ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by ayyasamy ram Sun Jun 29, 2014 7:16 pm


ஒரு குரு எப்படி இருக்க வேண்டும்?
சீடன் எப்படி இருக்க வேண்டும்?

-புதுவை கிருஷ்ணன்
-
சின்சஸ் என்று ஒரு குரு இருந்தார். அவர் ஒரு ஜென்
மாஸ்டர். அவன் தனது சீடர்களுக்கு நான்கு விதமாக
போதிப்பவர். சில சமயம் அவர் தன் சீடர்களைப் பற்றிப்
பேசுவார். சில சமயம் தன் போதனை பற்றி விளக்கிப்
பேசுவார். சில சமயம் அந்த இரண்டைப் பற்றியும்
பேசுவார். முடிவில் அவர் எந்தவித அறிவுரைகளையும்
கூறாமல் முடித்துவிடுவார்.

ஏனென்றால் ஓர் உண்மையான சீடனுக்கு எந்த வித
அறிவுரையும் தேவையில்லை. காரணம் எல்லா
சீடர்களிடமும் புத்த தன்மை இருக்கிறது.
பார்க்கப்போனால் யாருக்கும் போதனைகூட தேவை
இல்லை.
நண்பரே! ஓஷோவின் இந்த விளக்கத்தில் உங்கள்
கேள்விக்கான விடை கிடைக்கிறதா…. பாருங்கள்.
-
———————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by ayyasamy ram Sun Jun 29, 2014 7:16 pm

[b]
சிபிசக்கரவர்த்தி பற்றி கொஞ்சம் விளக்கவும்?[/b
]
-ஏரலான், மயிலாப்பூர்
-
உங்கள் கேள்வியைப் பார்த்தவுடன் அபிதான
சிந்தாமணியைப் புரட்டினேன்.

ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் கொடுத்திருக்கிற
விளக்கம் இது.

இவன் சூரியகுலத்து அரசனேயாம். இப்பெயர் கொண்ட
ஒருவன் சந்திரகுலத்திலும் இருந்திருக்கின்றான். இவன்
வனத்தில் இருக்கையில் தேவர் இவனது தவத்தைச்
சோதிக்க இந்திரன் வேடனாகவும், அக்னி தேவன்
புறாவாகவும், உருவடைந்து அரசன் காண வேடன்
புறவைத் துரத்தி அரசனுக்கு நேராக வரப் புறா அரசனிடம்
அபயமடைந்தது.

அரசன் வேடனை நோக்கி வேறு இறைச்சி தருகிறேன்.
இதை விடுக என வேடன் உடன்பாரது இதனைத் தராது
மறுக்கின. அப்புறாவின் நிறையுள்ள உன்னுடம்பின்
இறைச்சி தருக என, அரசன் மகிழ்ந்து அந்தப்படி ஒரு
துலையிட்டு அதில் புறாவை நிறுத்தித் தன்னுடலின்
இறைச்சி முழுவதுமும் அறுத்திட்டன். இடுந்தோறும்
புறா இட்ட தட்டுத் தாழ்ந்தே வர உடம்பில் வேறு மாமிசம்
இல்லாமையால் அரசன்தானே துலையில் ஏறத்
தேவர் இருவரும் களித்து அரசனுக்குத் தரிசனம்
தந்து உடலில் தசை வளரச் செய்து சுவர்க்கம் அளித்தனர்.
-
—————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by ayyasamy ram Sun Jun 29, 2014 7:17 pm


மனிதன் வாழ்க்கையில் பூனை மட்டும் எப்படி அப
சகுணம் ஆனது?

-விக்கிரமாதித்தன் ஜேடர் பாளையம்.
-
முற்காலத்தில் யாரோ ஒருத்தர் வீட்டை விட்டுப் புறப்
படும் போது பூனை ஒன்று குறுக்கே ஓடியிருக்கும்.
போன காரியம் நடந்திருக்காது. உடனே அதற்கும்
பூனைக்கும் முடிச்சுப் போட்டிருக்கும் அவருடைய
மனம்
இதை அடுத்தவரிடம் சொல்லியிருப்பார்.
இப்படித்தான் இது போன்ற மூட நம்பிக்தகைகள்
முளைவிட ஆரம்பிக்கின்றன.
இப்போது எந்த அளவுக்கு அது வளர்ந்திருக்கிறது
தெரியுமா? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர்
எங்காவது புறப்படும் போது வானொலி பெட்டியில்
மியாவ்… மியாவ்… பூனைக்குட்டிடி என்ற சினிமாப்
பாட்டு சத்தம் கேட்டால்கூட பயணத்ததை நிறுத்தி
விடுவார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum