புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாத்ரூமில் சிறுத்தை Poll_c10பாத்ரூமில் சிறுத்தை Poll_m10பாத்ரூமில் சிறுத்தை Poll_c10 
20 Posts - 65%
heezulia
பாத்ரூமில் சிறுத்தை Poll_c10பாத்ரூமில் சிறுத்தை Poll_m10பாத்ரூமில் சிறுத்தை Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாத்ரூமில் சிறுத்தை Poll_c10பாத்ரூமில் சிறுத்தை Poll_m10பாத்ரூமில் சிறுத்தை Poll_c10 
62 Posts - 63%
heezulia
பாத்ரூமில் சிறுத்தை Poll_c10பாத்ரூமில் சிறுத்தை Poll_m10பாத்ரூமில் சிறுத்தை Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
பாத்ரூமில் சிறுத்தை Poll_c10பாத்ரூமில் சிறுத்தை Poll_m10பாத்ரூமில் சிறுத்தை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பாத்ரூமில் சிறுத்தை Poll_c10பாத்ரூமில் சிறுத்தை Poll_m10பாத்ரூமில் சிறுத்தை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாத்ரூமில் சிறுத்தை


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 18, 2015 4:58 pm

பாத்ரூமில் சிறுத்தை

பாத்ரூமில் சிறுத்தை CZmFYEneRnqT3LhmAKA2+18-1421577827-leopard45

நெல்லை: பாளையங்கோட்டை அருகே புகுந்த ஒரு சிறுத்தையால் நெல்லையே அல்லோகல்லப்பட்டுப் போய் விட்டது. அந்த ஆண் சிறுத்தையை கடும் போராட்டத்திற்குப் பின்னர் வனத்துறையினர் மீட்டனர். இந்த நிலையில் அந்த சிறுத்தையுடன் பெண் சிறுத்தையும் வெளியேறி வந்திருக்கலாம் என்று ஒது புதுப் புரளியை சிலர் கிளப்பி வி்ட்டுள்ளனர். பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ளது திருமால் நகர். ரெட்டியார்பட்டி மலையடிவாரம் அருகே உள்ள நெல்லை மாநகராட்சியின் விரிவாக்க பகுதியான இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இன்று அதிகாலை அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் வாக்கிங் சென்றார். அப்போது அங்குள்ள ஒரு புதர் பகுதியில் இருந்து ஏதோ ஒரு விலங்கு ஒன்று பாய்ந்து ஓடியது. முதலில் அதனை நாய் என்று நினைத்த அந்த முதியவர் அருகில் சென்று பார்த்த போது அது சிறுத்தை என தெரியவந்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கூறினார். இதையடுத்து அங்கு கூட்டம் திரண்டது. இதைப் பார்த்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓட ஆரம்பித்தது. தகவல் அறிந்து மாவட்ட வன அதிகாரி அம்புரோஸ் தலைமையில் வனச்சரகர் பால்ராஜ் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குமிங்குமாக போக்குக் காட்டி ஓடிய சிறுத்தையை வனத்துறையினரும், இளைஞர் பட்டாளமும் விடாமல் பின் தொடர்ந்து சென்றனர்.
கடைசியில் அந்த சிறுத்தை பேராசிரியர் சுப்பிரமணியன் என்பவரது வீட்டுக்குள் புகுந்து பாத்ரூமுக்குள் போய் பதுங்கியது. இதையடுத்து பாத்ரூம் வென்டிலேட்டர் வழியாக சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டனர் வனத்துறையினர். இதில் அது லேசாக மயங்கியது. இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இருந்து இரும்பு கூண்டு கொண்டு வரப்பட்டது. அதனை சிறுத்தை பதுங்கி இருந்த வீட்டிற்குள் கொண்டு செல்ல, அந்த வீட்டின் காம்பவுண்டு சுவர் இடித்து உடைக்கப்பட்டது. பின்பு குளியலறையின் கதவை ஒட்டியவாறு இரும்பு கூண்டு இறக்கி வைக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து குளியலறை கதவை திறந்த போது அரைகுறை மயக்கத்தில் இருந்தது சிறுத்தை. மீண்டும் மக்கள் கூட்டத்தைப் பார்த்த சிறுத்தை தப்பி ஓடி முயன்று வெளியேறியது. ஆனால் வைத்திருந்த இரும்புக் கூண்டில் சிக்கிக் கொண்டது. சிறுத்தை பிடிபட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் நிம்மதி ஏற்பட்டது. இந்த சிறுத்தையானது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திலிருந்து தப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்த காப்பகம் உள்ள இடத்திலிருந்து நெல்லை 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால் எப்படி இவ்வளவு தூரம் அது பயணித்தது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏதாவது சரக்கு வாகனத்தில் பதுங்கியபடி பயணித்து இது வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே ஆண் சிறுத்தையுடன் பெண் துணையும் சேர்ந்து வெளியேறியிருக்கலாம் என்றும் புதுப் புரளி கிளம்பியுள்ளதால் மக்களிடம் இன்னும் பீதி முழுமையாக தணியவில்லை

நன்றி ஒன் தமிழ்  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 18, 2015 5:07 pm

பேராசிரியர் வீட்டில் எல்லோரும் மிகவும் பயந்து போயிருப்பார்கள் !
வீட்டை இப்படி திறந்து வைக்கலாமா அவர் ?
ரமணியன்


(சுத்தம் போலிருக்கு அந்த சிறுத்தை .. குளிக்கப் போயிருக்குமோ ?)




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jan 19, 2015 2:54 pm

T.N.Balasubramanian wrote:பேராசிரியர் வீட்டில் எல்லோரும் மிகவும் பயந்து போயிருப்பார்கள் !
வீட்டை இப்படி திறந்து வைக்கலாமா அவர் ?
ரமணியன்


(சுத்தம் போலிருக்கு அந்த சிறுத்தை .. குளிக்கப் போயிருக்குமோ ?)
மேற்கோள் செய்த பதிவு: 1115971

அதானே, ஒருவேளை குளிக்கப் போய் இருக்குமோ?? நம்ம மக்கள்தான் காட்டை எல்லாம் அழிச்சு வீடு கட்டுகிறார்களே.....
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 3:19 pm

T.N.Balasubramanian wrote:பேராசிரியர் வீட்டில் எல்லோரும் மிகவும் பயந்து போயிருப்பார்கள் !
வீட்டை இப்படி திறந்து வைக்கலாமா அவர் ?
ரமணியன்


(சுத்தம் போலிருக்கு அந்த சிறுத்தை .. குளிக்கப் போயிருக்குமோ ?)
மேற்கோள் செய்த பதிவு: 1115971

புன்னகை.....இருக்கும்..இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 19, 2015 5:49 pm

நல்லவேளை புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jan 19, 2015 7:00 pm

பாத்ரூமில் நுழைந்து விட்டால் நாங்க எல்லாம் சிறுத்தையா இருக்க மாட்டோம், சிங்கமா மாரிடுவோம்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 19, 2015 11:11 pm

நல்ல வேளை அது யாரையும் கடிக்கலை.



பாத்ரூமில் சிறுத்தை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபாத்ரூமில் சிறுத்தை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பாத்ரூமில் சிறுத்தை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Jan 20, 2015 9:52 am

நல்ல சிறுத்தை ......



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பாத்ரூமில் சிறுத்தை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Jan 20, 2015 11:55 am

நீங்க காட்டை அழித்து வீடு கட்டி குடும்பத்தோட குடி வந்திங்க , அதனால சிறுத்தையும் குடும்பத்தோட வந்தருக்கு குடி இருக்க இதுல என்ன தப்பு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 20, 2015 12:47 pm

mbalasaravanan wrote:நீங்க காட்டை அழித்து வீடு கட்டி குடும்பத்தோட குடி வந்திங்க , அதனால சிறுத்தையும் குடும்பத்தோட வந்தருக்கு குடி இருக்க இதுல என்ன தப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1116374

ஹா ....ஹா ...ஹா ....அது சரி........பழிக்கு பழியா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக