புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் ஹைக்கூ !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப . Poll_c10ஆயிரம் ஹைக்கூ !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப . Poll_m10ஆயிரம் ஹைக்கூ !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப . Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் ஹைக்கூ !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப . Poll_c10ஆயிரம் ஹைக்கூ !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப . Poll_m10ஆயிரம் ஹைக்கூ !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப . Poll_c10 
72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப .

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 1:47 pm

ஆயிரம் ஹைக்கூ !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப .
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
இதயத்தில் சிந்தனையோட்டத்தை ஏற்படுத்தும் கவிதைகள்
எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பவர் இரா. இரவி. அவரிடம் எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதை உடனே செய்து முடிக்கும் தகைமை பெற்றவர். அவரை நாங்கள் 'புலிப்பால் இரவி' என்று அழைப்பதுண்டு. சமூக அக்கறையும் தாய்மொழிப்பற்றும் நிரம்பப் பெற்றவர். பகுத்தறிவுவாதி. ஹைக்கூ என்னும் வடிவத்தைக் கொண்டு பல விதங்களில் பங்களிப்பைச் செலுத்தி வருகிறார்.
அவருடைய ஆயிரம் ஹைக்கூ என்கிற நூல் பலவிதமான காலங்களில் இருக்கும் நுட்பங்களை வகுத்துத் தந்திருக்கிறது. அந்நிய மொழியின் மோகம் அதிகம் நிரம்பப் பெற்றவனும் அடிபடுகிறபோது 'அம்மா' என்றே அலறுகிறான். காரணம் தாய்மொழி ஆழ்மனத்திலிருந்து வருகிறது. ஆங்கிலம் மேல் மனத்திலிருந்து முளைக்கிறது. அதை இரவி அழகாக சுட்டிக் காட்டுகிறார்.
தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
'அம்மா' !
அதைப் போலவே சிலேடையாக எதார்த்தங்களை அவருடைய கவிதை சுட்டிக் காட்டுகிறது.
காசு கரியானது தீபாவளி
கரி காசானது
நெய்வேலி !
சுற்றுலாவைப் பற்றி அத்துறையில் அமிழ்ந்து பணியாற்றும் இரவியின் ஹைக்கூ. இதில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்கல்ல. அது பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கும் அறிய வாய்ப்பு. நம்மிடம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் உயரிய அனுபவம். அதிக நாடுகள் பயனப்பட்டவன் முதிர்ச்சி அடைகிறான். பட்டறிவால் பக்குவப்படுத்திக் கொள்கிறான். தொடர்ந்து கற்கிறான். உலக மனிதர்கள் அனைவரும் நம்மைப் போன்றவர்கள் என்கிற பரந்த மனப்பான்மையைப் பற்று வைக்கிறான்.
முட்டாளை அறிவாளியாக்கும்
அறிவாளியை மேதையக்கும்
சுற்றுலா !
குற்ற உணர்வுள்ளவர்கள் தங்கள் பாவத்திற்குப் பரிகாரம் தேட கோயில்களுக்குத் திருப்பணி செய்வதையும், உண்டியல்களில் திருட்டுத்தனமாகச் சேர்த்த பணத்தைப் போட்டு கடவுளையும் பங்குதாரராகச் சேர்ப்பதையும் இரவி நையாண்டி செய்கிறார்.
கறுப்புப் பணம்
வெள்ளையானது
உண்டியல் வசூல் !
வீடு மாறும்போதே எதையோ இழந்தது போன்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. பழகிய வீட்டை விட்டுப் பிரிகிற போது நமக்குள் உள்ள எதோ ஒன்று கொஞ்சம் இழந்து போவதைப் போன்ற எண்ணம் ஏற்படுகிறது. அந்த அனுபவத்தைப் புலம் பெயர்ந்தோருடைய வலியோடு ஒப்பிட்டு இரவி நமக்கு உணர்த்துகிறார்.
வீடு மாறிய போது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி !
தூக்குத் தண்டனைக்கு எதிராக இரவியின் பார்வை ஆழமாகப் பதிகிறது. அவை பற்றிய கருத்துக்கள் பல்வேறாக இருப்பினும் அவருடைய பார்வை சிந்திக்கத்தக்கதாக இருப்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு சிந்தனையைத் தூண்டுவது தான் ஒரு நல்ல கவிதையின் வேலை.
கொலை செய்தவனை
கொலை செய்தது அரசு
தூக்குத்தண்டனை !
இயற்கை குறித்த இரவியின் பார்வைகளும் நேசிப்புக்குரியன. பனித்துளிக்காகவும் அவருடைய நெஞ்சம் பரிதாபப்படுகிறது.
விடிய விடியத் தவம்
விடிந்ததும் மரணம்
மலரில் பனித்துளி !
அவருடைய கவிதைகள் தத்துவை பார்வையையும் உள்ளடக்கியதாக மலர்ந்திருக்கின்றன. இயற்கையின் எல்லா பிரிவுகளும் ஐக்கியத்தை அடையாளப்படுத்துவனவாக இருக்கின்றன. இலைகள் மரத்தின் பாதத்திலேயே விழுந்து அது செழிக்க உரமாகி உதவுகின்றன.
மரத்திற்கு
உரமானது
உதிர்ந்த இலை !
மென்மையான உணர்வுகளும் இரவியின் குரும்பாக்களில் தெறிக்கின்றன. காதலைப் பற்றியும் அவர் கணிசமான கவிதைகளை எழுதித் தள்ளுகிறார்.
புவிஈர்ப்புச் சக்தியை
விஞ்சிடும் அவள்
விழிஈர்ப்புச் சக்தி !
வாழைஇலையில் உண்பது உணவின் சுவையை அதிகப்படுத்துகிறது. இயற்கை பாழ்படாத சுற்றுச்சூழலுக்கு உகந்த தட்டாய் இருப்பது வாழையிலை. தண்ணீரின் தேவையையும் குறைக்கிறது. மக்கி மண்ணுக்கு எருவாகவும் மாறுகிறது. வாழைஇலையைப் பற்றி இரவி எழுதியிருக்கிறார்.
கூடியது சுவை
இலையில் இட்ட
உணவு !
இரவியின் பேனா மையை மட்டுமல்ல. கோபத்தையும் சில இடங்களில் கக்கியிருக்கிறது.
கட்டைவிரல் கேட்ட
நாக்கை வெட்டினான்
நவீன ஏகலைவன் !
கவிதை நூல் முழுவதும் சமூக அக்கறையும் சகோதரத்துவமும், எளியவர்களுக்கான குரலும் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நூல் அனைவராலும் வாசிக்கப்படும். அவர்கள் இதயத்தில் மிகப் பெரிய சிந்தனையோட்டத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். கவிஞர் இரா. இரவிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

View previous topic View next topic Back to top

Similar topics
» ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப .
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப . வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 184 பக்கங்கள்
» 'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர் கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் முனைவர் மித்ரா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக