புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Today at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
69 Posts - 58%
heezulia
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
111 Posts - 59%
heezulia
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தொப்புள் கொடி உறவு Poll_c10தொப்புள் கொடி உறவு Poll_m10தொப்புள் கொடி உறவு Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்புள் கொடி உறவு


   
   
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Fri Oct 17, 2014 9:58 pm

இரு துளை வழியாக ஆக்ஸிஜனை இழுக்கும் இழுக்க முடியாமலும்
குவியமில்லா இடத்தில் ஒளிந்திருக்கும் உயிருக்கு அனுப்புகிறது
சுமைதான் ஆனால் சுகமாக சுமக்கிறது சுகப் பிரசவத்தை எதிர் நோக்கி
ஒரு வழியாக தொப்புள் கொடியிலிருந்து
வெளியே வந்து விழுந்தேன் சட்டென்று
ஒருவனே தேவன் என்பவன் என்ன கேனயனா
ஆரம்பித்தான் அவன் வேலையை
சுழியை போட்டான் சினுங்கல் சப்தத்துடன்
பெற்றெடுத்தவளின் முகத்தின் பரப்பளவை அதிகரிக்க
ஒரு அங்குலம் இடத்தை நிரப்புவதற்குக் கூட முட்டி மோதி
பிறகு தண்டனையாய் வாங்கினேன் கடவாய் வலியை
ஒரு பொம்மையை கொடுத்து நாலு காலால் ஊர்ந்து
நின்னு அப்புறம் எட்டு வச்சேன்
பல் முட்டிக் கொண்டு வருவற்குள் நடக்க ஆரம்பிச்சு
பின் ஓடி விழுந்து நாலடி மார்பிளை கடந்தேன் அதற்குள்
பொதி மூடையை முதுகிள் வைத்து மாட்டிவண்டி ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள்
ஒரு விளையாட்டை விளையாடி முடிப்பதற்குள் பல காலனியை மாற்றி
அந்த எழந்தாரி வயசை தாண்டுவதற்குள் படாத பாடாய் படுத்திட்டாங்க
அரும்பு விட ஆரம்பிச்சிருச்சு கயிலி கட்ட ஆரம்பிக்கும்போது
நானத்தால் முகம் தன்னால மலர்கிறது
ஒழுஞ்சு நின்னு ரிப்பன் இருக்கிற இடத்தைத் தேடி அலைகிறது
மறு நாள் காலையில் பதின்ம வயது வளாகத்துக்கு போகனும்னு சொல்லிட்டாங்க
ஸ்னேகிதர்களுடன் சேர கூட்டம் கூட மத்தாளம் போட
என்னவோ வானத்தில் பறக்கிறது போல மனசுக்குள்
இறுதியில் இறுதியாக வைவாவை முடுத்திவிட்டு அப்பாடா என்றதும்
மனசுக்குள் தேடின இடம் தீண்டிய இடம் மெல்லிய கொலுசு சத்தம்
என அத்தனையும் அடைத்து பூட்டி வைத்து
சுனாமி அடித்தாற்போல சுமையை சிரத்தின் மேல் வைத்து
சுமந்து செல்ல ஆரம்பித்தேன் வாழ்க்கை தேடலை நோக்கி
ஒரு இரு மூரு என பல வாசல் மிதித்து இறங்கினேன்
தேடாத கைபேசி எண்ணில்லை
பாண்டியன் பல்லவன் தீரன் ராணீமங்கம்மாள் கட்டபொம்மன்
சேரன் சோழன் திருவள்ளுவர்-களிலெல்லாம் பயணித்து
பிரதான் சாசையின் ஓரமாக வானளாவிய கட்டிடத்தில் நின்று
அனுமதி சீட்டை காட்டி பீப் சத்தத்தை கேட்டு
கருமேகம் மாறியவுடன் வரும் காற்று போல வந்து
என் தல முடியை கோதி விட்டது இருக்கையில் அமர்ந்தவுடன்
பதினாறு அங்குல காட்சிப் பிழைக்குள் கூர்மையானது எனது கண்கள்
சந்தோசம் ஆர்ப்பரிப்பு ஆட்டம் கொண்டாட்டம்
ஆனவ சிரிப்பு கை பட்டாம் பூச்சியாய் பறக்கிறது
முப்பதாம் தேதியாம் காந்தி சட்டென்று வெளியே
வந்து விழுந்தார் கடவு சொல்லை அழுத்தியவுடன்
தாயின் ஆனந்த கண்ணீர் அன்று தான் இனித்தது
மாத மாதம் கோணமில்லா எண்ணிலிருந்து பன்னாயிரம் எண்ண ஆரம்பித்தேன்
நல்ல மச்சானை கண்டுபிடித்து என்னுடைய
இளையவள் கையில் கொடுக்க வேண்டிய நிர்பந்தம்
தத்தி தத்தி தாவி வரும் என்னவனின் பெரியவனுக்கு
அம்மா முந்தானை முடுச்சு வழியா பணம் பட்டுவாடா
பக்கவாட்டில் இளையவனக்கும் கணக்கு சொல்லி கொடுத்து
சுமை எதையும் கொடுக்காம கரை ஏத்தனும்
இடையிடையில் அங்கும் இங்கும் மீசையில்லா
இரு வட்ட பூந்திகளை சுற்றி எறும்பை போல நோட்டமிட்டேன்
அடிக்கடி ஒரு மாதிரியான ஆல்கஹால் இல்லாத போதை மயக்கம்
நவப் பொழுதிலும் கற்பனைய கொண்டு படிக்கட்டுகள் கட்ட
கலாபக் காதலன் அழகிய அசுரன் என்று அவள் வளையல்களால்
சினுங்குவதைப் போல மெல்லிசை கேட்கிறது
பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும்
போர்வை போத்துனா தூக்கம் வரல உடனே
மேலம் கொட்டி மாலை மாற்றுவதர்க்குள்
வருண்ட இதழுக்குள் மகரந்தசூழலை சுற்றி தேன் கொட்ட ஆரம்பித்தது
மரபணு சோதனை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்
மறுபடியும் முதல் வரியிலிருந்து படியுங்கள் தொப்புள் கொடி உறவு தொடறும்....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக