புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
jairam
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
சிவா
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Manimegala
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
15 Posts - 4%
prajai
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
7 Posts - 2%
jairam
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Jenila
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Rutu
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_m10விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி?

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Sat Nov 07, 2009 9:29 pm

விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? 362913 விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? 325286 விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? 173465 விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி? 514396
----------------------------------
லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் பல
தாங்கள் வழங்கும் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் விஸ்டா தொகுப்பினைப் பதித்தே
வழங்குகின்றன.

விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பில் பழக்கப்பட்டவர்கள், தங்களிடம் உள்ள தனிப்பட்ட
சாப்ட்வேர் தொகுப்புகள் விஸ்டாவில் சரியாக வருவதில்லை என உணர்ந்த பலர்
எக்ஸ்பி கேட்டால் அந்த நிறுவனங்கள் தற்போது விஸ்டா தான் பதிந்து தர
முடியும். அதற்கான உரிமம் தான் தற்போது அமலில் உள்ளது என்று கூறி
மறுத்துவிடுகிறார்கள்.

நாம் ஏற்கனவே விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை கட்டணம் செலுத்தி பழைய
கம்ப்யூட்டருக்கென வாங்கி இருந்தாலும் அதனைப் புதிய கம்ப்யூட்டரில்
பதிந்து செயல்படுத்த முடியவில்லை. மேலும் புதிய கம்ப்யூட்டருக்கான
வாரண்டியின் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்றால் அதில் இருக்கும்
விஸ்டாவினை நீக்கிவிட்டால் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்றும்
கம்ப்யூட்டரை வழங்கிய நிறுவனங்கள் கூறி விடுகின்றன.

இந்நிலையில் விஸ்டா இருக்கும் கம்ப்யூட்டர்களிலேயே எக்ஸ்பி
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் பதிந்து இயக்க முடியுமா என்று பல வாசகர்கள்
மேற்கூறிய காரணங்களைக் காட்டி கேட்டுள்ளனர். அந்த நோக்கில்
செயல்படுவதற்கான வழிகளை இங்கு காண்போம்.

விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீதே எக்ஸ்பி சிஸ்டத்தினையும் பதிய
முயற்சித்தால் பின் விஸ்டா இயங்காமல் போய்விடும். அதன் bootloader மீது
தான் புதிய இயக்கம் அமர்ந்துவிடுவதால் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மேலும்
விஸ்டாவின் பூட் பைலை எக்ஸ்பி பூட் பைலை எடிட் செய்வது போல அவ்வளவு எளிதாக
இயக்க முடிவதில்லை.

எனவே ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இயங்கும் வகையில்
டூயல் பூட் என்ற அடிப்படையில் விஸ்டா இருக்கும்போதே எக்ஸ்பியையும் பதிக்க
என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போதுதான் இதற்கு உதவிடும் புரோகிராம்
ஒன்று இணையத்தில் இருப்பது தெரிய வந்தது. அந்த புரோகிராமின் பெயர்
VistaBootPro. இந்த புரோகிராமினை www.vistabootpro.org என்ற முகவரியில் உள்ள வெப்சைட்டில் இருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.

இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து அதன் மூலம் எக்ஸ்பியை விஸ்டா
இருக்கும் கம்ப்யூட்டரில் பதிந்திடும் முன் ஏற்கனவே உங்கள் முக்கிய
பைல்களை பேக்கப் எடுத்து அவை சரியாகப் பதியப்பட்டிருக்கின்றனவா என்பதனைச்
சோதித்து அறிந்த பின் பத்திரமாக அவற்றை வைத்திடுங்கள். பின் கீழே
குறித்துள்ளபடி செயல்படவும்.

1. பார்ட்டிஷன் செய்த ஹார்ட் டிஸ்க்கை மீண்டும் பிரித்தல்: My Computer
ஐகானில் கிளிக் செய்து அதில் ‘Manage’ என்னும் பிரிவைத்
தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் மெனுவில் ‘Disk
Management’ என்பதில் கிளிக் செய்திடவும்.

இங்கு எந்த டிரைவில் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்திட விருப்பமோ அதனைத்
தேர்ந்தெடுக்கவும். பின் அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். இதில் உள்ள
காண்டெக்ஸ்ட் மெனுவில் ‘Shrink Volume’ என்பதைத்
தேர்ந்தெடுக்கவும்.

2. விண்டோஸ் எக்ஸ்பிக்கு இடம் ஒதுக்குதல்: அடுத்து தேர்ந்தெடுத்த டிரைவில்
விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை நிறுவ இடம் ஒதுக்க வேண்டும். பொதுவாக 10
ஜிபி இடம் அதற்குப் போதும். உங்கள் டிரைவின் மொத்த இடத்தைப் பொறுத்து
விஸ்டா இயக்கம் இதற்கென இடம் ஒதுக்கும். அது 10 ஜிபிக்கும் குறைவாக
இருந்தால் நீங்களாக 10 ஜிபி இடம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

3. புது வால்யூம் உருவாக்குதல்: டிஸ்க்கை (Shrunk) ஷ்ரங்க் அல்லது மறு
பார்ட்டிஷன் செய்த பின்னர் எதற்கும் இடம் ஒதுக்காத ஏரியா ஒன்று டிஸ்க்கில்
தென்படும். இது கிரே கலரில் ஷேட் அடித்துக் காட்டப்படும். இந்த ஏரியாவில்
ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் New Simple Volume என்பதில்
கிளிக் செய்திடவும். அதன்பின் கீழ்க்காணும் செயல்பாட்டினைச் சரியாக
மேற்கொள்ளவும்.

4. புது வால்யூம் இடத்திற்கு பெயர் சூட்டலும் பார்மட் செய்தலும்: இனி இந்த
புதிய இடத்தினை பார்மட் செய்திட வேண்டும். இதில் NTFS பைல் சிஸ்டம்
பயன்படுத்தி அதனை விண்டோஸ் எக்ஸ்பி எனப் புதுப் பெயர் கொடுக்கவும். Quick
Format என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி பின் Next என்பதில் கிளிக்
செய்திடவும். அதன் பின் கம்ப்யூட்டரை விண்டோஸ் எக்ஸ்பி சிடி கொண்டு பூட்
செய்து இந்த இடத்தில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை பதியவும்.

Dual Booting: (டூயல் பூட்டிங்):

1. விஸ்டாவின் BCD புரபைலை பேக் அப் செய்திட: இனி டவுண்லோட் செய்த விஸ்டா
பூட் புரோ புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடவும். பின் இதனை இயக்கத்
தொடங்கியவுடன் Backup / Restore சென்டருக்கு நீங்கள் அழைத்துச்
செல்லப்படுவீர்கள். அங்கு Browse என்பதில் கிளிக் செய்து உங்களுடைய விஸ்டா
சிஸடத்தின் தற்போதைய BCD புரபைல் பைல்களை பேக் அப் செய்திடவும்.

2. பி.சி.டி. பைல்களைப் பார்த்தல்: உங்களுடைய பி.சி.டி. ரெஜிஸ்ட்ரி
உங்களுக்குக் காட்டப்படும். இதில் எதுவும் எடிட் செய்திட முடியாது.

3.விஸ்டா பூட் லோடரை ரீ – இன்ஸ்டால் செய்தல்: அடுத்து System Boot
loader ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இங்கு System Boot loader Install
Options (சிஸ்டம் பூட் லோடர் இன்ஸ்டால் ஆப்ஷன்ஸ்) என்ற பிரிவின் கீழ் உள்ள
Windows Vista Bootloader என்னும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு கிடைக்கும் மெனுவில் All Drives என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் Install Bootloader (இன்ஸ்டால் பூட்லோடர்) என்பதில் கிளிக்
செய்தால் விஸ்டா ஆக்டிவேட் ஆகும்.

4. பழைய விண்டோஸ் ஸ்கேன்: Diagnostics என்ற பிரிவில் Run Diagnostics
என்பதில் கிளிக் செய்தால் பழைய விண்டோஸ் சிஸ்டத்திற்கான பதிவுகளை சிஸ்டமே
செய்துவிடும்.

5. இரண்டு சிஸ்டங்களை நிர்வகித்தல்: Manage BCD OS Entries (மேனேஜ் பிசிடி
ஓ.எஸ். என்ட்ரீஸ்) என்பதில் கிளிக் செய்திடவும். Rename OS entry என்பதில்
செக் செய்து ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு புதுப் பெயர் கொடுக்கவும்.
இறுதியாக Apply Updates அப்ளை அப்டேட்ஸ் என்பதில் கிளிக் செய்து
ரீஸ்டார்ட் செய்திடவும்.

மேலே சொன்ன அனைத்தும் சரியாக மேற்கொள்ளப்பட்டால் Windows Boot Manager
மெனு விஸ்டா மற்றும் எக்ஸ்பி ஆகிய இரண்டு சிஸ்டங்களிலும் பூட் செய்திட
ஆப்ஷன்களைக் காட்டும்.

சில குறிப்புகள்: உங்களுடைய முக்கியமான டாகுமெண்ட் பைல்களை (இமெயில்,
மியூசிக், வீடியோஸ் மற்றும் முக்கிய ஆவணங்கள்) ஆப்பரேட்டிங் சிஸ்டம்
பதியப்பட்டுள்ள டிரைவில் பதியப்படுவதனைத் தவிர்க்கவும். இதன் மூலம்
முக்கிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் தற்செயலாக நம்மையும் அறியாமல்
அழிக்கப்படும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கலாம்.

விஸ்டா மூலம் டிரைவ் பார்ட்டிஷனை மீண்டும் புதுப்பிக்கும் பணியினை
மேற்கொள்ளலாம். ஆனாலும் அதில் சில வரையறைகள் உள்ளன. இந்த வகையில் EASEUS
Partition Manager என்னும் இலவச புரோகிராம் நமக்கு நம் தேவைக்கேற்றபடி
உதவும் வகையில் உள்ளது. இதனை சர்ச் இஞ்சின் மூலம் தேடி டவுண்லோட் செய்து
பதிந்து பயன்படுத்தலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக