புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிவேகமாகப் பிரபலமாகி வருகிறது 'வாட்ஸ்ஆப்’ (WhatsApp) என்கிற 'இன்ஸ்டன்ட் மெசேஜிங்’ என்கிற ஆப்ஸ்... உலகம் முழுக்க ஒவ்வொரு மாதமும் சுமார் 30 கோடி பேர் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருகிறார்களாம். கொஞ்சம்கூட மிரட்டாத, எளிமையான தோற்றத்தில் இருக்கும் இந்த ஆப்ஸ் மூலம் ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கான்டக்ட்ஸ் என அனைத்தையும் அசால்ட்டாக அனுப்பலாம். இந்த 'வாட்ஸ்ஆப்’ மாதிரியான வேறு சில 'இன்ஸ்டன்ட் மெசேஜிங்’ ஆப்ஸ்களை இப்போது பார்ப்போம்.
வைபர் (Viber)
என்னதான் வாட்ஸ்ஆப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், அதில் வாய்ஸ்கால்கள் இல்லை. வைபரின் முக்கிய அம்சமே வாய்ஸ்கால்கள்தான். மிகக் குறைவான செலவில் இன்டர்நெட்டை பயன்படுத்தி பேசிக்கொள்வதற்கு இந்த 'வைபர்’ உதவி செய்கிறது. தவிர, மெசேஜ், ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கான்டக்ட்ஸ் போன்றவற்றையும் தாராளமாக அனுப்பலாம்.
ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 50 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.
பிபிஎம் (BlackBerry Messenger)
பிபிஎம் ஆப்ஸ்-ன் சிறப்பம்சம் அதன் பாதுகாப்புதான். பிபிஎம் ஆப்ஸை மொபைலில் இன்ஸ்டால் செய்தவுடன் ஒரு 'பிபிஎம் பின்’ வழங்கப்படும். இதுபோல மற்றவர்களின் 'பிபிஎம் பின்’ இருந்தால் தான் அவர்களுக்கு மெசேஜ்களை அனுப்ப முடியும். இது பாதுகாப்பான அம்சமாக இருந்தாலும், இதன் வடிவமைப்பு பயன்படுத்துபவர்களை கவரும்படி இல்லை.
ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 1-5 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.
ஹைக் (Hike)
'ஹைக்’ ஆப்ஸ் வாட்ஸ்ஆப்பைப் போன்றதே. ஆனால், வாட்ஸ்ஆப்பில் இல்லாத சிறப்பம்சம் ஒன்று ஹைக் ஆப்ஸில் இருக்கிறது. அதாவது, இன்டர்நெட் வசதி இல்லாத சமயத்தில் பயனாளர்கள் 'ஹைக்’ அக்கவுன்டுக்கு யாராவது மெசேஜ் அனுப்பி இருந்தால், அந்த மெசேஜ்கள் சாதாரண மெசேஜ்களாகப் பெறப்படும். இன்டர்நெட் கிடைக்காத இடங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 50 லட்சம் - 1 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.
லைன் சாட் (Line Chat)
'லைன் சாட்’தான் தற்போதைய மார்க்கெட்டின் ஹாட் செல்லிங் ஆப்ஸ். பார்க்கக் கவர்ச்சியாகவும், பயன்படுத்த எளிதாகவும் அமைந்திருக்கும் இந்த ஆப்ஸின் மூலம் மெசேஜ், போட்டோ, வீடியோ, வாய்ஸ் மெசேஜ் என அனைத்தையும் அனுப்பலாம். மேலும், வீடியோ சாட்கள் மற்றும் வீடியோ கான்ஃபரன்ஸிங் இந்த ஆப்ஸில் மிகச் சுலபம்.
ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 10-50 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.
குரூப் மீ (Group Me)
குரூப் சாட்களுக்கான பிரத்யேகமான ஆப்ஸ் 'குரூப் மீ’. தோற்றத்திலும், பயன்பாட்டிலும் எளிமையாகவும் விரைவாகவும் இயங்கக்கூடிய 'குரூப் மீ’ ஆப்ஸ் மூலம் வெவ்வேறு இடத்தில் இருக்கும் நண்பர்கள், வியாபார ரீதியாக வீடியோ கான்ஃபரன்ஸ் என அனைவரும் ஒன்றாக குரூப் சாட் செய்ய முடியும். இதன் மூலமும் மெசேஜ், லொக்கேஷன் (பயனாளர் இருப்பிடம் குறித்த விவரங்கள், ரூட் மேப் போன்றவை), ஆடியோ, வீடியோ மற்றும் கான்டக்ட்களை அனுப்பலாம்.
ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 10-50 லட்சம் பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.
மேலே சொன்ன ஆப்ஸ்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைப்பதுவும், இதில் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது என்பதுவும் கூடுதல் சிறப்பு.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:என்னன்னவோ சொல்றிங்க ஒன்னுமே புரியல.
போன் வாங்கிக்குடுத்துட்டு சொன்னிங்கன்னா நல்லா புரியும்
எனக்கும் தான் இது என்னவென்றே புரியவில்லை அக்கா!
வாங்க நம்ம ரெண்டு பேரும் யார்கிட்டயாவது போன் கேட்போம்!
யார்கிட்ட கேக்கலாம்னு சீட்டுக் குலுக்கி போடுவோமா?
என்னையும் சேர்த்துக்குங்கஜாஹீதாபானு wrote:சிவா wrote:ஜாஹீதாபானு wrote:என்னன்னவோ சொல்றிங்க ஒன்னுமே புரியல.
போன் வாங்கிக்குடுத்துட்டு சொன்னிங்கன்னா நல்லா புரியும்
எனக்கும் தான் இது என்னவென்றே புரியவில்லை அக்கா!
வாங்க நம்ம ரெண்டு பேரும் யார்கிட்டயாவது போன் கேட்போம்!
யார்கிட்ட கேக்கலாம்னு சீட்டுக் குலுக்கி போடுவோமா?
ராஜா wrote:என்னையும் சேர்த்துக்குங்கஜாஹீதாபானு wrote:சிவா wrote:ஜாஹீதாபானு wrote:என்னன்னவோ சொல்றிங்க ஒன்னுமே புரியல.
போன் வாங்கிக்குடுத்துட்டு சொன்னிங்கன்னா நல்லா புரியும்
எனக்கும் தான் இது என்னவென்றே புரியவில்லை அக்கா!
வாங்க நம்ம ரெண்டு பேரும் யார்கிட்டயாவது போன் கேட்போம்!
யார்கிட்ட கேக்கலாம்னு சீட்டுக் குலுக்கி போடுவோமா?
ஸாரி பாஸ்! நாங்க உங்க கிட்டத்தான் போன் கேட்க வரலாம் என்றிருந்தோம்! அதனால் உங்களையும் இங்கு சேர்க்க முடியாது! ஒழுங்கா இரண்டு ஐபோன் 5s வாங்கித் தந்திடுங்க...!!! இல்லன்ன்னா......!!!
அழுதிருவோம்!
நான் , அல்ரெடி 5 மாசமா டிசைன் டிசைனா அழுது பார்க்குறேன் உள்துறை அனுமதி கிடைக்கமாட்டேங்குது , இதுல உங்களுக்கு வேறயா அவ்வ்வ்வ்வ்வ்சிவா wrote:ஸாரி பாஸ்! நாங்க உங்க கிட்டத்தான் போன் கேட்க வரலாம் என்றிருந்தோம்! அதனால் உங்களையும் இங்கு சேர்க்க முடியாது! ஒழுங்கா இரண்டு ஐபோன் 5s வாங்கித் தந்திடுங்க...!!! இல்லன்ன்னா......!!!அழுதிருவோம்!
ராஜா wrote:நான் , அல்ரெடி 5 மாசமா டிசைன் டிசைனா அழுது பார்க்குறேன் உள்துறை அனுமதி கிடைக்கமாட்டேங்குது , இதுல உங்களுக்கு வேறயா அவ்வ்வ்வ்வ்வ்சிவா wrote:ஸாரி பாஸ்! நாங்க உங்க கிட்டத்தான் போன் கேட்க வரலாம் என்றிருந்தோம்! அதனால் உங்களையும் இங்கு சேர்க்க முடியாது! ஒழுங்கா இரண்டு ஐபோன் 5s வாங்கித் தந்திடுங்க...!!! இல்லன்ன்னா......!!!அழுதிருவோம்!
அதான் அல்ரெடி அழுறீங்கதானே, அதுல எங்களுக்கும் சேர்த்து கொஞ்சம் அழுங்க தல! இதுக்கெல்லாம் சொல்லியா தரனும்!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:ராஜா wrote:என்னையும் சேர்த்துக்குங்கஜாஹீதாபானு wrote:சிவா wrote:ஜாஹீதாபானு wrote:என்னன்னவோ சொல்றிங்க ஒன்னுமே புரியல.
போன் வாங்கிக்குடுத்துட்டு சொன்னிங்கன்னா நல்லா புரியும்
எனக்கும் தான் இது என்னவென்றே புரியவில்லை அக்கா!
வாங்க நம்ம ரெண்டு பேரும் யார்கிட்டயாவது போன் கேட்போம்!
யார்கிட்ட கேக்கலாம்னு சீட்டுக் குலுக்கி போடுவோமா?
ஸாரி பாஸ்! நாங்க உங்க கிட்டத்தான் போன் கேட்க வரலாம் என்றிருந்தோம்! அதனால் உங்களையும் இங்கு சேர்க்க முடியாது! ஒழுங்கா இரண்டு ஐபோன் 5s வாங்கித் தந்திடுங்க...!!! இல்லன்ன்னா......!!!
அழுதிருவோம்!
ஆமா ஆல்ரெடி அழுதுக்கிட்டு தான் இருக்கேன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:ராஜா wrote:நான் , அல்ரெடி 5 மாசமா டிசைன் டிசைனா அழுது பார்க்குறேன் உள்துறை அனுமதி கிடைக்கமாட்டேங்குது , இதுல உங்களுக்கு வேறயா அவ்வ்வ்வ்வ்வ்சிவா wrote:ஸாரி பாஸ்! நாங்க உங்க கிட்டத்தான் போன் கேட்க வரலாம் என்றிருந்தோம்! அதனால் உங்களையும் இங்கு சேர்க்க முடியாது! ஒழுங்கா இரண்டு ஐபோன் 5s வாங்கித் தந்திடுங்க...!!! இல்லன்ன்னா......!!!அழுதிருவோம்!
அதான் அல்ரெடி அழுறீங்கதானே, அதுல எங்களுக்கும் சேர்த்து கொஞ்சம் அழுங்க தல! இதுக்கெல்லாம் சொல்லியா தரனும்!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|