புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
56 Posts - 50%
heezulia
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
3 Posts - 3%
Guna.D
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
12 Posts - 2%
prajai
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
9 Posts - 2%
jairam
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_m10'டாம்பன்' உபயோகிக்கலாமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'டாம்பன்' உபயோகிக்கலாமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 2:07 pm

'டாம்பன்' உபயோகிக்கலாமா? FPz0U2V8RxiYMJdjj5R1+ld2784

சகல விஷயங்களிலும் மேற்கத்திய நாகரிகத்தைப் பின்பற்றவிரும்புகிறார்கள் இன்றைய இளம் பெண்கள். அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட் டாம்பன் (tampon) உபயோகிப்பது. மாதவிலக்கு நாட்களின் போது உபயோகிக்கிற நாப்கின்களுக்கு மாற்று இது.

சானிட்டரி நாப்கினை போல இது தட்டையாக இல்லாமல், உருளை வடிவில், உறுப்பினுள் செருகிக் கொள்ளும்படி இருக்கும். மேலை நாடுகளில் திருமணத்துக்கு முன்பான செக்ஸ் சகஜம் என்பதால் அங்குள்ள பெண்கள் டாம்பன் உபயோகிக்கத் தயங்குவதில்லை.

நம்மூரில் சமீப காலம் வரை அதிகம் புழக்கத்தில் இல்லாமலிருந்த டாம்பன், மேல் தட்டுப் பெண்கள் மத்தியில் மெதுவாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. டாம்பன் உபயோகிப்பதில் உள்ள சாதக, பாதகங்கள், உபயோகிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்கிறார் மருத்துவர் நிவேதிதா.

‘‘டாம்பன் என்பது பஞ்சு உருளை போன்று இருக்கும். மாதவிலக்கின் போது, இதை பெண்ணுறுப்பினுள் செருகிக் கொள்ள வேண்டும். சாதாரண சானிட்டரி நாப்கின் உபயோகிக்கும் போது, ரத்தப் போக்கு அதிகமாகி, நாப்கின் நனைந்து விட்டால், ரத்தக் கசிவு வெளியே வரும். ஆனால், டாம்பனில் அந்தப் பிரச்னை இல்லை. வெளியேறும் ரத்தம் முழுவதையும் அது உறிஞ்சிக் கொள்ளும்.

திருமணமாகாத பெண்கள் இதை உபயோகிப்பது குறித்து நம்மூரில் ஒரு தயக்கம் நிலவுகிறது. டாம்பன் உபயோகித்தால் கன்னித்தன்மை பாதிக்கப்படுமா என்பதே பலரின் கேள்வியும். டாம்பன் என்பது சின்ன சைஸ் மெழுகுவர்த்தி போன்றுதான் இருக்கும். அதை உபயோகிப்பதால் கன்னி சவ்வு கிழிய வாய்ப்பில்லை. தவிர, தரமான நிறுவனத்தயாரிப்புகளை உபயோகிக்கிற போது, இந்த பயம் தேவையில்லை.

நாப்கின் உபயோகிக்கிற போது செய்ய முடியாத நீச்சல் போன்ற சில வேலைகளை, டாம்பன் உபயோகிக்கும் போது செய்யலாம். டாம்பனை அகற்றாமல் குளிக்கலாம். சிறுநீர் கழிக்கலாம். எந்த அசவுகரியமும் இருக்காது. இத்தனை நன்மைகள் இருந்தாலும், டாம்பன் உபயோகிக்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

*பூப்பெய்திய பிறகுதான் டாம்பன் உபயோகிக்கத் தொடங்க வேண்டும்.

* மிகக் குறைவான ரத்தப் போக்கு அல்லது ரத்தத் திட்டுகளுக்கு டாம்பன் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

* உறுப்பினுள் அதை சரியாகப் பொருத்திக் கொள்ளப் பழக வேண்டும். சரியாகப் பொருத்தாதபோது, நடக்கும் போதும், நிற்கும் போதும் கால்களுக்கு இடையில் ஒருவித தர்மசங்கடத்தை உணர்வார்கள்.

* நாப்கினை போல இது நனைந்து, புதிய நாப்கின் மாற்ற வேண்டிய அவசரத்தை உணர்த்துவதில்லை என்பதால், பல மணி நேரத்துக்கு உள்ளே இருக்க வாய்ப்புண்டு. அது மிகவும் தவறு. குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு ஒரு முறை டாம்பனை மாற்ற வேண்டியது அவசியம்.

* டாம்பனின் வெளிப்பக்கத்தில் ஒரு நூல் இணைக்கப்பட்டிருக்கும். அதைப் பிடித்து வெளியே இழுத்தால் டாம்பன் வெளியே வந்துவிடும்.

* பல மணி நேரம் மாற்றாமல் வைத்திருக்கும் போது, டாம்பன் உபயோகத்தால் இன்ஃபெக்ஷன் வரலாம். அதன் விளைவாக காய்ச்சல் மற்றும் கெட்ட வெள்ளைப் போக்கு ஏற்படலாம். சரியான நேரத்தில் கண்டு பிடித்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது வளர்ந்து, அசாதாரணமாகி,மற்ற தொற்றுக்களை வரவழைக்கவும் காரணமாகலாம்.


நன்றி : தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 2:17 pm

// பல மணி நேரம் மாற்றாமல் வைத்திருக்கும் போது, டாம்பன் உபயோகத்தால் இன்ஃபெக்ஷன் வரலாம். அதன் விளைவாக காய்ச்சல் மற்றும் கெட்ட  வெள்ளைப் போக்கு ஏற்படலாம். சரியான நேரத்தில் கண்டு பிடித்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது வளர்ந்து, அசாதாரணமாகி,மற்ற  தொற்றுக்களை வரவழைக்கவும் காரணமாகலாம்.//

இது தான் ரொம்ப முக்கியம்.................ரொம்பவும் அவசியம் என்பவர்கள் தவித்து , அல்லது ரொம்ப அவசியம்-தவிர்க்க முடியாது என்கிறபோது மட்டுமே உபயோகியுங்கள்..................இல்லை என்றால் இது பல நோய்களுக்கு வழி வகுக்கும்....புற்றுநோய் கூட வரும் என்று சொல்கிறார்கள் ................பத்திரம்...............

ஒருமுறை ..ஒரு 4 -5 வருடங்களுக்கு முன், ஒரு 12ம் வகுப்பு படிக்கும் பெண்( டெல்லி இல் ) மயக்கம் போட்டு விழுந்து விட்டாள்...............அவளை ஹோச்பிடல் இல் அனுமதித்து எல்லா டெஸ்டும் எடுத்தார்கள்.............எதற்கு மயக்கம் என்று தெரியலை...............பிறகு ஒரு நர்சுக்கு ஒரு சந்தேகம் வரவே , அவளை 'செக்' செய்து பார்த்துள்ளார்கள்  ..............அவள் 'டாம்பன் ' போல காட்டன் ஐ 'உள்ளே' வைத்திருந்திருக்கா   .............அது நகர்ந்து இன்னும் கொஞ்சம் உள்ளே போய் விட்டது...............இவளால் எடுக்க முடியவில்லை ................அப்படியே 2 நாள் விட்டு விட்டாள்.............அது infection  ஆகி, ............ இத்தனை விபரீதம் ஆகிவிட்டது........................இது அப்போ பேப்பரில் கூட வந்தது.................

எனவே, இதை உபயோகிக்காமல் இருப்பதே ரொம்ப நல்லது.................அப்படியே தேவை என்றாலும், நீச்சல் போன்ற விளையாட்டு வீராங்கனைகள் வேண்டுமானால் அவர்களின் தேவையை கருதி உபயோகிக்கட்டும். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 09, 2014 2:27 pm

இப்படி எல்லாம்மா கண்டுபிடிச்சிருக்காய்ங்க - சாக்குறதப்பா தப்பா ஆயிடாமா பாத்துக்கட்டும்




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 09, 2014 2:28 pm

மகளிருக்கான ஆங்கில (பல )வலைத்தளங்களில்
இதனை எப்படி உபயோகிக்க வேண்டும் என
விளக்கியுள்ளார்கள்...
-
யூ ட்யூபிலும் காணலாம்...
-
மகளிர் பார்த்து பயன் பெறலாம்
-



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 2:32 pm

யினியவன் wrote:இப்படி எல்லாம்மா கண்டுபிடிச்சிருக்காய்ங்க - சாக்குறதப்பா தப்பா ஆயிடாமா பாத்துக்கட்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1094168

ஆமாம் இனியவன்........இது ரொம்ப நாளாய் இருக்கு, இப்போ பரவலாக உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள்...................ரொம்ப ஆபத்து மற்றும் உடம்புக்கு கெடுதல்...............உபயோகிக்காமல் இருந்தால் நலம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 09, 2014 2:35 pm

இதைப் பார்க்கும் போதே பயமாஇருக்கு பயம் அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 2:41 pm

ஜாஹீதாபானு wrote:இதைப் பார்க்கும் போதே பயமாஇருக்கு பயம் அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1094177

ஆமாம் பானு...................வேறு பல தொல்லைகளும் இதனால் உண்டு ..................ஆனால் இங்கு எழுத்தில் வடிக்க முடியாது அதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 09, 2014 2:51 pm

krishnaamma wrote:ஆமாம் பானு...................வேறு பல தொல்லைகளும் இதனால் உண்டு ..................ஆனால் இங்கு எழுத்தில் வடிக்க முடியாது அதை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094184
உதிரம் வடிவதை நீக்கப்போய் எழுத்தில் வடிக்க முடியா உபாதைகளை தரும் போலிருக்கே




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 09, 2014 2:57 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:இதைப் பார்க்கும் போதே பயமாஇருக்கு பயம் அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1094177

ஆமாம் பானு...................வேறு பல தொல்லைகளும் இதனால் உண்டு ..................ஆனால் இங்கு எழுத்தில் வடிக்க முடியாது அதை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094184

ஆமாம்மா ... ஆமோதித்தல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 09, 2014 2:58 pm

நெருப்பு என்று எழுதினால் சுட்டு விடாது என்பார்கள்..
-
டாபிக் ஆரம்பித்து விட்டு, இதனால் ஆபத்து என்றால்
எப்படி..?
-
இளசுகள், நண்பிகள் உபயோகிப்பதைப் பார்த்து அவர்களும்
பயன்படுத்த ஆசைப்படுவார்கள்...
-
மகளிருக்காக மட்டுமே பல வார மாத இதழ்கள் உள்ளன
-
மகளிர் அவைகளைப் படித்து , அதன் நன்மை தீமைகளை
அலச வேண்டும்
-



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக