புதிய பதிவுகள்
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 9:24 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்வார் இப்ராஹிம் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வெள்ளை மாளிகைக்கு மனு அனுப்புங்கள் Poll_c10அன்வார் இப்ராஹிம் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வெள்ளை மாளிகைக்கு மனு அனுப்புங்கள் Poll_m10அன்வார் இப்ராஹிம் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வெள்ளை மாளிகைக்கு மனு அனுப்புங்கள் Poll_c10 
74 Posts - 55%
heezulia

47 Posts - 35%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

216 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்வார் இப்ராஹிம் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வெள்ளை மாளிகைக்கு மனு அனுப்புங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 12, 2015 12:13 pm

அன்வார் இப்ராஹிம் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வெள்ளை மாளிகைக்கு மனு அனுப்புங்கள் 10994590_823691414370624_3776516492681448524_n

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வெள்ளை மாளிகைக்கு மனு அனுப்புங்கள்!

https://petitions.whitehouse.gov/petition/make-release-malaysian-opposition-leader-anwar-ibrahim-prison-top-priority-us-policy-toward-malaysia/fBrTzvBz

அமெரிக்காவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான கொள்கைகளின் அடிப்படையில், அன்வாரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வெள்ளை மாளிகை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அமெரிக்கர்கள் சிலரால் கோரிக்கை மனு ஒன்றை இணையம் மூலமாக திறக்கப்பட்டுள்ளது.

ஜெ.எம்.அலெக்சாண்ட்ரா, விர்ஜினியா என்ற நபரால் https://petitions.whitehouse.gov/petition/make-release-malaysian-opposition-leader-anwar-ibrahim-prison-top-priority-us-policy-toward-malaysia/fBrTzvBz என்ற இணையத்தளத்தில் இந்த மனு துவங்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில் உடனடியாக 150 கையெழுத்துக்கள் இருந்தால் மட்டுமே அது செயல்படத் துவங்கும் என்றும், வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் 100,000 கையெழுத்துக்கள் தேவை என்றும் கூறப்படுகின்றது.

அந்த மனுவில், “அன்வார் இப்ராகிம், மலேசிய எதிர்கட்சித் தலைவர், ஜனநாயகத்தின் தலைவர், இஸ்லாமிய நீதியின் மீது நம்பிக்கையுள்ளவர், அமெரிக்காவின் நீண்ட கால நண்பர் அவர் பிப்ரவரி 10, 2015-ல் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

இது தவிர, அந்த மனுவில் மலேசிய நீதித்துறை அமைப்பு பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் கவலை தெரிவிக்கும் வகையில் சில கருத்துகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், அந்த மனுவில், அன்வாருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டவுடன் வெள்ளை மாளிகை அனுப்பிய அறிக்கை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அன்வாருக்கு தண்டனை வழங்கப்பட்டவுடன் வெள்ளை மாளிக்கை உடனடியாக வருத்தம் தெரிவிக்கும் அறிக்கையை அனுப்பியது. அன்வார் மீது தொடரப்பட்ட வழக்கும், நடத்தப்பட்ட விசாரணைகளும், மலேசிய சட்டங்கள் குறித்தும், நீதித்துறையின் நேர்மை குறித்தும் மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வெள்ளை மாளிகை வெறும் அறிக்கை வெளியிட்டால் மட்டும் போதாது. செயலிலும் காட்ட வேண்டும். அன்வார் ஒரு அரசியல் கைதி. மலேசியாவில் எதிர்கால ஜனநாயகம் கேள்விக் குறியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் மலேசியா இடையிலான கொள்கைகளில் அன்வாரை விடுதலை செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.” என்று அந்த மனுவிலுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தேதிக்குள் 100,000 கையெழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டால், இந்த மனுவை வெள்ளை மாளிகை பரிசீலனை செய்வதோடு, அதிகாரப்பூர்வமாகவும் அதற்கு பதிலளிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

சற்று முன்வரை 39,188 கையெழுத்துக்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அன்வார் இப்ராஹிம் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வெள்ளை மாளிகைக்கு மனு அனுப்புங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக