புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள் Poll_c10தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள் Poll_m10தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள் Poll_c10 
49 Posts - 60%
heezulia

29 Posts - 36%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள் Poll_c10தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள் Poll_m10தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள் Poll_c10 
91 Posts - 61%

50 Posts - 34%

5 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 14, 2014 11:09 am

பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை சுட்டுக் கொல்ல, இந்தியா மேற்கொண்ட முயற்சி கடைசி நேரத்தில் தொலைபேசி உத்தரவால் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச தீவிரவாதி தாவூத் இப்ராகிம்

கடந்த 1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமான தாவூத் இப்ராகிமும், அல்–கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளான். இதனால் கடந்த 2003–ம் ஆண்டு அவனை ‘சர்வதேச தீவிரவாதி’ என அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஆப்கானிஸ்தான் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அவன் ஈடுபட்டு வருவதால், 2006–ம் ஆண்டு அவனை வெளிநாட்டு போதைப்பொருள் வியாபாரி எனவும் அமெரிக்கா அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தாவூத்துக்கு எதிராக சர்வதேச போலீசார் கைது வாரண்டு பிறப்பித்தனர். இந்த நிலையில் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாட்டம்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு சூத்ரதாரியும், நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறான். அவனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானை மத்திய அரசு கேட்டு வருகிறது. ஆனால் தாவூத் இப்ராகிம் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்தியாவில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த பயங்கர தீவிரவாதிகளான அப்துல் கரிம் துண்டா, யாசின் பத்கல் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது மீண்டும் உறுதியானது

இந்நிலையில் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை சுட்டுக் கொல்ல, இந்தியா மேற்கொண்ட முயற்சி கடைசி நேரத்தில் தொலைபேசி உத்தரவால் கைவிடப்பட்டதாக தனியார் செய்தி சேனல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர் பாய்ஸ்

பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத் இப்ராகிம்மை, சுட்டுக் கொல்ல இந்திய உளவு அமைப்பு 'ரா' ரகசிய நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் சுமார் ஓராண்டுக்கு முன்பாக நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானிற்குள் சென்று தாவூத் இப்ராகிம்மை அழித்துவிட இந்தியாவின் உளவு அமைப்பான ரா 2013ம் ஆண்டு திட்டமிட்டது. தாவூத் இப்ராகிம்மை வேட்டயாடும் இந்த நடவடிக்கைக்கு 'சூப்பர் பாய்ஸ்' என்று பெயரிடப்பட்டது.

'சூப்பர் பாய்ஸ்' நடவடிக்கைக்கு 'ரா' அமைப்பில் இருந்து 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பு பயிற்சி பெற்ற அவர்களுக்கு சூடான், வங்காளதேசம் மற்றும் நேபாளம் நாட்டு பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டது. அவர்கள் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு சென்றனர்.

கண்காணிப்பு

பாகிஸ்தானுக்குள் சென்றதும், 9 பேர்கள் கொண்ட இந்திய குழு தாவூத் இப்ராகிம்மின் நடவடிக்கையை மிகவும் உன்னிப்பாக கண்காணித்தது.

தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இருந்துள்ளான். கிளிப்டன் சாலையில் தினமும் காரில் சென்றுவந்துள்ளான். சாலையில் பாகிஸ்தான் ராணுவ வீட்டு வசதி வாரிய பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளான். அவனது நடவடிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் கண்காணிக்கப்பட்டது.

இஸ்ரேல் உளவு அமைப்பு உதவி

தாவூத் இப்ராகிம்மை கொல்ல இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' வின் திட்டத்திற்கு இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாத் பெரும் உதவிகரமாக செயல்பட்டது.

கராச்சி நகரில் தாவூத் இப்ராகிமின் நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு, அவனை சுட்டுத் தள்ள திட்டம் வகுக்கப்பட்டது. அவன் வழக்கமாக செல்லும் சாலையில், அவனது காரை சூப்பர் பாய்ஸ் வீரர்கள் தீவிரமாக கண்காணித்தனர்.

கடந்த 2013 -ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தாவூத் இப்ராகிம்மிற்கு நாள் குறிக்கப்பட்டது. கராச்சியின் கிளிப்டன் சாலையில் உள்ள வீட்டில் தாவூத் இப்ராகிம் மிகவும் பாதுகாப்பாக வசித்து வந்தான். கிஸ்தான் ராணுவ வீட்டு வசதி வாரிய பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த அவனை, அங்குள்ள ஒரு தர்கா பகுதியில் சுட்டுத் தள்ள சூப்பர் பாய்ஸ் குழு முடிவெடுத்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தாவூத் இப்ராகிம் செல்லும் சாலையில் 9 வீரர்களும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தயாராக பதுங்கி இருந்தனர்.

ரகசிய தொலைபேசி

செப்டம்பர் 13-ம் தேதி தாவூத் இப்ராகிம் செல்லும் சாலையில் அவனை சுட்டுக் கொல்ல தயாராக இருந்த நிலையில், சூப்பர் பாய்ஸ் வீரர்களுக்கு ரகசிய தொலைபேசி வந்தது.

சூப்பர் பாய்ஸ் வீரர்கள் பதுங்கியிருந்த இடத்திற்கு, தாவூத் இப்ராகிமின் கார் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ரகசிய தொலைபேசி அழைப்பு வந்தது. ரகசிய தொலைபேசியில் கிடைத்த உத்தரவின் பேரில் தாவூத்தை கொல்லாமல் வீரர்கள் திரும்பிவிட்டனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீகவும் நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு தீட்டப்பட்டு திட்டம் வெற்றியை அடையும் போது கைவிடப்பட்டது.

ரகசிய தொலைபேசி அழைப்பு யாரிடம் இருந்து வந்தது, நீண்ட நாள் திட்டம் வெற்றியடையும் நிலையில், ஒரு நிமிடத்தில் திட்டம் கைவிடப்பட்டது ஏன்? என்பது குறித்த எந்த தகவலும் தெரியவரவில்லை.

-dailythanthi

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 14, 2014 12:30 pm

இது ஒரு ஊகத்தின் அடிப்படையில் உள்ள
செய்தியாக தெரிகிறதே..!
-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 14, 2014 12:46 pm

ராஜா wrote:
-dailythanthi
மேற்கோள் செய்த பதிவு: 1109361

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Dec 14, 2014 12:46 pm

.

இதை முதலில் வெளியிட்டது IBN 7 செய்தி நிறுவனம்

எனக்கு தெரிந்த வரை . ஏதேனும் காரியங்களுக்காக இது போன்ற mission -கள் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது உண்டு.

இருந்தாலும் கட்டுரையின் உண்மை தன்மை பற்றி சரியாக கூற முடியவில்லை

ஒரு வேளை நடந்திருக்கலாம் ...அல்லது அவர்கள் யூகத்தின் அடிப்படையில் சொல்லி இருக்கலாம்.

எதுவாக இருந்தாலும் அஜித் கே தோவல் பதவியை விட்டு ஓய்வு பெறும் முன்பு ஹபீஸ் சையது கொல்லப்படுவது உறுதி
SajeevJino
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 15, 2014 10:34 am

சந்தேகம் எனில் பேப்பரில் வராதே

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Dec 15, 2014 3:57 pm

mbalasaravanan wrote:சந்தேகம் எனில் பேப்பரில் வராதே
மேற்கோள் செய்த பதிவு: 1109483

இதை வெளியிட்டது IBN 7 செய்தி நிறுவனம் . அதை மொழி பெயர்த்து தமிழ் பேபரில் வெளியிட்டிருப்பார்கள்.

IBN 7 ஒரு தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ..அந்த கட்டுரைக்கு சரியான ஆதாரத்தை அது காட்டவில்லை

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 15, 2014 4:24 pm

SajeevJino wrote:
mbalasaravanan wrote:சந்தேகம் எனில் பேப்பரில் வராதே
மேற்கோள் செய்த பதிவு: 1109483

இதை வெளியிட்டது IBN 7 செய்தி நிறுவனம் . அதை மொழி பெயர்த்து தமிழ் பேபரில் வெளியிட்டிருப்பார்கள்.

IBN 7 ஒரு தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ..அந்த கட்டுரைக்கு சரியான ஆதாரத்தை அது காட்டவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1109624
சரி நண்பரே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக