புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
60 Posts - 48%
heezulia
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
17 Posts - 2%
prajai
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
5 Posts - 1%
Jenila
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10தனி மனிதர் சுதந்திரம்  Poll_m10தனி மனிதர் சுதந்திரம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி மனிதர் சுதந்திரம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 07, 2014 5:43 pm

தனி மனிதர் சுதந்திரம்


தனி மனிதர் சுதந்திரம்  RCcCs5ARUy059WDELc0V+durga

ஒரு முறை , கதாசிரியர் ஒருவர் , ஜெயகாந்தன் என்று நினைக்கிறேன் , ஈவேரா பெரியார் அவர்களை காண சென்றார் .அவர் வீடு செல்லுமுன் , தன் நெற்றியில் இருந்த விபூதியை அழித்து விட்டு, அவரை கண்டு பேசிவிட்டு வந்தார் . வீட்டிற்கு யார் வந்தாலும் , வந்தவர்கள் வயதில் சிறியவரோ பெரியவரோ யாராய் இருந்தாலும் வாசல் வரை வந்து அவர்களை வழி அனுப்புவது பெரியார் அவர்கள்   வழக்கம் . அதே போல் , வாசல் வரை வந்தவர் , விடை கொடுக்குமுன் , தம்பி , என்னை பார்க்க வருவதற்காக , நெற்றி விபூதியை துடைத்து விட்டு வந்தீரா என்று கேட்டார் .(அவர் விபூதியை துடைத்த தடம் இருந்தது .) ஆம் , என்று பதில் வந்தவுடன் , தம்பி , உங்களுக்கு மனதில் எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள் , மற்றவர்களுக்காக எதையும் செய்யாதீர்கள் . நீங்கள் விபூதியுடன் வந்து இருந்தாலும் , பேட்டி அளித்து இருப்பேன் . மூட நம்பிக்கையை ஒழிக்க நான் பாடு படுகிறேன் ,ஆனால் தனி நபர் சுதந்திரத்தில் நான் என் ஆதிக்கத்தை செலுத்த மாட்டேன் என்று கூறி வழி அனுப்பினார் .
மற்றொரு முறை , கலைஞர் ஒரு பொது கூட்டத்திற்கு வந்த தன் கட்சி உறுப்பினர் , விபுதி இட்டு வந்தார் என்பதற்காக , அதை துடைத்து விட்டு , மேடை ஏறுமாறு கட்டளை இட்டதாக கேள்வி .
மேல் உள்ள படத்திற்கும் , இந்த இரு வேறு சம்பவத்திற்கும் முடிச்சு போடவேண்டாம் .மனதில் பட்டதை வடித்துள்ளேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 08, 2014 1:08 pm

மனதில் பட்டது - உணர்த்தியதொரு உண்மையை

"ஊருக்கு மட்டும் உபதேசம்"



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 08, 2014 1:15 pm

M.M.SENTHIL wrote:மனதில் பட்டது - உணர்த்தியதொரு உண்மையை

"ஊருக்கு மட்டும் உபதேசம்"
மேற்கோள் செய்த பதிவு: 1085718

ஆமாம் , அவங்க வீட்டில் இருப்பவங்க தான் ரொம்ப பக்தியா சாமி சேவிப்பார்கள்..............வாய் எல்லாம் நமக்கு மட்டும் தான் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 08, 2014 3:53 pm

தனி மனிதர் சுதந்திரம்  3838410834  நாமளும் இப்படியே பேசி பேசியே காலத்தை ஓட்டுறோம் , அவர்களும் இதையெல்லாம் கண்டுக்காம தமிழ்நாட்டில் / இந்தியாவில் / ஆசியாவில் விரைவில் உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் ஆளாக வந்துவிடுவார்கள்.

ஒவ்வொரு 5 வருடத்திற்கும் 5000 , 10000 வாங்கிகொண்டு ஒட்டு போடுவதோடு முடிந்துவிட்டது நம் வேலை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 08, 2014 4:16 pm

ராஜா wrote:தனி மனிதர் சுதந்திரம்  3838410834  நாமளும் இப்படியே பேசி பேசியே காலத்தை ஓட்டுறோம் , அவர்களும் இதையெல்லாம் கண்டுக்காம தமிழ்நாட்டில் / இந்தியாவில் / ஆசியாவில் விரைவில் உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் ஆளாக வந்துவிடுவார்கள்.

ஒவ்வொரு 5 வருடத்திற்கும் 5000 , 10000 வாங்கிகொண்டு ஒட்டு போடுவதோடு முடிந்துவிட்டது நம் வேலை.

சரியா சொன்னீங்க தல!



தனி மனிதர் சுதந்திரம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக