புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_c10ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_m10ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_c10 
62 Posts - 57%
heezulia
ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_c10ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_m10ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_c10ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_m10ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_c10ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_m10ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_c10ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_m10ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_c10 
104 Posts - 59%
heezulia
ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_c10ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_m10ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_c10ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_m10ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_c10ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_m10ஆன்லைன் சதுரங்க வேட்டை! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைன் சதுரங்க வேட்டை!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Oct 11, 2014 9:27 am

மோசடிகளின் வடிவம்தான் எத்தனை எத்தனை... பல விதங்களிலும் யோசித்து எப்படிச் சொன்னால் மக்கள் நம்புவார்கள் என்று சரியாகக் கண்டுபிடித்து புதுப்புது வடிவங்களில் வருகின்றன மோசடி கும்பல்கள். அந்த வகையில் இப்போது சேர்ந்திருக்கிறது ரிசர்வ் வங்கியின் பெயரில் வரும் மோசடி மின்னஞ்சல்கள்.

இதற்கு முன்பு மின்னஞ்சல்களில் பலவிதமான மோசடிகள் நடந்துவருவதை நாம் அறிந்திருக்கலாம். வெளிநாட்டில் முடங்கியுள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர உள்ளோம். இதற்கு நீங்கள் உதவி செய்தால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இந்தப் பணத்தை பெற ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் கட்ட வேண்டும் என்று உங்களுக்கு ஆசைகாட்டி பணத்தைக் கறந்து கொண்டு பறந்து விடுவார்கள். தவிர வெளிநாட்டு லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது, அந்தப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர சில நடைமுறை வேலைகள் உள்ளன. அதற்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது அனுப்புங்கள் என்பார்கள். கொஞ்சம் பணம் கட்டினால் நிறைய பணம் கிடைக்கும் என்கிற ஆசையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஏராளம். இப்படி இணையதளம் வழியாக மோசடி கும்பல்கள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன.

இப்போது இந்திய ரிசர்வ் வங்கியே நேரடியாக மெயில் அனுப்புவதுபோல ஒரு மோசடி வலை பின்னல் உலவிக் கொண்டிருக்கிறது. ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அனுப்புவதுபோல வரும் இந்த மின்னஞ்சலில், வெளிநாட்டு வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் ஃபண்டுகளை எடுத்துவர வேண்டும். இந்த மெயில் பார்த்ததும் உடனடியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் கட்டுங்கள் என்று அனுப்புகிறார்கள். ரிசர்வ வங்கி அடையாளம், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் புகைப்படத்துடன் வருவதால் இதை மக்கள் நம்புவதற்கு வாய்ப்புள்ளது.

இந்த வகையான மின்னஞ்சல்களின் நம்பகத்தன்மை குறித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜே.சதகத்துல்லாவிடம் பேசினோம். இதுபோன்று எந்த தனிநபருக்கும் காரணம் இல்லாமல் ரிசர்வ் வங்கி மின்னஞ்சல் அனுப்பும் நடைமுறை கிடையாது. மேலும், ரிசர்வ் வங்கி இப்படி வழிகாட்டுவதும் இல்லை. எனவே, இதுவும் ஒரு மோசடி வகைதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம். இந்த மோசடி கும்பல்கள் கடந்த பல வருடங்களாகவே உலவி வருகின்றன. ரிசர்வ் வங்கி சார்பாக பல்வேறு வகையில் விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சைபர் க்ரைம் காவல்துறையை நாடலாம் என்றார்.

இந்த மெயில் விவரத்தை சென்னை சைபர் கிரைம் உதவி ஆணையர் ஜான் ரோஸிடம் எடுத்துச் சென்றோம். ‘‘ சேமிப்பதோ, முதலீடு செய்வதோ, தொழில் செய்வதோ சரியான வழியில் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்’’ என்றவர், இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் ஏமாறாமல் கவனமாக இருப்பது எப்படி என எடுத்துக் கூறினார். ‘‘ நமது அரசாங்கத்துக்குத் தெரியாமல் நடக்கும் பண பரிவர்த்தனைகள் எல்லாமே பொருளாதார குற்றமாகவே கருதப்படும்.
தவிர மின்னஞ்சல்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் நடக்கும் இதுபோன்ற மோசடிகளில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது.

மின்னஞ்சல் அனுப்பும் நபருக்கும் நமக்கும் என்ன தொடர்பு? ஏன் நமக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் வங்கிக் கணக்கு இங்குள்ளதாகவே இருந்தாலும், அந்தக் கணக்கிலிருந்து அப்படியே வேறொரு கணக்குக்கு பணத்தை ஆன்லைன் கணக்கு மூலம் மாற்றிக்கொள்வார்கள். இதுபோன்ற பல மோசடி குற்றங்களைக் கண்டுபிடித்து தண்டனைகள் வழங்கப்படுகிறது என்றாலும், நாமும் முன்னெச்சரிக்கையாக இருப்பதே நல்லது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கு மயங்குவது நமது பணத்துக்குத்தான் பாதகமாக முடியும். அரசாங்கம் இதுதொடர்பாக பல வகையில் விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காவல்துறை சார்பிலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து வருகிறோம். இவற்றைக் கடைப்பிடித்தாலே ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம் என்றார்.

மோசடிகள் எந்தவகையில் வந்தாலும் மயங்கிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நமக்குமுன்
ஏமாந்தவர்களிடமிருந்து நம கற்றுக்கொள்ளும் பாடம்.

நன்றி:நாணயவிகடன்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Oct 11, 2014 9:56 am

ஆன்லைன் சதுரங்க வேட்டை! 103459460

நல்ல தகவலுக்கு நன்றி !!!
M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஆன்லைன் சதுரங்க வேட்டை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Oct 11, 2014 3:42 pm

ஆன்லைன் சதுரங்க வேட்டை! 103459460 ஆன்லைன் சதுரங்க வேட்டை! 3838410834 ஆன்லைன் சதுரங்க வேட்டை! 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக