynaecology) தாரக மந்திரம்! ஐந்து நாட்கள் நடைபெற்ற மாநாட்டில், மருத்துவ சங்கங்கள் பலவற்றையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குநர் டாக்டர் ஜேக்கப் குமரேசன் துவக்கி வைத்த இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் நடிகர் கமல்ஹாசன்.
ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! PjO7DNLRhm1aVIXtat1g+p90b
மாநாட்டின் மக்கள் தொடர்பு அலுவலரான மகளிர் மருத்துவர் வேணி, நிகழ்வு பற்றி நம்மிடம் பேசியபோது, ''ஒரு பெண்ணின் ஆரோக்கியம், அவள் சார்ந்த குடும்பத்துக்கு மிகவும் முக்கியம். ஆனால், நம் ஊர்ப் பெண்கள், தங்கள் நலனில் எப்போதுமே பெரிதாகக் கவனம் செலுத்துவதில்லை. இதை வலியுறுத்தும் வகையில்தான் இந்த மாநாடு! பேறுகாலத்தில் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைப்பது, பெண் குழந்தைகளுக்கு உடல்நலக் கல்வி போன்றவை முக்கியமாகப் பேசப்பட்ட விஷயங்கள். இளம் மருத்துவர்கள் (மகளிர் மருத்துவம்), பல்வேறு நோய்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், இந்த மருத்துவத்தில் முன்னோடிகளையும், மூத்த மருத்துவர்களையும் நேரே சந்தித்து உரையாடவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது'' என்றார்.

இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் பேறுகால மரணங்களை மனதில் கொண்டவராக பேசிய சிறப்பு விருந்தினர் நடிகை ஐஸ்வர்யா ராய், "ஒரு பெண்ணுக்கு உண்டான எந்த அத்தியாவசிய தேவையையும் இந்த சமூகமும் சரி, குடும்பமும் சரி... நிறைவேற்றுவதே இல்லை. குழந்தை பிறக்கும் வரை ஒரு பெண்ணை கவனிப்பவர்கள், குழந்தை பிறந்தவுடன் மறந்துவிடுகிறார்கள். கர்ப்ப காலங்களில் உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி... பெண்ணுக்கு தேவையான எதுவுமே சரியாகக் கிடைப்பதில்லை. உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு பெண்ணையும் உங்கள் சொத்தாக நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று உருகினார்.

நன்றி-அவள்விகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 21, 2015 6:54 pm

நல்ல பகிர்வு புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 21, 2015 8:48 pm

ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக