புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
69 Posts - 58%
heezulia
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
41 Posts - 35%
mohamed nizamudeen
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
111 Posts - 60%
heezulia
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் உறையும் இடம் கோவில்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 10, 2015 8:29 pm

இறைவன் உறையும் இடம் கோவில்! TIsjubF9R3aHLi6g4WOI+E_1423042044
-
நம் கோவில்கள் ஒவ்வொன்றும் ஞான நிலையம்.
கோவில்கள் எல்லாம் தெய்வம் சாந்நித்யம் நிறைந்த
இடங்கள். இதை மெய்ப்பிக்கும் வரலாற்று நிகழ்ச்சி
இது:

நாராயணபுரத்தை யாதவன் என்ற மன்னன் ஆண்டு
வந்தார். சிவபக்தரான அவரது ஆட்சியில், மக்கள்
எல்லா வளமும் பெற்று நலமாக வாழ்ந்து வந்தனர்.
அரண்மனை பணியாளர்கள் கூட, சிவ பக்தியில்
சிறந்தவர்களாக, அனைவரிடமும் அன்போடு நடந்து
வந்தனர்.

அவர்களில் பொற்கொடி எனும் பெண், அரசர் உணவு
உண்ணப் பயன்படுத்தும் தங்கப் பாத்திரங்களை
தூய்மை செய்யும் பணியை செய்து வந்தாள். அவள்
கைகள் பணிகளை செய்தாலும், மனமானது சிவ
தியானத்திலேயே லயத்திருக்கும். இவ்வாறு விநாடி
நேரம் கூட சிவ சிந்தனையில் இருந்து வழுவாமல்
வாழ்ந்து வந்தாள்.

ஒரு நாள், அவளுடைய இல்லத்திற்கு, சிவனடியார்
ஒருவர் வந்தார். ஒளிவீசும் திருமேனியுடன் இருந்த
அவரை, வரவேற்று உபசரித்தாள் பொற்கொடி. இதன்
காரணமாக, அரண்மனைக்கு குறித்த நேரத்தில்
செல்லத் தவறி விட்டாள்.

அதேசமயம், அரசர் உணவு உண்ண அமர்ந்து விட்டார்.
உணவு அருந்துவதற்கான தங்கப் பாத்திரங்கள் எடுத்து
வைக்கப்படாததால், ‘எங்கே அந்த பொற்கொடி?’ என்று
கோபத்துடன் கேட்டார் மன்னன். அவள் இன்னும்
பணிக்கு வரவில்லை என்ற தகவலை தெரிவித்தனர்
பணியாளர்கள். இதனால், பெரும் கோபம் கொண்ட
மன்னன், ‘அவளை இழுத்து வந்து மொட்டை அடியுங்கள்…’
என்று ஆணையிட்டார்.

அரச கட்டளை அப்போதே நிறைவேற்றப்பட்டது.
மொட்டைத் தலையுடன் வீட்டிற்கு சென்ற பொற்கொடி,
சிவனடியார் காலில் விழுந்து, நடந்ததை கூறி, அழுதாள்.

அவளுக்கு ஆறுதல் சொல்லி, பொற்கொடியின் தலையில்,
தன் திருக்கரத்தை வைத்தார் சிவனடியார்.
உடனே, அவளது மொட்டைத் தலையில் முன்பை விட
நீண்டு, கறுத்து, அடர்ந்த கூந்தல் வளர்ந்தது.

பொற்கொடிக்கு மெய் சிலிர்த்தது. ஆனந்த கண்ணீர் சிந்தி,
சிவனடியாரை வணங்கினாள்.

மறுநாள், வழக்கம்போல அரண்மனைக்கு சென்றாள்.
அவள் கூந்தலை பார்த்து, அதிர்ச்சி அடைந்த மன்னர்,
வீரர்களை அழைத்து, ‘என்ன இது… நான் இட்ட
தண்டனையை நேற்று நீங்கள் நிறைவேற்றவில்லையா?’
என்றார் கோபத்துடன்.

அவர்களும் அவள் தலையை பார்த்து அதிசயித்து நின்றனர்.
அப்போது, பொற்கொடி, ‘அரசே… நேற்று உங்கள் உத்தரவுபடி
தண்டனை நிறைவேற்றப்பட்டது; இப்போது தாங்கள் காண்பது
சிவனடியாரின் அருள்…’ என்று நடந்ததை விவரித்தாள்.

சிவபக்தரான அரசருக்கு, இதைக் கேட்டதும், கோபம் தணிந்து,
கண்ணீர் மல்க, சிவ நாமத்தை உச்சரித்தபடி, பொற்கொடி
வீட்டை நோக்கி ஓடி, அங்கு இருந்த சிவனடியாரின்
திருவடிகளில் விழுந்து, வணங்கினார்.

‘அரசே… இப்பகுதியில் தென் கயிலாயம் இருப்பதாக அறிந்து
வந்தோம். ஆனால், என்ன செய்ய? அகில உலகத்தையும்
காக்கும் ஆண்டவனுக்கு அங்கே கோவில் இல்லை;
பெண்ணின் தலையை மொட்டையடிக்கும் உன்னைப்
போன்றோருக்கு பெரிய பெரிய மாளிகை உள்ளது…’ என்றார்
சிவனடியார்.

மன்னருக்கு சுருக்கென்றது. ‘ஸ்வாமி… தென் கயிலாயம்
எங்குள்ளது?’ என, கேட்டார்.

அத்தலம் குறித்து விளக்கிய சிவனடியார், ‘அவ்விடத்தில்
கோவில் கட்ட வேண்டியது சிவ பக்தனான உன் கடமை…’
என்று கூறினார்.

பக்திப் பெருக்குடன், மன்னர் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும்
போதே, சிவனடியார் இருந்த இடத்தில், ஒரு பெரும் ஜோதி
தோன்றியது. பொற்கொடி அதற்குள் நுழைய, ஜோதி மறைந்தது.
மன்னரும், மற்றவர்களும் தரையில் விழுந்து வணங்கினர்.

அடியார் வடிவில் வந்தது அரன் என்பதை உணர்ந்த மன்னர்,
அவர் கூறியபடியே கோவில் கட்டினார். அக்கோவில்தான்,
சீகாளத்தி எனப்படும் திருக்காளத்தி. இவ்வாறான ஆலயங்களின்
பெருமையை உணர்ந்து, அவற்றை அசுத்தப்படுத்தாமல், நல்ல
விதமாக பராமரிப்பதே வழிபாடுதான்.

————————————

பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக