புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10 
3 Posts - 5%
prajai
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10 
2 Posts - 4%
Baarushree
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10 
2 Posts - 4%
Rutu
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10 
1 Post - 2%
சிவா
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10 
1 Post - 2%
viyasan
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Poll_c10 
2 Posts - 13%

1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 12:16 am

'வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.'

- ஆராய்ந்தறிந்த நல்ல அணிகலன்களை அணிந்த இப்பெண்ணோடு சேர்ந்திருத்தல், உயிர், உடலோடு சேர்ந்து இருக்கும் வாழ்வு போன்றது. இவளைப் பிரிந்து வாழ்தல், உயிர் உடலிலிருந்து நீங்கிச் சாதலைப் போல் துன்பம் தருவதாம்.

ஓர் இளம்பெண் அணியும் அணிகலன்களிடையே, நன்கு ஆராய்ந்தறிந்து மங்களகரமாக அணிவது, மூக்குத்தி தான். மூக்குத்தி அணிந்திருப்பதே ஒரு பெண்ணிற்கு பெருமையும், கவுரவத்தையும் கொடுக்கிறது.

உலகம் முழுவதும் அணியப்படுகிற உடைகளாகட்டும், நகைகளாகட்டும், அவரவரின் நாகரிகத்தை பறை சாற்ற, தங்களை முன்னிலைப்படுத்த என்பதற்காக தான் இருக்கும். ஆனால், இந்தியப் பெண்கள் அணியும் மூக்குத்தி, அழகுக்காக மட்டுமல்ல; ஆரோக்கியத்தின் குறியீடாகவும் கருதப்படுகிறது.

பெண்களின் உடம்பில், தலை முதல் கால் வரை, நகைகளை அணியலாம். ஒவ்வொரு நகைக்கும், ஓர் அர்த்தம் உண்டு. மூக்குத்தி, பெரும் பணக்காரர்கள் மட்டுமல்ல; பரம ஏழைகள் கூட கண்டிப்பாக அணிகிற ஒரு நகை.

மூக்கு என்ற மனிதனின் ஓர் உடல் உறுப்பு, வாசனை நுகர, சுவாசிக்க மட்டுமல்ல, பல ஆராய்ச்சிகளுக்கு பின், மூக்கு, 'எமோஷனல், செக்சூவல், ரொமான்ட்டிக்' போன்ற உணர்ச்சிகளின் ஆதாரம் என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூக்கு குத்தும் போது அழுத்தம் கொடுக்கப்படும் நரம்பு, மகப்பேறு சமயத்தில், சுலபமான, வலியில்லாத குழந்தை பிறப்பிற்கு வழிவகுக்கும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது.

மூக்கு குத்தும் இடம், பெண்களின் உற்பத்தி திறனை செம்மைப்படுத்துவதாக அமைய வேண்டும் என்கிறது, ஆயுர்வேதம்.

மூக்கு குத்தும் இடத்தில் நரம்பு செம்மையாக இருக்கிறதா, அதை காயப்படுத்தாமல் குத்த முடியுமா என்பதை, மூக்கு பகுதியை தொட்டவுடன் கூறும் கைவினைஞர்கள், அந்த காலத்தில் இருந்தனர். அவர்கள் கையால் மூக்கு குத்திக் கொள்வது தான் பாதுகாப்பானது; சரியானது என்று, பெண்கள் நம்பினர்.

சரி, மூக்கு குத்திக் கொள்ள தயார் என்றாலும், எந்த பக்கம் குத்திக் கொள்வது என்ற கேள்வி எழுகிறது. வட இந்திய பெண்கள் இடது பக்கமும், தென்னிந்திய பெண்கள் வலது பக்கமும், மூக்குத்தி அணிகின்றனர். ஆனால், இரண்டு பக்கமும் மூக்கு குத்திக் கொள்வது சாலச் சிறந்தது.

ஆனால், இடது பக்கம் மட்டுமாவது மூக்குத்தி அணிவது நல்லது. பருவ வயதை அடைந்தவுடன் அணியப்படுகிற ஒற்றை மூக்குத்தி, மாதவிடாய் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும் என, சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு பின், இரண்டு பக்கமும் மூக்குத்தி அணிவது நல்லது.

தலைப்பகுதியிலிருந்து வரும் வேகஸ் நரம்பு, பெண்ணின் கர்ப்பப் பையை தொட்டு செல்கிறது. உடலியக்கத்தின்போது உருவாகும் நச்சு வாயுக்களை, இந்த நரம்பு ஏந்தி வந்து, மூக்கின் துளை வழியே வெளியேற்றுகிறது. மூக்குத்தி அணிவதற்கான துளை வழியாகவும், இந்த நச்சு வாயு வெளியேறுவதால், பெண்களின் உடலில் சூடு அதிகம் தங்காது.

இன்றும், கிராம வயல்களில் நாற்று நடும் பணியில், பெண்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். ஆண்களின் கைகளின் வெம்மை தாளாமல், நாற்றுகள் கருகி விடும் என்பதால், வாதத்தன்மை கொண்ட குளிர்ந்த கைகளால், பெண்கள், இப்பணியை செவ்வனே செய்கின்றனர்.

மூக்குத்தி அணிந்திருக்கும் பெண்கள் மீது, 'மெஸ்மரிசம், ஹிப்னாடிசம்' போன்றவற்றை பிரயோகிக்க முடியாது என்கின்றனர், கண் மருத்துவர்கள். மூக்குத்தி அணிந்தவர்களின் மூளையின் செயல்பாடுகளை, எண்ணங்களை கட்டுப்படுத்தி அடிபணிய வைப்பது மிகவும் கடினம் என்பதும், நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை.

உடலிலுள்ள வெப்பத்தை கிரகித்து, நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கக் கூடிய ஆற்றல், தங்கத்திற்கு உண்டு. தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலிலுள்ள வெப்பத்தை கிரகித்து, தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும்.

ஆரோக்கியம், மருத்துவ ரீதியான நகை என்ற மட்டில், சும்மா மாட்டிக் கொள்வது சரியாகுமா?

அகன்ற மூக்கு உள்ள பெண்கள், ஐந்து கற்கள் கொண்ட வட்ட மூக்குத்தியும், நீண்ட, சப்பை, குடமிளகாய் போன்ற வடிவம் உடையவர்கள், மூக்குத்தி போட்டுக் கொள்வதன் மூலம், அந்த குறை தெரியாதபடி சரி செய்ய முடியும். இவர்களுக்கு, சங்கு, முத்து மூக்குத்தி நன்றாக இருக்கும்.

கூர்மையான மூக்கு உடையவர்கள், இடது மூக்கில் ஒற்றைக் கல் மூக்குத்தி போட்டுக் கொண்டால், பார்க்க அழகாய் இருக்கும். வெறும் மொட்டு போல தங்கத்தில் போட்டுக் கொள்வது, எல்லா முகத்திற்கும் பொருத்தமாய் இருக்கும்.

சிவந்த நிறம் கொண்டவர்கள், பச்சைக்கல் மூக்குத்தியும்; மாநிறம் உடையவர்கள் சிவப்பு கல் மூக்குத்தியும்; கறுமை நிறம் கொண்டவர்கள் வெள்ளை கல் மூக்குத்தியும் அணிந்தால், முகம் வசீகரமாக இருக்கும் என்கின்றனர், அழகு கலை நிபுணர்கள்.

ஆனால், எந்த பெண் பிள்ளைகளுக்கும் மூக்கு குத்தவேக் கூடாது என்ற கட்டுப் பாட்டுடன், ஒரு கிராமம் உள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரிலிருந்து திருவெண்ணெய் நல்லுார் செல்லும் வழியில் உள்ள, பல்லரி பாளையம் தான், அந்த விசித்திர கிராமம்.

மூக்குத்தி போடக் கூட முடியாத வறுமையில் இருந்த ஒரு தாய், தந்தையர், தன் நான்கு பெண்களை, இந்த கிராமத்தில் விட்டு விட்டு இறந்து போக, 'ஒரு மூக்குத்திக்கு கூட வழியில்லையே...' என்ற ஆதங்கத்தில், பெண் தெய்வத்திடம் முறையிட்டு, அந்த நான்கு பெண்களும், கற்சிலையாக மாறிப் போயினர்.

அந்த பெண் தெய்வத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த கிராமத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு, மூக்கு குத்துவது குற்றம் என, தடை விதிக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு கூட மாட்டக் கூடாது என்பது, பல்லரிபாளையம் ஊரின் கட்டுப்பாடு. 300 ஆண்டுகளாக, இந்த பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 'பாவாடைக்காரிங்க' என, இன்னும் அந்த நான்கு பெண்களையும், அந்த கிராமமே வழிபடுகிறது.

முடிவாக, மூக்குத்தி அணிவது, காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம். இன்றைய பேஷன் உலகத்தில் கூட, இது ஓர் அங்கமாக தான் இருக்கிறது.

அழகிற்காக, பேஷனுக்காக என்றில்லாமல், இவ்வளவு ஆரோக்கிய பலன்கள் இருப்பதால், கண்டிப்பாக நாமும் மூக்கு குத்தி, மூக்குத்தி போட்டுக்கலாமே!

- வைத்தீஸ்வரி

ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 09, 2014 12:22 pm

ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி 3838410834 இதையெல்லாம் தாண்டி இப்ப இரண்டாவது தலைமுறை வந்துவிட்டது , இனிமேல் அமெரிக்காகாரன் சொன்னால் தான் நம்ம மக்கள் விழிப்படைவார்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 09, 2014 12:31 pm

மூக்குத்தி அணிந்தவரை ஹிப்னாடிசம் பண்ண முடியாது
என்பது செய்தி ஆனாலும் , நடைமுறையில் ,
மூக்கு குத்திக்கொண்டவர்கள் மற்றவர்களை
ஹிப்நோடைஸ் பண்ணி விடுகிறார்கள் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 09, 2014 12:32 pm

மூக்குத்தி அணிந்தவர்களின் மூளையின் செயல்பாடுகளை, எண்ணங்களை கட்டுப்படுத்தி அடிபணிய வைப்பது மிகவும் கடினம் என்பதும், நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை.

இது தெரிந்து தான் இப்போ ஆண்பிள்ளை பசங்களே பொண்கள் முக்கு குத்திக்க வேண்டாம் என்கிறார்களோ? அப்புறம் அவர்களை " அடிபணிய வைப்பது மிகவும் கடினம் " என்று நினைக்கிறாங்களோ ? ஜாலி ஜாலி ஜாலிஜாலி ஜாலி

சும்மா சிவா, ஒரு வாதத்துக்காகத்தான் அப்படி பதிவு போட்டேன். புன்னகை உண்மை இல் நீங்க போட்டுள்ள பதிவு ரொம்ப உபயோகமானது, பெண்கள் கண்டிப்பாக மூக்கு குத்துக்கணும் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 09, 2014 12:33 pm

T.N.Balasubramanian wrote:மூக்குத்தி அணிந்தவரை ஹிப்னாடிசம் பண்ண முடியாது
என்பது செய்தி ஆனாலும் , நடைமுறையில் ,
மூக்கு  குத்திக்கொண்டவர்கள்  மற்றவர்களை
ஹிப்நோடைஸ் பண்ணி விடுகிறார்கள் .
ரமணியன்  
உங்க கஷ்டம் புரியுது ஐயா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 09, 2014 12:56 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:மூக்குத்தி அணிந்தவரை ஹிப்னாடிசம் பண்ண முடியாது
என்பது செய்தி ஆனாலும் , நடைமுறையில் ,
மூக்கு  குத்திக்கொண்டவர்கள்  மற்றவர்களை
ஹிப்நோடைஸ் பண்ணி விடுகிறார்கள் .
ரமணியன்  
உங்க கஷ்டம் புரியுது ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1085918

புன்னகை புன்னகை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Sep 09, 2014 1:14 pm

ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி 103459460 ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 09, 2014 1:17 pm

krishnaamma wrote:மூக்குத்தி அணிந்தவர்களின் மூளையின் செயல்பாடுகளை, எண்ணங்களை கட்டுப்படுத்தி அடிபணிய வைப்பது மிகவும் கடினம் என்பதும், நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை.

இது தெரிந்து தான் இப்போ ஆண்பிள்ளை பசங்களே பொண்கள் முக்கு குத்திக்க வேண்டாம் என்கிறார்களோ? அப்புறம் அவர்களை " அடிபணிய வைப்பது மிகவும் கடினம் " என்று நினைக்கிறாங்களோ ? ஜாலி ஜாலி ஜாலிஜாலி ஜாலி

சும்மா சிவா, ஒரு வாதத்துக்காகத்தான் அப்படி பதிவு போட்டேன். புன்னகை உண்மை இல் நீங்க போட்டுள்ள பதிவு ரொம்ப உபயோகமானது, பெண்கள் கண்டிப்பாக மூக்கு குத்துக்கணும் தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1085917

எங்க வீட்ல யாருமே மூக்கு குத்தலமா சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 09, 2014 2:36 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:மூக்குத்தி அணிந்தவரை ஹிப்னாடிசம் பண்ண முடியாது
என்பது செய்தி ஆனாலும் , நடைமுறையில் ,
மூக்கு  குத்திக்கொண்டவர்கள்  மற்றவர்களை
ஹிப்நோடைஸ் பண்ணி விடுகிறார்கள் .
ரமணியன்  
உங்க கஷ்டம் புரியுது ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1085918

ஆமாம் ராஜா.
உங்கள மாதிரி புரிந்து கொள்கிற குணம் உள்ளவர்களை , பார்ப்பது அரிது. புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக