புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
68 Posts - 49%
heezulia
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
54 Posts - 39%
T.N.Balasubramanian
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
3 Posts - 2%
சண்முகம்.ப
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
1 Post - 1%
Shivanya
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
1 Post - 1%
prajai
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
15 Posts - 3%
prajai
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
9 Posts - 2%
jairam
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
4 Posts - 1%
Jenila

Rutu
பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_m10பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்???

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Aug 27, 2014 8:51 pm

பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்???

பெரியாரின் இளமைப்பருவம் குறித்து ஆர். முத்துகுமார் தனது பெரியார் புத்தகத்தில் சில சுவாரஷ்யமான தகவல்களைக் கொடுக்கிறார்.

“கிருஷ்ணசாமி (பெரியாரின் அண்ணன்) சாத்வீகமான சிறுவன். அப்பாவின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சுப் பேசமாட்டான். ஆனால் ராமசாமியோ அண்ணனுக்கு நேர் எதிர். வால் முளைக்காத குறைதான். சதாசர்வக் காலமும் சேட்டை செய்வதுதான் ராமசாமியின் உத்தியோகம்.
ஐந்து வயது ஆவதற்குள் ராமசாமியின் சேட்டைகள் ஈரோட்டில் ஏகப் பிரபலம். ஊர்ப் பிரமுகரின் மகன் என்பது கூடுதல் செல்வாக்கு. மிதப்பாக நடப்பான். எகத்தாளமாகவும் எடுத்தெறிந்தும் பேசுவான்.”

“வீட்டுக்கு வருவோர் போவோரிடம் எல்லாம் நிறையப் பேச்சுக் கொடுப்பான். சில சமயங்களில் வார்த்தைகள் எசகு பிசகாக வந்து விழுந்துவிடும். முகம் சுளிக்கும் அளவுக்கு. அதற்காக பேச்சை மட்டும் நிறுத்திவிட மாட்டான் ராமசாமி.”
“பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினால் குறும்புகள் குறையு வாய்ப்பு உண்டா?”

“ராமசாமியை பள்ளிக் கூடம் மாற்றவில்லை. மாறாக, வீட்டில் செய்த குறும்புகள் பள்ளிக் கூடத்தில் பரிணாம வளர்ச்சி பெற்றன. சக மாணவர்கள் மீது கை நீட்டும் அளவுக்கு வளர்ந்து விட்டான்.”

“ஆட்களை வைத்து ராமசாமியை வளைத்துப் பிடித்தார் வெங்கட்டர் (நாயக்கர், பெரியாரின் தந்தை), இரும்பு வளையத்தை காலில் மாட்டி, அதனுடன் இணைக்கப்பட்ட இரும்புச் சங்கிலியின் மறுமுனையைச் சதுரமான மரக்கட்டையுடன் இணைத்துவிட்டார். அதிக எடை கொண்ட ரக்கட்டையை நகர்த்த முடியாது. தூக்க முடியாது. நடந்தால் இரும்பு வளையம் தடுக்கும். அப்படித்தான் நினைத்தார் வெங்கட்டர். ஆனால் ராமசாமி அசரவில்லை. கட்டையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டான்.

சில காலம் பொறுமையாக இருந்த வெங்கட்டர், மீண்டும் அவனைப் பள்ளியில் சேர்த்து விட்டார். இப்போதும் மாணவர்கள் மீது கைநீட்டுவதை ராமசாமி நிறுத்தவில்லை.
ஆத்திரம் வந்தால் அடித்துப் போட்டுவிடுவான். அதற்குப் பிராயச் சித்தமாக அலுக்காமல் ஆயிரம் தடவை தண்டனை வாசகம் எழுதித் தந்துவிட்டு மீண்டும் கலகம் செய்வதில் மும்முரம் காட்டத் தொடங்கிவிடுவான்.

இதுநாள் வரை மாணவர்களை அடித்த ராமசாமி ஒருநாள் ஆசிரியரையே ஓங்கி அடித்து விட்டான். விஷயம் தெரிந்ததும் வெங்கட்டருக்கு தர்மசங்கடமாகி விட்டது. ‘இதென்னடா வம்பாகப் போய்விட்டதே’ என்று நினைத்தவர் உடனடியாகப் பள்ளிக் கூடத்துக்கு ஆள் அனுப்பி ராமசாமியை வீட்டுக்கு அழைத்து வரச் சொல்லிவிட்டார். ‘டேய் ராமசாமி, நாளைல இருந்து பள்ளிக் கூடத்துக்குப் போக வேணாம். மண்டிக்கு வந்துவிடு என்று சொன்னார்.” விட்டான்.”
இதை படிக்கும் வாசகர்கள் இவர் எப்படிப் பட்ட பிள்ளை என்று தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். வாலிபச் சேட்டைகளும் வரும்…

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 28, 2014 12:54 am

பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? 103459460 பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 28, 2014 3:29 pm

சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 28, 2014 4:19 pm

அறியப்படாத செய்திகளைத் தந்துள்ளீர் ஜெசிபர் ! நன்றி!

பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? 1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Aug 28, 2014 4:31 pm

சாத்வீகம் இக்காலத்துக்கு ஒத்து வராது நண்பரே

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Thu Aug 28, 2014 4:35 pm

பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? 103459460 பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? 103459460 : பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக