புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_c10ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_m10ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_c10ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_m10ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_c10ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_m10ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_c10 
58 Posts - 62%
heezulia
ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_c10ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_m10ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_c10ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_m10ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_c10ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_m10ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 11 Feb 2015 - 15:11

ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! HQjtKbxkTaHw07bI1Mio+Tamil_News_large_1181586

வாஷிங்டன் : அடுத்தடுத்து மனித உயிர்களை சூறையாடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அடுத்ததாக குறிவைத்திருப்பது அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் குடும்பத்தை தானாம். சமீபத்தில் பிரபல ஆங்கில பத்திரிக்கையின் டுவிட்டர் தளத்திற்குள் ஊடுருவிய ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அதில் ஒபாமாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

நியூஸ்வீக் பத்திரிக்கையின் டுவிட்டர் தளத்திற்குள் ஊடுருவிய ஐ.எஸ்., பயங்கரவாதிகள், பிரெஞ்ச் பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கியது போன்று ஒபாமா குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்த உள்ளதாக மிரட்டல் செய்தியை அதில் பதிவு செய்துள்ளனர். ஐ.எஸ்., அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா துவங்கி உள்ள நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளதாகவும் அந்த மிரட்டல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழிக்கு பழி...:

ஐ.எஸ்., மிரட்டல் செய்தியில், "மிச்சிலி ஒபாமா...உனது மகள்கள் மற்றும் கணவரை பார்த்துக் கொள். இது அவர்களுக்கு ரத்த காதலர் தினமாக தான் இருக்கும். அமெரிக்காவும், அதன் செயற்கைகோள்களும் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் எங்களின் சகோதரர்களை கொன்றுள்ளது.

இதற்கு பதிலடியாக உங்கள் நாட்டின் சைபர் பாதுகாப்பை அதற்கு உள்ளிருந்தே தகர்ப்போம்". இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. துணிச்சலான முஜாஹிதீன் என்ற தலைப்பில் இந்த மிரட்டல் செய்தி பதிவிடப்பட்டுள்ளது. இது போன்று அமெரிக்காவின் பல டுவிட்டர் மற்றம் யூட்யூப் அக்கவுன்டகளை இவர்கள் ஊடுருவி உள்ளதும் தெரிய வந்துள்ளது.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 11 Feb 2015 - 15:13

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed 11 Feb 2015 - 21:57

.

பாப்போம் .. அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஒபாமா காங்கிரசிடம் அமெரிக்க துருப்புகளை இராக்கிற்கு அனுப்ப அனுமதி கோர உள்ளார்..

அனுமதி கிடைத்தால் தெரியும்.. யார் யாரை பேர்ப்பது என்று



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed 11 Feb 2015 - 23:05

எல்லாம் அவன் செயல்.................நிலத்தில் நிலையானவர் யாருமில்லை......எல்லாம் வல்ல அவனைத்தவிர.............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 11 Feb 2015 - 23:28

இவர்களும், பொக்கோஹராம் தீவிரவாதிகளும் முற்றாக அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள்!



ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக